cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

செந்தமிழ் IAS அகாடமி சங்கரன்கோவில்

முயற்சி திருவினையாக்கும்

Больше
Рекламные посты
738
Подписчики
Нет данных24 часа
Нет данных7 дней
Нет данных30 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

கூற்று: திபெத் ‘மூன்றாம் துருவம்’ என்று அழைக்கப்படுகிறது. காரணம்: அங்கு நிலவும் கடுங்குளிரின் காரணமாகவும், நன்னீரின் மிகப்பெரும் இருப்பிடமாகவும், மக்கள் வாழ இயலாத சூழல் காணப்படுவதாலும் மூன்றாம் துருவம் என்று அழைக்கப்படுகிறது..Anonymous voting
  • கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
  • கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
  • கூற்று தவறு, காரணம் சரி
  • கூற்று சரி, காரணம் தவறு
0 votes
கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் ஆகியவை முறையே ___________ மலைத்தொடர்களில் காணப்படுகின்றன.Anonymous voting
  • டோபா காகர், சுலைமான்
  • சுலைமான், டோபா காகர்
  • சுலைமான், எல்பர்ஸ்
  • எல்பர்ஸ், சுலைமான்
0 votes
தெற்கு பீடபூமிகளில் மிகப்பெரியது _________ பீடபூமி ஆகும்.Anonymous voting
  • தக்காண பீடபூமி
  • அரேபிய பீடபூமி
  • ஷான் பீடபூமி
  • யுனான் பீடபூமி
0 votes
உலகின் தாழ்வான பகுதி ஆசியாவிலுள்ள ___________ கடலில் உள்ளது.Anonymous voting
  • கருங்கடல்
  • காஸ்பியன் கடல்
  • பேரிங் கடல்
  • சாக்கடல்
0 votes
__________ ஆசியாவை ஆப்பிரிக்காவிடமிருந்து பிரிக்கின்றது.Anonymous voting
  • பேரிங் நீர்ச்சந்தி
  • சூயஸ் கால்வாய்
  • செங்கடல்
  • மத்தியத்தரைக்கடல்
0 votes
கூற்று 1: ஆசியாவிலேயே மிகவும் பரந்து காணப்படும் தாழ்நிலம் சைபீரியச் சமவெளி ஆகும். கூற்று 2: அது மேற்கே யூரல் மலைகளிலிருந்து கிழக்கே வெர்கோயான்ஸ்க் மலைத்தொடர் வரை பரந்து காணப்படுகிறது.Anonymous voting
  • கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  • கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  • கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
  • கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
0 votes
நாயக்க முறை யாருடைய ஆட்சியின் போது நிறுவன வடிவம் பெற்றது? ஹரிஹரர் இரண்டாம் தேவராயர் கிருஷ்ணதேவராயர் அச்சுததேவராயர்Anonymous voting
  • 1, 2
  • 2, 3
  • 1, 4
  • 3, 4
0 votes
இராமேஸ்வரம் கோயில் ___________ என்பவரின் பாதுகாப்பின் கீழிருந்தது.Anonymous voting
  • நாயக்கர்கள்
  • அறங்காவலர்கள்
  • உடையான் சேதுபதி
  • பாண்டியர்கள்
0 votes