cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

📚TNPSC_GOVERNMENT📖🌱

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 😉'முடியும்' என்று தெரிந்தால் முயற்சி எடு..! 🤩'முடியாது' என்று தெரிந்தால் பயிற்சி எடு..!! 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 😍TNPSC Questions+Motivation= 🙌 😎Success

Больше
Рекламные посты
578
Подписчики
Нет данных24 часа
+267 дней
+3330 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

Фото недоступноПоказать в Telegram
😆😂🤣 😎😎I Am Waiting....🤞
Показать все...
Фото недоступноПоказать в Telegram
😂😁பூபதி அவர்களே APRIL 15 தண்டதொகை செலுத்த ஆயத்தமா?? 📌📌பின்குறிப்பு😅 🤫 இதுல இருக்க பியூட்டி என்ன-னா??😂😁🤣🤣எவனும் FUND கொடுக்க வரமாட்டான்.
Показать все...
🤣 1
Фото недоступноПоказать в Telegram
🫡😎📍📍📌📌தமிழ் மொழி கட்டாயம் என்பது அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையீட முடியாது....📌📌📌😎😎 🤣🤣😜😜ஆங்கிலவழி பயின்ற மாணவர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பும் இதுவே....வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் வழக்கை தொடுத்தவர் மீது நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக தண்டதொகையை (FINE) அபராதமாக செலுத்த உத்தரவிடும்.😂😂😂
Показать все...
😂TNPSC Reply Patheya Boopathi & DK 😁😉Ennathan Nenga English la Kettalum தமிழ் la Than Reply Pannirukan... ❤️✅🫡Anga Erukan TNPSC😎 TNPSC Mail Reply:-😆📌தங்கள் கோரிக்கை குறித்து தேர்வாணயத்தின் இணையதளத்தை தொடர்ந்து கவனித்து வரவும்.🫡 இதான் @TNPSC_GOVERNMENT
Показать все...
👌 2🆒 2😍 1
பிரித்து எழுதுக: சிலப்பதிகாரம்Anonymous voting
  • சிலப்பு + அதிகாரம்
  • சிலம்பு + அதிகாரம்
  • சிலம்பு + பதிகாரம்
  • சில+அதிகாரம
0 votes
"குடும்பம்" எனும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?Anonymous voting
  • தொல்காப்பியம்
  • திருக்குறள்
  • நற்றிணை
  • அகநானூறு
0 votes
"அன்புள்ள அம்மா" - என்ற நூலைப் படைத்தவர்?Anonymous voting
  • அர்.பாலகிருஷ்ணன்
  • கவிஞர் மு.மேத்தா
  • சிற்பி பாலசுப்பிரமணியம்
  • கவிஞர் சுரதா
0 votes
"தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்" என்று போற்றப்படுபவர்?Anonymous voting
  • பாரதியார்
  • மு.வரதராசனார்
  • சி.வை.தாமோதரனார்
  • இரா.பி.சேதுப்பிள்ளை
0 votes
தமிழ், நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவி எனக் கூறியவர்?Anonymous voting
  • கவிமண
  • திரு.வி.க
  • பாரதியார்
  • பாரதிதாசன்
0 votes
செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்புAnonymous voting
  • எண்ணும்மை
  • உருவகம்
  • உவமை
  • அடுக்குத்தொடர்
0 votes
Выберите другой тариф

Ваш текущий тарифный план позволяет посмотреть аналитику только 5 каналов. Чтобы получить больше, выберите другой план.