ru
Feedback

Не попадитесь на канал ботавода! Telemetrio находит и помечает такие каналы 👉 Хотите видеть метку — оформите подписку

CSC & E Sevai

CSC & E Sevai

Открыть в Telegram

இந்த குழுவில் CSC மற்றும் E SEVAI மற்றும் பொது அரசு & தனியார் சேவை சம்மந்தப்பட்ட செய்திகள், உங்களுக்காக பதிவு செய்யப்படும் https://linktr.ee/csc_eseva

Больше
4 567
Подписчики
Нет данных24 часа
-87 дней
-2130 дней
Архив постов
photo content
18 нояб., 20:33

அண்ணன்_சீர்_திட்டம்_அரசாணை_GO_MSNo_41_SW&WE_dt_16_11_2026_0001.pdf2.10 MB
18 нояб., 20:30

photo content
11 нояб., 21:35

OBC_NCL_Rules_SC_Order_Nov2026_and_Job_Grades.pdf1.64 KB
11 нояб., 19:51

📰
📰
22 окт., 00:49

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
19 окт., 08:55

அனைவருக்கும் வணக்கம். நமது csc சேவைகள் மற்றும் புதிய சேவைகள் பற்றிய அனைத்து விதமான முக்கியமான தகவல்கள் கீழே பகிறப்பட்டுள்ள தகவல் கிடைக்கப்பெறும் குழுக்களின் லிங்க் CSC யினால் அங்கீகரிக்கப்பட்ட கீழே உள்ள லிங்க் மட்டுமே. https://linktr.ee/csc_eseva வேறு ஏதேனும் குழுவின் மூலம் பெறப்படும் போலியான தகவலின் பேரில் யாரிடமும் எந்த சேவைக்கும் பணம் கட்டி ஏமாற்றம் அடைய வேண்டாம், CSC சேவைகள், CSC சார்ந்த சேவைகள் தருவதாக கூறி ஏதேனும் கூகுள் லிங்க் மற்றும் CSC APP என்று பெயரிட்டு வரும் எந்தவொரு செயலியையும் யாரேனும் உங்களுக்கு ஷேர் செய்தால் அந்த செயலியை கிளிக் செய்து பார்க்க வேண்டாம் எனவும் உங்கள் தகவல்களை எக்காரணத்தைக் கொண்டும் பதிவிடாதீர்கள் என்றும் கேட்டு கொள்கின்றோம்.
19 окт., 08:44

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
18 окт., 12:21

photo content
15 окт., 09:54

📢 Important Update – DigiPay Lite Portal Dear Users, Please note that the old portal, agent2.paycsc.in, has been discontinue
📢 Important Update – DigiPay Lite Portal Dear Users, Please note that the old portal, agent2.paycsc.in, has been discontinued. 🔴 Old Portal: https://agent2.paycsc.in/ 🟢 New Portal: https://digipaylite.in/ Kindly use the new portal for all your DigiPay Lite transactions going forward. Team DigiPay Lite
12 окт., 04:48

photo content
07 окт., 21:11

photo content
06 окт., 11:55

Digital Sign Validation site https://www.signvalid.in/
06 окт., 11:22

Tamil_DigitalDL_Download_NV_150926_v1.pdf2.42 MB
16 сент., 10:36

Tamil_DigitalRC_VahanDownload_NV_150926_v1.pdf3.04 MB
16 сент., 10:36

GO 295.pdf4.11 KB
16 сент., 10:35

As per the request of the Transport Department, TNeGA has enabled the download of Driving Licence (DL) and Registration Certificate (RC) services in the e-Sevai Portal as redirection services. The Government Order (G.O.) is attached for reference. All e-Sevai Operators are hereby informed that both services are live and available in the e-Sevai Portal. Operators can download and provide colour printouts of the DL and RC on plain paper. The e-Sevai Operators are instructed to charge only ₹60/- per service for downloading and availing one colour printout of the digitally issued DL/RC. The SOP will be shared by the Department by EOD.
16 сент., 10:35

அன்பார்ந்த அனைத்து VLE-களுக்கும், செப்டம்பர் 2026 மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை தகுதியுடைய அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. 💰 தொகையைப் பணமாக எடுத்துக்கொடுக்க Digipay web/ Digipay lite சேவையை மட்டுமே பயன்படுத்தவும். ⚠️ Digipay-ல் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், உடனடியாக உங்கள் CSC மாவட்ட மேலாளரை (District Manager) தொடர்பு கொள்ளவும். 🔹 Digipay Web 🌐 Web: https://digipayweb.csccloud.in 📱 Mobile App: https://play.google.com/store/apps/details?id=com.digipay.csc.digipay_new_23 🔹 Digipay Lite 🌐 Web: https://agent2.paycsc.in 📱 Apps: 🔹 Main App: https://liveappstore.in/shareapp?com.cscpay.cscpaynew= 🔹 AEPS Service: https://liveappstore.in/shareapp?com.aeps.csc_lite= 🔹 Cashout Service: https://liveappstore.in/shareapp?com.cscnew.cashout= 🔹 DMT Service: https://liveappstore.in/shareapp?com.cscnew.dmtservice= 🔹 mATM Service: https://liveappstore.in/shareapp?com.matm.csccore= அனைத்து VLE-களும் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி மகளிர் உரிமைத்தொகை பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
15 сент., 21:44

photo content
15 сент., 12:04

photo content
14 сент., 21:42