cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

இறைசெய்திQ&A🕋

Рекламные посты
209
Подписчики
Нет данных24 часа
Нет данных7 дней
Нет данных30 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

(இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும்.......பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.Anonymous voting
  • தாய், தந்தையர்கிடையே
  • சகோதர சகோதரிக்களுக்கிடையே
  • கணவன் - மனைவியிடையே
  • குடும்ப உறவினர் கிடையே
0 votes
(சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு....... இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?Anonymous voting
  • அறிவும்
  • கருணையும்
  • பாக்கியமும்
  • குற்றமும்
0 votes
மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்)..... என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள்......Anonymous voting
  • முன்ஹர், நக்கீரர்
  • ஹாரூத், மாரூத்
  • ஜிப்ரில், லீகாயில்
  • மேலே உள்ள இரண்டும் சரி
0 votes
அவர்கள்....... ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால்......... ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்;Anonymous voting
  • தாவூத்
  • யாக்கூப்
  • ஸுலைமான்
  • மூஸா
0 votes
Показать все...

அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.Anonymous voting
  • ஒரு வானவர்
  • ஒரு நல்லடியார்
  • ஒரு தூதர்
  • ஒரு ஷைத்தான்
0 votes
Показать все...

Показать все...

Показать все...

மேலும், அவர்கள்........ செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:100)Anonymous voting
  • அறிவுரை
  • உடன்படிக்கை
  • பரிந்துரை
  • அறிவிப்பு
0 votes