All Exams Group - Tamil (Time to ready academy)
Kanalga Telegram’da o‘tish
All exams related Quizzes / Questions in tamil language. TNPSC / TNUSRB / TNTET / TRB Exams related all Qns & Material.
Ko'proq ko'rsatishMamlakat belgilanmaganToif belgilanmagan
1 630
Obunachilar
+2424 soatlar
+1927 kunlar
+46830 kunlar
Postlar soni
Ma'lumot yuklanmoqda...
Reaktsiyalar
Izohlar
Telegram Yulduzlari
Eng yaxshi postlar bo'yicha
Ma'lumot yuklanmoqda...
Nashrni tahlil qilish
Postlar | Ko'rish dinamikasi | |||||
👆R. S. Aggarwal Book Maths Group - 2 & 4 classes | 23+ Confirm | இதில் இருந்துதான் அதிகபடியான கேள்வி | இனி Maths பற்றிய பயம் வேண்டாம் 😍 | 292 | 0 | 0 | 0 | Loading... | |
👆R. S. Aggarwal Book Maths Group - 2 & 4 classes | 23+ Confirm | இதில் இருந்துதான் அதிகபடியான கேள்வி | இனி Maths பற்றிய பயம் வேண்டாம் 😍 | 1 | 0 | 0 | 0 | Loading... | |
https://youtu.be/wIgzphybjKY?si=aN1APAEOkts2yqgi | 296 | 0 | 0 | 0 | Loading... | |
Photo from time to ready | 367 | 0 | 0 | 0 | Loading... | |
Matn yo'q... | 394 | 0 | 0 | 1 | Loading... | |
*💥 ஆசிரியர் தகுதித் தேர்வு: விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றம்* | 1 | 0 | 0 | 0 | Loading... | |
முக்கிய அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள்
சட்டத்திருத்தம் - Article 368
சிறிய அரசியலமைப்பு - 42 வது சட்டத்திருத்தம்
சொத்துரிமை நீக்கம் - 44 வது சட்டத்திருத்தம்
பஞ்சாயத்து ராஜ் - 73 வது சட்டத்திருத்தம்
வாக்களிக்கும் வயது குறைப்பு - 61 சட்டத்திருத்தம்
இந்திய தலைநகர் டெல்லி - 69 சட்டத்திருத்தம்
பொருள்கள் மற்றும் சேவை வரி- 101 சட்டத்திருத்தம்
EWS 10 % இட ஒதுக்கீடு - 103 வது சட்டத்திருத்தம்
Time to ready 🎯 | 431 | 6 | 0 | 1 | Loading... | |
https://youtu.be/cSsbCazUXQE?si=nqSvXl30DRFHljqK | 577 | 0 | 0 | 2 | Loading... | |
Guys thelivaa padinga 🙏
Irukka koodiya daysah properah use pannunga..
நம்முடைய ஒரே இலக்கு வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே 💯💯
ஆயிரம் பேர் ஆயிரம் அட்வைஸ் பண்ணலாம் ஆனால் சொல்வது எளிது செய்வது கடினம்.
வெற்றி அடைந்தவர்களை முன்மாதிரியாக வைக்காதீர்கள் அவர்கள் கடந்து வந்த பாதையை உற்றுநோக்கி அதை முன்மாதிரியாக வையுங்கள்.
வெற்றி அடைந்தவர்கள் பெயரை மட்டும் படிக்காதீர்கள் மாறாக அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். அதில் இருந்து மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான தடையங்கள் நிறையாக கொட்டிக்கிடக்கும் 💯
👉 வாழ்க்கையில் எல்லாவற்றையும் வைத்திருப்பவர்கள் போராட தயாராக இருப்பதில்லை,
எல்லாவற்றும் வேண்டும் என்று நினைப்பவர்களே போராடுவதற்காக தன்னை வறுத்திக் கொள்கிறார்கள், ஆசையை கட்டுபடுத்துகீறார்கள்.
இந்தப் பயணத்தில் ஏன் நம்மை நாம் இவ்வோள துன்புறுத்திக் கொள்ள வேண்டும் என்று தோணலாம் -
ஆனால் உண்மை என்ன ❓❓
பல அவமானங்கள், பல இழப்பு, பல காயங்கள், இன்பங்களை கட்டுபடுத்தி துன்பத்தை கண்டவர்கள் மட்டுமே வெற்றி அடைய முடியும்.
உண்மையில் நமக்கு கிடைத்திருக்க காலங்கள் குறைவு தான்..
நமது கனவு நிறைவேற வேண்டுமானால் எவ்வளவு துன்பங்களை வேண்டுமானாலும் சந்திக்க நம்மை ஒரு சிலையாக செதுக்கிக் கொள்வோம்.
வெற்றியை நோக்கி பயனிப்போம்.
நன்றி 🙏💕
By OUR GOWSIKA MAM.
REGARDS
TIME TO READY 🎯 | 672 | 0 | 0 | 1 | Loading... |

