uz
Feedback
கவிதைகள் OLBN ™

கவிதைகள் OLBN ™

Kanalga Telegram’da o‘tish

கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா 🔰🔰

Ko'proq ko'rsatish
9 994
Obunachilar
+124 soatlar
-227 kunlar
Ma'lumot yo'q30 kunlar
Postlar arxiv
எனது எல்லாமுமாய் நீயிருக்க.. உன்னிடம் யாதுமறியா பேதையாய் இருப்பதே பெருமிதம் எனக்கு! ❤️❤️❤️ இனிய ஞாயிறு! @KavithaigalOLBN
எனது எல்லாமுமாய் நீயிருக்க.. உன்னிடம் யாதுமறியா பேதையாய் இருப்பதே பெருமிதம் எனக்கு! ❤️❤️❤️ இனிய ஞாயிறு! @KavithaigalOLBN

எவ்வளவு காயப்பட்டாலும் காயப்படுத்தியவரிடமே அன்பை வெளிப்படுத்துவது.. பேரன்பின் வெளிப்பாடு! 🩶🖤🩶 @KavithaigalOLBN
எவ்வளவு காயப்பட்டாலும் காயப்படுத்தியவரிடமே அன்பை வெளிப்படுத்துவது.. பேரன்பின் வெளிப்பாடு! 🩶🖤🩶 @KavithaigalOLBN

எரித்துச் சாம்பலாக்கப்பட்ட எனது ஆசைகள் மிக மிக எளிமையானவைகள் அதை நீங்கள் வெறித்துப் பார்க்கும் அளவுக்கு அதில் விசேஷங்கள் எதுவ
எரித்துச் சாம்பலாக்கப்பட்ட எனது ஆசைகள் மிக மிக எளிமையானவைகள் அதை நீங்கள் வெறித்துப் பார்க்கும் அளவுக்கு அதில் விசேஷங்கள் எதுவுமில்லை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அதில் வித்தைகள் ஒன்றுமில்லை இப்போதே நீங்கள் புறப்பட்டுச் செல்லலாம் அவரவர் வீட்டுக்கு ஆசுவாசமாக அவசரமும் தேவையில்லை! ✅ @KavithaigalOLBN

சிலர் வெற்றிடத்தை சிலர் வந்து நிரப்பிவிட முடியாது! 👍👍👍 காலை வணக்கம்! @KavithaigalOLBN
சிலர் வெற்றிடத்தை சிலர் வந்து நிரப்பிவிட முடியாது! 👍👍👍 காலை வணக்கம்! @KavithaigalOLBN

பயணங்கள் உலகைக் காட்டும் வெளிச்சங்கள் ! 🩵💙🩵 @KavithaigalOLBN
பயணங்கள் உலகைக் காட்டும் வெளிச்சங்கள் ! 🩵💙🩵 @KavithaigalOLBN

வாழ்க்கையில் வெறுமை சூழும்போதெல்லாம்.. பயணங்களில் தொலையுங்கள் பாதை கிடைக்கும்! ❤️❤️❤️ காலை வணக்கம்! @KavithaigalOLBN

உன் நினைவென்ன செய்யும் என இருமாப்பாய் தானிருந்தேன்.. அழ வைத்து, புலம்ப வைத்து என்னை எழுத வைத்து விடுமென்று இன்று வரை நினைக்கவ
உன் நினைவென்ன செய்யும் என இருமாப்பாய் தானிருந்தேன்.. அழ வைத்து, புலம்ப வைத்து என்னை எழுத வைத்து விடுமென்று இன்று வரை நினைக்கவில்லை! ❤️❤️❤️ இரவு வணக்கம்! @KavithaigalOLBN

உடைந்த ஓர் இசைத்தட்டின் ஞாபகம் நீ.. இசையில்லாமல் சுழலும் அறையில் அந்தக் கீறல் திரும்பத் திரும்ப எதிரொலிக்கிறது.. நகராத முள்ளி
உடைந்த ஓர் இசைத்தட்டின் ஞாபகம் நீ.. இசையில்லாமல் சுழலும் அறையில் அந்தக் கீறல் திரும்பத் திரும்ப எதிரொலிக்கிறது.. நகராத முள்ளின் வெம்மையோடு! 🩵🩷🩶 @KavithaigalOLBN

🧡💚💛 @KavithaigalOLBN

இதழும் சுடும் என்று உணர்ந்தேன்.. அவனிதழ் தீண்ட கோடை காலத்தில் அனல் காற்றாய்! 🥰🥰🥰 @KavithaigalOLBN
இதழும் சுடும் என்று உணர்ந்தேன்.. அவனிதழ் தீண்ட கோடை காலத்தில் அனல் காற்றாய்! 🥰🥰🥰 @KavithaigalOLBN

பேரன்புக்காரியும் நீதான்... எந்த அன்பும் இல்லாதது போல் நடிக்கும் பேரழுத்தக்காரியும் நீதான்... நினைத்தவுடன் கவிதை சொல்லச் சொல்கிறாய் என்ன செய்ய... கண்ணாடி முன் உன்னை நிறுத்தி வாசித்துக்கொள் என்றுதான் சொல்லமுடியும்... சம்மதமா...? நீ சொல்லும் சொற்களனைத்தும் யதார்த்தமானது என்பாய் அத்தனையிலும் அன்பை மட்டும் பொறுக்கி எடுத்து பத்திரப்படுத்தி வைப்பேன் மீந்த சொற்கள் என்று எதுவும் இருக்காது... உன் நிழலில் நானில்லாது போகலாம் என் நிழலில் நீயில்லாது போகலாம் நம் நிழலில் காதல் இருக்கும்... முத்தம் தர இதழ் குவிப்பாய் நிலவின் கறைகள் போல வரிகள் குவியும்... இப்போது கிரகணத்திற்குத் தயாராகும் பூமி போல எதிர் நிற்பேன் நான்... காதலின் நிலம் நீ... உன்னில் தான் நான் விதையாகியிருக்கிறேன்... எப்போது நீரூற்றுவாய்...? பேசப் பேசப் பேச இதழ் பார்க்கிறேன் இசை கேட்கிறேன் வேறென்ன வேண்டும்... இசையால் வசமாகா இதயமெது...? உன் சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும்... ஒரே சந்தேகம் 32முத்துக்கள் எக்கடலில் சேகரிக்கப்பட்டு எப்படி கோர்க்கப்பட்டது... வந்துவிழும் அலைச் சொற்களில் என்னை நீ இழுக்கும் லாவகம் கடலால் அன்றி எதனால் இயலும்... என்னில் மின்னிக் கொண்டிருக்கும் பகலும் இரவும் நீ... உன் கைகள் கோர்த்து நடந்தபடி கதைகள் பேசி நிலா ரசித்தபடி காற்று வாங்கியபடி நெடுந்தூரம் நடக்கவேண்டும்... சொற்கள் தடுமாறும் சமயம் உன் மடி கொடு உறங்கவைத்துவிட்டு உன்னைப் பார்த்தபடியிருக்கச் சோல்வேன் என் கண்களை... பெரு வெய்யில் காலம்... குடை பிடித்தபடி நடக்கிறாய் உள் நுழைந்து நழுவும் வியர்வை மழை நானாக இருப்பேன்... குடை மடிக்கும் வரை பேசிக்கொண்டு வா அதனுடன்... முத்தம் செய்ய இதழ் போதும் பற்றிக்கொள்ள காதல் வேண்டும்... நீ காதல் தீ... பேச ஒன்றுமில்லை என எழுந்து செல்வாய் உன் உடல் பேசிக்கொண்டே செல்லும்... உனக்காக நான் கடைசியாக ஒரு கவிதை எழுதவே முடியாது... நான் போனாலும் நீ வாழ்வாய் என்னில் வாழ்ந்த கவிதையாக... எனக்காக வாழும் கவிதையாக... காற்றில் ஆடும் கொடி நான்... அருகில் வா... இடை சுற்றிக் கொள்கிறேன்... சிறகடிக்காது விழிக்கும் இமை தடங்கலின்றி உள்செல்வேன் நான்... அப்படியே பார்! வாகனத்தின் கண்ணாடி சரி செய்யும் Wiper போல உன் நெற்றியில் வந்து விழும் கூந்தல் முடிகள் உன்னழகை இன்னும் பேரழகாக்கும்... பிடித்தவளுக்காக கவிதை எழுதும் போது பிரியங்களாய் வார்த்தைகளும் வரங்களாய் வரிகளும் வந்தமைகின்றது... இதயத்தை தொலைத்துவிட்டு தேடினேன் கிடைக்கவில்லை... இதயமே என்னை தேட தொடங்கியது... என் மேல் காதல் வந்து நீ கடிதம் கொடுத்த பிறகு! 💙💜💙 @KavithaigalOLBN

கண்மணி... காதலுக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம் என்று சந்தேகம் கேட்டாய்.. உன்னுடன் பேசினால் அது காதல்.. உன்னைப் பற்றி பேசி
கண்மணி... காதலுக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம் என்று சந்தேகம் கேட்டாய்.. உன்னுடன் பேசினால் அது காதல்.. உன்னைப் பற்றி பேசினால் அது கவிதை! ❤️❤️❤️ @KavithaigalOLBN

உன்னை காதலிப்பதென்பது ஒரு வண்ணத்துப்பூச்சியை வரவேற்க தோட்டம் போட்டு செடி நட்டு பூ வளர்த்து காத்திருப்பது... உன்னை காதலிப்பதென
உன்னை காதலிப்பதென்பது ஒரு வண்ணத்துப்பூச்சியை வரவேற்க தோட்டம் போட்டு செடி நட்டு பூ வளர்த்து காத்திருப்பது... உன்னை காதலிப்பதென்பது கைகளை நீட்டும்போது தூக்கி கொஞ்சி கால்களை உதறும்போது இதமாக இறக்கி விட்டுவிடுவது... உன்னை காதலிப்பதென்பது உன் கனவிற்குள் நுழைவதற்கான கதவுகளை தட்டிக்கொண்டிருக்காமல் உன் மனதிற்குள் இடம்பிடிக்கும் சாத்தியங்களை கண்டறிவது... உன்னை காதலிப்பதென்பது உன்னை சதா காதலித்து துன்புறுத்தாமலிருப்பது... உன்னை காதலிப்பதென்பது உன்னோடு சேர்த்து உனக்கு பிடித்த சகலத்தையும் விரும்புவது... உன்னை காதலிப்பதென்பது நீ அருகில் இருக்கும்போதே உன் புகைப்படத்திற்கு முந்நூறு முத்தங்களிடுவது... உன்னை காதலிப்பதென்பது கணக்குப்பாடத்தை படித்துவிட்டு கெமிஸ்ட்ரி தேர்வு எழுதப்போவது! ❤❤️❤️ @KavithaigalOLBN

விழிகளில் விழுந்தவைதான் விழிகளை மிளிரவைத்து விதிமுறையின்றி.. விழிகளை கலங்கச்செய்கிறது! 😢😢😢 @KavithaigalOLBN
விழிகளில் விழுந்தவைதான் விழிகளை மிளிரவைத்து விதிமுறையின்றி.. விழிகளை கலங்கச்செய்கிறது! 😢😢😢 @KavithaigalOLBN

என்னை திராட்சையாக்கினேன் உனக்கென மதுவாக.. நீ நேரமற்று இருப்பாயெனில் ஒன்றும் அவசரமில்லை மெதுவாகவே வா.. நான் மருந்தென உனக்காய்
என்னை திராட்சையாக்கினேன் உனக்கென மதுவாக.. நீ நேரமற்று இருப்பாயெனில் ஒன்றும் அவசரமில்லை மெதுவாகவே வா.. நான் மருந்தென உனக்காய் என்னை உலரச் செய்வேன்! 💜💙💜 @KavithaigalOLBN

கரம் பிடிப்பது காதல் என்றால்.. கால் பிடிப்பது காதலின் உச்சம்! 💖💖💖 @KavithaigalOLBN
கரம் பிடிப்பது காதல் என்றால்.. கால் பிடிப்பது காதலின் உச்சம்! 💖💖💖 @KavithaigalOLBN

Start a Romance 😍 Couples Love 💞, Romance, Mood, Lust, Goals, Relationship, Passion of Love - Pictures, Photos 😍 Love Me ♥
Start a Romance 😍 Couples Love 💞, Romance, Mood, Lust, Goals, Relationship, Passion of Love - Pictures, Photos 😍 Love Me ♥️: @JustCouples

யாரும் அறியாத ஒரு ரகசியமாய்.. என் இதய அறையில் நீ மட்டும் குடியிருக்க.. புதிய ஆண்டின் முதல் மூச்சை உன் பெயரோடு தொடங்குகிறேன்..
யாரும் அறியாத ஒரு ரகசியமாய்.. என் இதய அறையில் நீ மட்டும் குடியிருக்க.. புதிய ஆண்டின் முதல் மூச்சை உன் பெயரோடு தொடங்குகிறேன்.. இனிவரும் நாட்களிலெல்லாம்.. உன் விரல் கோர்த்து நடந்திடவும்.. மழை நாட்களில் உன் குடைக்குள் இருந்திடவும்.. சுடும் கோடைகளில் உன் நிழலில் இளைப்பாறிடவும் வேண்டும்.. பிரியமானவளே.. உலகம் கொண்டாடுவது வெறும் காலமாற்றத்தை மட்டும் தான்.. நான் கொண்டாடுவது.. உன்னோடு வாழ கிடைத்த மற்றுமொரு அழகிய ஆண்டை!! 🧡💛🧡 @KavithaigalOLBN

Top 🔞 Telegram Channels & Groups Links: @TL_Links If you are interested join: t.me/TL_Links
Top 🔞 Telegram Channels & Groups Links: @TL_Links If you are interested join: t.me/TL_Links