uk
Feedback
All Exams Group - Tamil (Time to ready academy)

All Exams Group - Tamil (Time to ready academy)

Відкрити в Telegram

All exams related Quizzes / Questions in tamil language. TNPSC / TNUSRB / TNTET / TRB Exams related all Qns & Material.

Показати більше
Країна не вказанаКатегорія не вказана
917
Підписники
+4124 години
+1607 днів
+16030 день
Архів дописів
Tnpsc Group - 2/2a & 4 tamil 12 புறத்திணைகள் shortcuts:- 1. ​வெற்றி - வெட்சி (ஆநிரை கவர்தல் - மாட்டை பிடிக்கிறது தான் முதல் வெற்றி) 2. ​கரந்து - கரந்தை (ஆநிரை மீட்டல் - கவர்ந்த மாட்டை மீட்டுக் 'கரந்து' வருதல்) 3. ​வஞ்சி - வஞ்சி (மண் ஆசை - அடுத்தவன் நாட்டை 'வஞ்சிக்க' நினைச்சு போருக்கு போறது) 4. ​காஞ்சி - காஞ்சி (எதிர்த்து நிற்றல் - வஞ்சிச்சு வந்தவனை 'காஞ்சி' தடுத்து நிறுத்துறது) 5. ​நொச்சி - நொச்சி (கோட்டை காத்தல் - கோட்டைக்குள்ள 'நொச்சி'ப்பூ சூடி ஒளிஞ்சிருந்து காக்குறது) 6. ​உழிஞ்சு - உழிஞை (கோட்டை வளைத்தல் - கோட்டையை சுத்தி 'உழிஞ்சு' (வளைச்சு) நிக்கிறது) 7. ​தும்பை - தும்பை (வலிமையை காட்டல் - ரெண்டு பேரும் 'தும்பை'ப்பூ சூடி மோதுறது) 8. ​வாகை - வாகை (வெற்றி - ஜெயிச்சவன் 'வாகை' சூடுவான்) 9. ​பாடினா - பாடாண் (புகழ் - ஜெயிச்சவனை பத்தி 'பாடி' புகழ்றது) 10. ​பொதுவா - பொதுவியல் (பொதுவான செய்திகள்) 11. ​கையும் - கைக்கிளை (ஒருதலைக்காமம் - 'ஒரு கை' ஓசை மாதிரி) 12. ​பெருசாகும் - பெருந்திணை (பொருந்தாக்காமம் - 'பெரிய' தப்புன்னு ஞாபகம் வச்சுக்கோங்க) TIME TO READY YOUTUBE CHANNEL 🎯

​அவசரநிலை (Emergency) - பகுதி XVIII ​இதுக்கு 'பிளஸ் 4' (+4) மேஜிக் ஷார்ட்கட்: ✔️​சரத்து 352 (தேசிய அவசரநிலை): முன்னூத்தி அம்பத்தி ரெண்டு (352). ✔️​சரத்து 356 (மாநில அவசரநிலை): 352 + 4 = 356. ✔️​சரத்து 360 (நிதி அவசரநிலை): 356 + 4 = 360. ​🔥 லாஜிக்: 352 (நாடு) -> 356 (மாநிலம்) -> 360 (பணம்/நிதி). TIME TO READY YOUTUBE CHANNEL 🎯

Today's Shortcut:- டெல்லி சுல்தானியம் வரிசை:- வம்சங்களை வரிசைப்படுத்த: அடிமை -> கில்ஜி -> துக்ளக் -> சையது -> லோடி. (Shortcut: அகி துசைலோ). TIME TO READY YOUTUBE CHANNEL🎯

TNTET - Pyschology