uk
Feedback
✨ Science Solution Team

✨ Science Solution Team

Відкрити в Telegram

Показати більше
588
Підписники
Немає даних24 години
Немає даних7 днів
Немає даних30 днів
Архів дописів
😍உங்களுக்கு தேவையான இலவச கல்வியை இப்போது எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.. 🙃 G.C.E A/L Physical&Bio Science மாணவர்களுக்கு, 📔Bio📒Maths📕Physics📗Chemistry Groupsகளில் Dobt, Drly Mcq Qz &Past Paper & Elabaration etccc.... _🔰Online Free Pdf Library கட்டணம் செலுத்தாமல் Past paper Pdf Qtn Booksகளை இங்கு பெற முடியும்._ 《--- And---》 ❤️‍🔥உங்களுக்கு தேவையான News&Free Online Clss&Motivations etc.... களையும் பெற்றுக் கொள்ளலாம். 🔥Our Super Groups,⚡️ 🌻𝙉𝙚𝙬𝙨&𝙈𝙤𝙩𝙞𝙫𝙖𝙩𝙞𝙤𝙣𝙨&𝘾𝙤𝙢𝙢𝙤𝙣 𝙂𝙧𝙤𝙪𝙥, https://t.me/ScienceLife_Education 🌻𝘽𝙞𝙤𝙡𝙤𝙜𝙮 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Biology_life21 🌻𝙈𝙖𝙩𝙝𝙨 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Maths_life21 🌻𝘾𝙝𝙚𝙢𝙞𝙨𝙩𝙧𝙮 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Chemistry_lifes21 🌻𝙋𝙝𝙮𝙨𝙞𝙘𝙨 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Physics_life21 🌻Organic Chemistry Life Group https://t.me/Organic_Chemistry_Life21 🦋𝖲𝗎𝗉𝖾𝗋 𝖳𝖾𝗅𝖾𝗀𝗋𝖺𝗆 𝖢𝗁𝖺𝗇𝗇𝖾𝗅𝗌🦋 🌹𝙎𝙘𝙞𝙚𝙣𝙘𝙚 𝙇𝙞𝙛𝙚 𝙀𝙙𝙪𝙘𝙖𝙩𝙞𝙤𝙣 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡 https://t.me/ScienceLife_EducationChannel 🌹𝘾𝙝𝙚𝙢𝙞𝙨𝙩𝙧𝙮 𝙇𝙞𝙛𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡 https://t.me/Chemistrylifes 🌎𝖥𝗋𝖾𝖾 𝖮𝗇𝗅𝗂𝗇𝖾 𝖡𝗈𝗍𝗌🌏 🌺𝙁𝙧𝙚𝙚 𝙋𝙙𝙛 𝙊𝙣𝙡𝙞𝙣𝙚 𝙇𝙞𝙗𝙧𝙖𝙧𝙮 𝘽𝙤𝙩 https://t.me/C_L_G_Labrary_A_Bot 🌺𝙊𝙧𝙜𝙖𝙣𝙞𝙘 & 𝙄𝙣𝙤𝙧𝙜𝙖𝙣𝙞𝙘 𝘽𝙤𝙩 https://t.me/Organic_Chemistry_lifes21_bot 👨‍💻𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 𝘼𝙙𝙢𝙞𝙣 𝙋𝙖𝙣𝙚𝙡 https://t.me/Chemistry_auto_reply_bot 🛑Youtube Life Link: https://youtube.com/channel/UCH6_kPZT_ktCxjJLLK40wBA 𝘾𝙡𝙞𝙘𝙠 𝙉𝙤𝙬 𝙎𝙝𝙖𝙧𝙚 𝙉𝙤𝙬 𝙅𝙤𝙞𝙣 𝙉𝙤𝙬 Fast Join 🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂Join Fast

😍தூக்கம் வராத உயிரியல் வகுப்ப்பின் 2022 A/L உயர்த் தர மாணவர்களுக்கான Paper class வகுப்புக்கள் எதிர் வரும் 13.03.2022 முதல் A
😍தூக்கம் வராத உயிரியல் வகுப்ப்பின் 2022 A/L உயர்த் தர மாணவர்களுக்கான Paper class வகுப்புக்கள் எதிர் வரும் 13.03.2022 முதல் A plus academy - Kalmunai யில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 😊உயிரியலில் உயர் சித்தி அடைவதுடன் அதன் உயிரோட்டத்தை புரிந்து கற்க நினைக்கும் மாணவர்கள் இவ்வெற்றி பயணத்தில் எம்மோடு இணையலாம் ❤️எல்லையில்லா இப்பிரபஞ்சத்தில் உயிரியலை அடிப்படை வாழ்வியலாக கற்பிக்கும் தூக்கம் வராத ஒரே ஒரு உயிரியல் வகுப்பு 😍😍😍

AnimatedSticker.tgs0.33 KB

😍உங்களுக்கு தேவையான இலவச கல்வியை இப்போது எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.. 🙃 G.C.E A/L Physical&Bio Science மாணவர்களுக்கு, 📔Bio📒Maths📕Physics📗Chemistry Groupsகளில் Dobt, Drly Mcq Qz &Past Paper & Elabaration etccc.... _🔰Online Free Pdf Library கட்டணம் செலுத்தாமல் Past paper Pdf Qtn Booksகளை இங்கு பெற முடியும்._ 《--- And---》 ❤️‍🔥உங்களுக்கு தேவையான News&Free Online Clss&Motivations etc.... களையும் பெற்றுக் கொள்ளலாம். 🔥Our Super Groups,⚡️ 🌻𝙉𝙚𝙬𝙨&𝙈𝙤𝙩𝙞𝙫𝙖𝙩𝙞𝙤𝙣𝙨&𝘾𝙤𝙢𝙢𝙤𝙣 𝙂𝙧𝙤𝙪𝙥, https://t.me/ScienceLife_Education 🌻𝘽𝙞𝙤𝙡𝙤𝙜𝙮 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Biology_life21 🌻𝙈𝙖𝙩𝙝𝙨 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Maths_life21 🌻𝘾𝙝𝙚𝙢𝙞𝙨𝙩𝙧𝙮 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Chemistry_lifes21 🌻𝙋𝙝𝙮𝙨𝙞𝙘𝙨 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Physics_life21 🦋𝖲𝗎𝗉𝖾𝗋 𝖳𝖾𝗅𝖾𝗀𝗋𝖺𝗆 𝖢𝗁𝖺𝗇𝗇𝖾𝗅𝗌🦋 🌹𝙎𝙘𝙞𝙚𝙣𝙘𝙚 𝙇𝙞𝙛𝙚 𝙀𝙙𝙪𝙘𝙖𝙩𝙞𝙤𝙣 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡 https://t.me/ScienceLife_EducationChannel 🌹𝘾𝙝𝙚𝙢𝙞𝙨𝙩𝙧𝙮 𝙇𝙞𝙛𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡 https://t.me/Chemistrylifes 🌎𝖥𝗋𝖾𝖾 𝖮𝗇𝗅𝗂𝗇𝖾 𝖡𝗈𝗍𝗌🌏 🌺𝙁𝙧𝙚𝙚 𝙋𝙙𝙛 𝙊𝙣𝙡𝙞𝙣𝙚 𝙇𝙞𝙗𝙧𝙖𝙧𝙮 𝘽𝙤𝙩 https://t.me/C_L_G_Labrary_A_Bot 🌺𝙊𝙧𝙜𝙖𝙣𝙞𝙘 & 𝙄𝙣𝙤𝙧𝙜𝙖𝙣𝙞𝙘 𝘽𝙤𝙩 https://t.me/Organic_Chemistry_lifes21_bot 👨‍💻𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 𝘼𝙙𝙢𝙞𝙣 𝙋𝙖𝙣𝙚𝙡 https://t.me/Chemistry_auto_reply_bot 𝘾𝙡𝙞𝙘𝙠 𝙉𝙤𝙬 𝙎𝙝𝙖𝙧𝙚 𝙉𝙤𝙬 𝙅𝙤𝙞𝙣 𝙉𝙤𝙬 Fast Join 🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂Join Fast

AnimatedSticker.tgs0.35 KB

*INDIAN SCHOLARSHIP FOR SRI LANKAN STUDENTS* *Indian Undergraduate & Postgraduate Scholarships Offered by the Government of India* ✅ *Rajiv Gandhi Scholarship Scheme – 50 Scholarships* ✅ *Maulana Azad Scholarship – 50 Scholarships* ✅ *Nehru Memorial Scholarship Scheme –100 Scholarships* • Details & Online Application • Closing Date: 2022.03.31 https://bit.ly/3Cltost

AnimatedSticker.tgs0.33 KB

🧕 *Spoken English ZOOM நேரடி Online வகுப்பு*🧕 12-வது குழு. 👉🏽 *ஆங்கிலம் எழுத பேச வாசிக்க பயமா...?* Golden English Zoom நேரடி வகுப்பில் இணைந்து 👉🏽 *ஆங்கிலம் எழுத பேச வாசிக்க இலக்கணத்துடன் படியுங்கள்...* 👉🏽 *ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம்* 👉🏽 *வகுப்பில் நேரடி ஆங்கில பேச்சு வாசிப்பு பயிற்சி வழங்கப்படும்* *பாடநெறி பற்றிய மேலதிக விபரம் பெற இணையுங்கள் https://chat.whatsapp.com/GGzgXZHWNk9EGwT02wnNgR ⛺️⛺️⛺️ *இரவு நேர வகுப்பு* 👉🏽 சனி, ஞாயிறு, புதன் இரவு 7 -8.45 மணி வரை 👉🏿 *மாதம் 1200/=* மட்டும். பதிவு கட்டணம் இல்லை. 👉🏽 *மாணவர்கள் * 👉🏽 *இல்லதரசிகள்* *யுவதிகள் இளைஞர்* என 👉🏽 இணைய முடியும். *ஆண் -பெண் தனி தனி குழுவில் இணைக்க ப்படுவார்கள்* 👉🏽 *பாடநெறி காலம்.* நான்கு மாதங்கள். 👉🏽 *பாடநெறி முடிவில் ..* 🔥Diploma in English 🔥Golden News Reading 🔥Golden English General knowledge *மூன்று Certificates வழங்கப்படும்* 👉🏿 *புதிய வகுப்பு. மாணவர்கள் இப்போது இணையலாம்.* பாடநெறி கட்டணம் Ez Cash மூலம் 0777 - 806 606 அல்லது வங்கியில் செலுத்தலாம். Lecturer... Ramzan Sir. 👉🏽 *மேலதிக விபரம் பெற* அழையுங்கள்.*0777-806 606* 👉🏽 *London English System* P. O. Box.. 119 Kandy.* அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனம். இது போன்ற இன்னும் தகவல்களை பெற Join @ScienceLife_Education

AnimatedSticker.tgs0.33 KB

Science Life Education *🔊🔊🔊🔊🔊🔊க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் மூன்று மாதங்களுக்குள் வெளியிட எதிர்ப்பார்ப்பு..* 2022, March 07 ⚡️கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை பெறுபேறுகளை *எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக* பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். ⚡️ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை *பெறுபேறுகளை வெளியிடுவதற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன மேலும் தெரிவித்தார்.குறித்த நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக* கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டார். Telegram Channel https://t.me/ScienceLife_EducationChannel

AnimatedSticker.tgs0.33 KB

🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 *🔮🔮🔮🔮🔮இந்தியாவில் பட்டப் படிப்பு புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரல்!* March 06, 2022 💥கலாசார உறவுகளுக்கான *இந்தியக் கவுன்சிலின் (ICCR) 2022-2023 கல்வி அமர்வுகளுக்கான பின்வரும் புலமைப்பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களை கோரியுள்ளது: * *🔮நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம்: * *👉பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/துணை மருத்துவம், ஆடை வடிவமைப்பு மற்றும் சட்டத்துறை கற்கை நெறிகள் தவிர்ந்தவை) அனைத்து பட்டப்படிப்பு (Undergraduate) கற்கைநெறிகளை இந்தத் திட்டம்* உள்ளடக்குகின்றது. *🔮மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டம்: * *👉பொறியியல், விஞ்ஞானம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/துணை மருத்துவம், ஆடை வடிவமைப்பு & சட்டத்துறை கற்கை நெறிகள் தவிர்ந்தவை) முதுமாணிப் பட்டக் (Masters Degrees) கற்கைகளை உள்ளடக்குகிறது.* 💥எவ்வாறாயினும், *பொறியியல், விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை* வழங்கப்படும். *🔮ராஜிவ் காந்தி புலமைப் பரிசில் திட்டம்: * *👉B.E அல்லது B. Tech பட்டப் படிப்புகளுக்கு வழிசமைக்கும் ‘தகவல் தொழில்நுட்பத் துறைகளிலான பட்டப்படிப்புக் கற்கைநெறிகள். * 👉இந்தப் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக தகுதி வாய்ந்த *இலங்கைப் பிரஜைகளை இந்திய அரசாங்கம் தெரிவு செய்கிறது. இந்தியாவிலுள்ள சிறந்த பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்களுக்கான கற்கைகளைத் தொடர்வதற்கு தகுதிவாய்ந்தவந்தவர்களை தெரிவுசெய்யும் செயற்பாடுகள் இலங்கை கல்வி அமைச்சுடனான கலந்தாலோசனையில்* மேற்கொள்ளப்படும். 👉அனைத்துப் புலமைப் பரிசில்களும் கற்கை நெறிகளின் முழுமையான காலத்திற்கும் கல்விக் கட்டணம், மாதாந்த அடிப்படைச் சலுகைக் கட்டணம், மற்றும் புத்தகங்கள் & காகிதாதிகளுக்கான வருடாந்த கொடுப்பனவு என்பவற்றை உள்ளடக்குகின்றது. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் விடுதி வசதிகளும் வழங்கப்படும். 👉மேலும், *இந்தியாவிலுள்ள அனைத்து ஐ.சி.சி.ஆர் புலமைப் பரிசில் பெற்றவர்களுக்கும் ஏனைய பல்வேறு அனுகூலங்களுடன் இந்தியாவிலுள்ள அண்மித்த பயணச் சேரிடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலாவுக்கான வருடாந்தக் கொடுப்பனவு என்பனவும்* வழங்கப்படும். 👉இவ்விடயம் தொடர்பாக தேவையான தகவல்களை கல்வி அமைச்சின் *www.mohe.gov.lk எனும் இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இந்த கற்கை நெறிகளுக்கான தகைமை மற்றும் தெரிவு செய்தல் நடைமுறை தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் இலங்கை கல்வி அமைச்சு அல்லது கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றை அணுகி தகவல்களைப் பெறமுடியும்.* யாழ் நியூஸ்

AnimatedSticker.tgs0.07 KB

😍உங்களுக்கு தேவையான இலவச கல்வியை இப்போது எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.. 🙃 G.C.E A/L Physical&Bio Science மாணவர்களுக்கு, 📔Bio📒Maths📕Physics📗Chemistry Groupsகளில் Dobt, Drly Mcq Qz &Past Paper & Elabaration etccc.... _🔰Online Free Pdf Library கட்டணம் செலுத்தாமல் Past paper Pdf Qtn Booksகளை இங்கு பெற முடியும்._ 《--- And---》 ❤️‍🔥உங்களுக்கு தேவையான News&Free Online Clss&Motivations etc.... களையும் பெற்றுக் கொள்ளலாம். 🔥Our Super Groups,⚡️ 🌻𝙉𝙚𝙬𝙨&𝙈𝙤𝙩𝙞𝙫𝙖𝙩𝙞𝙤𝙣𝙨&𝘾𝙤𝙢𝙢𝙤𝙣 𝙂𝙧𝙤𝙪𝙥, https://t.me/ScienceLife_Education 🌻𝘽𝙞𝙤𝙡𝙤𝙜𝙮 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Biology_life21 🌻𝙈𝙖𝙩𝙝𝙨 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Maths_life21 🌻𝘾𝙝𝙚𝙢𝙞𝙨𝙩𝙧𝙮 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Chemistry_lifes21 🌻𝙋𝙝𝙮𝙨𝙞𝙘𝙨 𝙇𝙞𝙛𝙚 𝙂𝙧𝙤𝙪𝙥 https://t.me/Physics_life21 🦋𝖲𝗎𝗉𝖾𝗋 𝖳𝖾𝗅𝖾𝗀𝗋𝖺𝗆 𝖢𝗁𝖺𝗇𝗇𝖾𝗅𝗌🦋 🌹𝙎𝙘𝙞𝙚𝙣𝙘𝙚 𝙇𝙞𝙛𝙚 𝙀𝙙𝙪𝙘𝙖𝙩𝙞𝙤𝙣 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡 https://t.me/ScienceLife_EducationChannel 🌹𝘾𝙝𝙚𝙢𝙞𝙨𝙩𝙧𝙮 𝙇𝙞𝙛𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡 https://t.me/Chemistrylifes 🌎𝖥𝗋𝖾𝖾 𝖮𝗇𝗅𝗂𝗇𝖾 𝖡𝗈𝗍𝗌🌏 🌺𝙁𝙧𝙚𝙚 𝙋𝙙𝙛 𝙊𝙣𝙡𝙞𝙣𝙚 𝙇𝙞𝙗𝙧𝙖𝙧𝙮 𝘽𝙤𝙩 https://t.me/C_L_G_Labrary_A_Bot 🌺𝙊𝙧𝙜𝙖𝙣𝙞𝙘 & 𝙄𝙣𝙤𝙧𝙜𝙖𝙣𝙞𝙘 𝘽𝙤𝙩 https://t.me/Organic_Chemistry_lifes21_bot 👨‍💻𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 𝘼𝙙𝙢𝙞𝙣 𝙋𝙖𝙣𝙚𝙡 https://t.me/Chemistry_auto_reply_bot 𝘾𝙡𝙞𝙘𝙠 𝙉𝙤𝙬 𝙎𝙝𝙖𝙧𝙚 𝙉𝙤𝙬 𝙅𝙤𝙞𝙣 𝙉𝙤𝙬 Fast Join 🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂Join Fast

🥳Science Life School News *🔊🔊🔊🔊🔊சகல பாடசாலைகளும் நாளை மீள ஆரம்பம் - கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை.* 2022, March 06 👉அரச மற்றும்‌ அரச அனுமதி பெற்ற *தனியார்‌ பாடசாலைகளை 2022 கல்வி ஆண்டுக்காக மீண்டும்‌ நாளை (07) திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று* வெளியிடப்பட்டுள்ளது. *👉2021 க.பொ.த (உயர்தர) பரீட்சைகளுக்காகபெப்ரவரி 07 - மார்ச் 07 வரை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை* குறிப்பிடத்தக்கது. 👉அதற்கமைய, *2021 க.பொ.த (உயர்தர) பரீட்சையின்‌ பின்பு நாளை (07) முதல் மீண்டும்‌ பாடசாலைகளை ஆரம்பிப்பதற்குத்* தீர்மானிக்கப்பட்டுள்ளது. 👉கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ பெரேராவினால் தற்போது விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, 👉மாணவர்‌ எண்ணிக்கைக்கிணங்க *மாணவர்களை அழைக்கவேண்டியதோடு, பாடசாலைக்கு. அழைக்கப்படாத மாணவர்‌ குழுக்களுக்கு மாற்றுக்‌ கல்வி முறைகளைப்‌ பயன்படுத்தி உரிய பாடவிதானங்கள்‌ நடாத்தப்பட வேண்டும்* 👉மேலும்‌ *கல்வி மற்றும்‌ கல்விசாரா பணிக்குழுவினர்‌ வழமைபோன்று சேவைக்குச்‌ சமூகமளிக்க வேண்டும்.* 👉அத்துடன் *வகுப்பிலுள்ள மாணவர்‌ தொகைக்கு ஏற்ப வகுப்புகள்‌ நடத்தப்பட வேண்டிய விதமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.* 👉20 மாணவர்கள்‌ கொண்ட வகுப்புகள் எல்லா நாட்களும்‌ இடம்பெறும்‌. 👉21 - 40 மாணவர்கள்‌ கொண்ட வகுப்பிலுள்ள மாணவர்கள்‌ இரு குழுக்களாகப்‌ பிரிக்கப்பட்டு வாரம்‌ விட்டு வாரம்‌ வகுப்புகள் இடம்பெறும்‌. 👉40 இற்கும்‌ அதிகமான மாணவர்கள்‌ கொண்ட வகுப்புகளிலுள்ள மாணவர்களை மூன்று சம குழுக்களாகப்‌ பிரித்து வகுப்புகள் இடம்பெறும். Join Our Telegram https://t.me/ScienceLife_EducationChannel

AnimatedSticker.tgs0.03 KB

⛲️🌈⛲️🌈⛲️🌈⛲️🌈⛲️🌈⛲️🌈 *👁️‍🗨️இன்றைய எமது சிந்தனை பகுதியில்....✍︎✍︎* *♥️✨வாழ்க்கையில் நீங்கள் படிக்கும் புத்தகங்கள் அறிவையும், நீங்கள் பழகும் மனிதர்கள் அனுபவத்தையும் கற்றுத்தருகிறார்கள்...!* *♥️✨ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல...!* *♥️✨விழுந்த போதெல்லாம் தன்னம்பிக்கையுடன் எழுந்தான் என்பதே பெருமை...!* *♥️✨வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் முழுமையாய் பிரகாசிக்க...!* *♥️✨அது நிலாவை போன்றது அதில் வளர்பிறை, தேய்பிறை என அனைத்தும் இருக்கும்.* *ஒருநாள் மறைந்தும் போகும்...!* 👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️ 🥳Join Our Telegram🥳 https://t.me/ScienceLife_Education

sticker.webp0.14 KB