cookie

Ми використовуємо файли cookie для покращення вашого досвіду перегляду. Натиснувши «Прийняти все», ви погоджуєтеся на використання файлів cookie.

avatar

🎬 TAMILMINI 🎬

🚩 Channel was restricted by Telegram

Більше
Країна не вказанаМова не вказанаКатегорія не вказана
Рекламні дописи
3 357
Підписники
Немає даних24 години
Немає даних7 днів
Немає даних30 днів

Триває завантаження даних...

Приріст підписників

Триває завантаження даних...

This channel is unavailable due to copyright infringement.
Показати все...
Lou_(2022)_HD_720p.mp4
Показати все...
Lou_(2022)_NQ_360p.mp4
Показати все...
Lou_(2022)_LQ_240p.mp4
Показати все...
1183~Lou (2022) Action /Crime /Drama Rating 6/10 லூ  இத் திரைப்படம் அன்னா ஃபோர்ஸ்டர் இயக்கிய  அதிரடி திரில்லர் திரைப்படமாகும் .  இப்படத்தில் அலிசன் ஜானி , ஜர்னி ஸ்மோலெட் , லோகன் மார்ஷல்-கிரீன் , ரிட்லி பேட்மேன் மற்றும் மாட் கிராவன் ஆகியோர் நடித்துள்ளனர் . பக்கத்து வீட்டுக்காரர்களாக படத்தின் நாகியும்,ஒரு பாட்டியும் இருக்கிறார்கள்.. நாயகிக்கு ஒரு பெண் குழந்தை.. பாட்டியம்மாவிற்கும் ரொம்ப பிரியம்.. ஒரு புயல் மழை நாளில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமி  திடீரென்று காணாமல் போகிறாள்..! அந்த மழை நாளின் போது அடையாளம் தெரியாத ஒரு நபர் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை கடத்திருப்பது தெரிய வருகிறது.. பதைத்துப் போன சிறுமியின் அம்மாவும்,அந்த பக்கத்து வீட்டு பாட்டியும் தேடும் படலத்தை ஆரம்பிக்கின்றனர். அருகிலிருக்கும் அடர்ந்த வனப் பகுதியில் நடக்கும் த்ரில்லிங்கான தேடுதல் படலமே படத்தின் திரைக்கதை! ஒர்த்தான மூவி இது.. கண்டிப்பா பாருங்க..
Показати все...
Заборонений контент
1182~The Wolf Of Wall Street (2013) CBFC: A Comedy/Drama ‧ 3 hours Ratings 8.2/10IMDb 1990-களில் பங்குச்சந்தையில் 1 பில்லியன் டாலருக்கும் மேல் முறைகேடு செய்த ஜோர்டான் பெல்போர்ட்டின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் மார்ட்டின் ஸ்கார்சஸி. 22 மாதங்கள் சிறையில் இருந்த ஜோர்டான் பெல்போர்ட்,தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதிப் புகழ்பெற்றதுடன், தன்னம்பிக்கையை வளர்க்கும் பேச்சாளராக தற்போது பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார். இவரது பங்குச்சந்தை முறைகேடு குறித்து ஏற்கனவே 'பாய்லர் ரூம்' என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது. இந்நிலையில் மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கியுள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்போர்ட் பாத்திரத்தில் டி காப்ரியோ நடித்திருக்கிறார்.. இத்திரைப்படத்தின்  ஒளிப்பதிவு, இசையமைப்பு இதைப் பற்றியெல்லாம் கவனம் செல்லவிடாமல் மிக அழுத்தமான காட்சிகளை நிகழ்த்திக் கோர்த்திருக்கும் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸீஸ் – என்ன சொல்ல – மாஸ்டர் டைரக்டர். மிக அதீத உணர்வுகள் பொங்கி வழியும்  நாடகீயத் தருணங்களில், நிலவும் அமைதியும் அழகாக நிகழ்கிறது. பேராசை என்னும் குரூர யதார்த்தை அழுத்தமாகச் சொல்லும் இப்படத்தை, black comedy என வகைப்படுத்தியிருப்பது ஒரு  tragedy. இப்படம் பல பரிசுகளை (golden globe, Oscar) வெல்லலாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, முதலாளித்துவத்தின் மீதான பலமான விமர்சனமாக,  பெரும் ஆவணமாக, காலம் கடந்து நிற்கும் எனத் தோன்றுகிறது. 🔞
Показати все...