cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

Tnpsc self preparation

think try achieve

Більше
Країна не вказанаМова не вказанаКатегорія не вказана
Рекламні дописи
230
Підписники
Немає даних24 години
Немає даних7 днів
Немає даних30 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

😁எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு என்று அறியப்படும்.Anonymous voting
  • A. மொத்த நிகர உற்பத்தி
  • B. பொருளாதார முன்னேற்றம்
  • C. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
  • D . மனித வள மேம்பாடு
0 votes
🍉மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம்Anonymous voting
  • A . மும்பை சாஸ்திரி பவன்
  • B. சென்னை சாஸ்திரி பவன்
  • C. புது டில்லி சாஸ்திரி பவன்
  • D. கல்கத்தா சாஸ்திரி பவன்
0 votes
🍉இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம்Anonymous voting
  • A. கேரளா
  • B . தமிழகம்
  • C. கர்நாடகா
  • D. ஆந்திரம்
0 votes
🍉An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியAnonymous voting
  • A . ஆடம் ஸ்மித்
  • D. மன்மோகன் சிங்
  • B. ஆல்பிரட் மார்ஷல்
  • C. அமர்த்தியா சென்
0 votes
🍇கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பதுAnonymous voting
  • A . முதலாளித்துவம்
  • B. சமதர்மம்
  • C. அ மற்றும் ஆசரி
  • D. அம்ற்றும் ஆ தவறு
0 votes
🍉உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம்Anonymous voting
  • A . ஐ நா மனிதவள மேம்பாடு திட்டம்
  • B. உலக வளர்ச்சி திட்டம்
  • C.உலக மனிதவள மேம்பாடு திட்டம்
  • D. ஐ நா வளர்ச்சி திட்டம்
0 votes
🍉பொருத்தக A. மேம்பாடு - 1. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் B. மனித வளம் - 2. புதுப்பிக்க தக்க வளங்கள் C. சூரிய சக்தி - 3. தினசரி வாழ்க்கை D. 1972 - 4. கல்விAnonymous voting
  • A.1324
  • B. 4312
  • (.3421
  • D.1234
0 votes
🍇நிலத்தடி நீர் என்பது?Anonymous voting
  • A . புதுப்பிக்க இயலா
  • B. புதுப்பிக்கத் தக்க
  • C. தீர்ந்து போகக்கூடிய வளம்
  • D. வற்றாத வளமa
0 votes
🍇. ....... நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்Anonymous voting
  • A . தனியார் துறை
  • B. கூட்டு துறை
  • C. பொதுத்துறை
  • D. இவற்றில் எதுவிமில்லை
0 votes
🍇துறையின் முக்கிய செயல்பாடுகளை தோற்றுவிப்பது நவீனமயமாதல் மற்றும் புதுமை ஆகும்Anonymous voting
  • A. தனியார் துறை
  • B. பொதுத்துறை
  • C. கூட்டுத்துறை
  • D. வரைமுறைப்படுத்தப்பட பொதுத்துறை.
0 votes