uk
Feedback
Tamil Marx

Tamil Marx

Відкрити в Telegram

தமிழ் மார்க்ஸ் கல்வி வட்டம்

Показати більше
488
Підписники
Немає даних24 години
+67 днів
+1530 днів
Архів дописів
"முதலாளிகள் சொல்வதில் என்ன தவறு?" என்ற தமிழ் மார்க்ஸின் புதிய முயற்சியில் முதல் வெளியீட்டாக வருவது, Infosys நாராயண மூர்த்தி கூறிய "70 மணிநேர வேலை" பற்றி தோழர் அ.பாக்கியம் கொடுத்த நேர்காணல். சமீபத்தில் தோழர் பாக்கியம் "வேலைநாள்" என்ற புத்தகம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #70hrswork #infosys #capitalism https://youtu.be/v67cz_njyL8

Full video on : https://youtu.be/bd-KEX6yfRo தமிழ் மார்க்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து வழங்கும், பத்திரிக்கையாளர் ஹரிலால் நாத் எழுதி தமிழில் ஞா.சத்தீஸ்வரன் மொழிபெயர்ப்பு செய்த "மரிச்ஜாப்பி உண்மையில் என்ன நடந்தது?" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐஎம் வாழ்த்துரை.

Full video on : https://youtu.be/viJNJfNE9DI தமிழ் மார்க்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து வழங்கும், பத்திரிக்கையாளர் ஹரிலால் நாத் எழுதி தமிழில் ஞா.சத்தீஸ்வரன் மொழிபெயர்ப்பு செய்த "மரிச்ஜாப்பி உண்மையில் என்ன நடந்தது?" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி முழு தொகுப்பு.

Full video on : https://youtu.be/CLrBVFUEy-8?si=kLhJSeC_jMub3wER தமிழ் மார்க்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து வழங்கும், பத்திரிக்கையாளர் ஹரிலால் நாத் எழுதி தமிழில் ஞா.சத்தீஸ்வரன் மொழிபெயர்ப்பு செய்த "மரிச்ஜாப்பி உண்மையில் என்ன நடந்தது?" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர், CPIM வழங்கிய சிறப்புரை.

Chennai Flood முதல் COP 28 வரை சாமானியர்களுக்கு அளிக்கும் நிவாரணம் என்ன? | #ennore #tamilmarx #Oil https://youtu.be/04Oq6uPVEMQ

வரலாறு காணாத மழைப்பொழிவின் காரணம் என்ன? மிக்ஜாம் புயல், தென் தமிழகத்தின் வெள்ளம் இவற்றிக்கும் எல்-நினோ விற்கும் தொடர்பு உண்டா? விளக்குகிறார் வழக்கறிஞர் வெற்றி செல்வன், (பூவுலகின் நண்பர்கள்) https://youtu.be/IykZYg1S5Vk

1) நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் திமுக அரசு ஏன் விவசாயிகளை பகைக்கிறது? 2) செய்யாறு சிப்காட் - III க்கு கையகப்படுத்துவதில் வெறும் 7 ஏக்கர் தான் விளைநிலமா? 3) இந்த சிப்காட் - III இல் அமைய இருப்பது சிறு குறு நிறுவனங்களா இல்லை பண்ணாட்டு நிறுவனங்களா? முழு விபரம் : https://youtu.be/bg6gdnu2Q6M

2020-21ல் கல்வி ஆண்டில் 1.79 லட்சம் முஸ்லீம் மாணவர்கள் உயர்கல்வியில் இணைவது குறைந்துள்ளது. - Tamil Marx https://tamilmarx.org/2023/11/30/2020-21%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-79-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/

2020-21ல் கல்வி ஆண்டில் 1.79 லட்சம் முஸ்லீம் மாணவர்கள் உயர்கல்வியில் இணைவது குறைந்துள்ளது. - Tamil Marx https://tamilmarx.org/2023/11/30/2020-21%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-79-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/

இயற்கை பேரழிவுகளால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,923 உயிரிழப்பு - Tamil Marx https://tamilmarx.org/2023/12/01/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/