cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

Allah is Near

குர்ஆன் சுன்னாஹ் தாஃவா உங்களுக்குக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

Больше
Рекламные посты
1 012
Подписчики
Нет данных24 часа
+27 дней
+3230 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக பொறுமை என்பது முதல் கட்டத்தில் வர வேண்டிய ஒன்றாகும். நூல் : புஹாரி:1283, முஸ்லிம்:926 By - Allah is Near https://t.me/shalafmanhaj
Показать все...
9
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 'பொறுமை ஒளியாகும்' நூல் : முஸ்லிம்:223
Показать все...
6
"யா அல்லாஹ்! எனது சகல காரியங்களிலும் விடா முயற்சியுடன் ஈடுபடவும், ஒடுக்கமான நேர் வழியில் இருப்பதற்காக மன உறுதியையும் உன்னிடமே கேட்கிறேன்." https://t.me/shalafmanhaj
Показать все...
Allah is Near

குர்ஆன் சுன்னாஹ் தாஃவா உங்களுக்குக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

6👍 2🥰 1
அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் சகலமும் அறிந்தவன், அதனால் அறிவுள்ள மக்களை விரும்புகின்றான். By - Allah is Near https://t.me/shalafmanhaj நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
Показать все...
Allah is Near

குர்ஆன் சுன்னாஹ் தாஃவா உங்களுக்குக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

👍 5 3
அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் பரம தயாளன் அதனால் தயாள தன்மையை விரும்புகின்றான். By - Allah is Near https://t.me/shalafmanhaj நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
Показать все...
Allah is Near

குர்ஆன் சுன்னாஹ் தாஃவா உங்களுக்குக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

7
அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் அதிகம் மன்னிப்பவன், அதனால் மன்னிப்பை விரும்புகிறான் By - Allah is Near https://t.me/shalafmanhaj நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
Показать все...
Allah is Near

குர்ஆன் சுன்னாஹ் தாஃவா உங்களுக்குக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

9👍 1
அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் அழகானவன், அதனால் அழகை விரும்புகிறான். நூல் : உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்
Показать все...
👍 5 5
அல்லாஹ்வின் அழகிய பண்புகளை கடைபிடித்தல் ---------------------------------------------------- அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் அவனுடைய அழகிய பண்புகளையும், குணாதிசயங்களையும் விரும்புபவன் தன்னுடைய அழகிய பண்புகளின் விளைவுகளை அவனுடைய அடியார்களில் காண்பதற்கு விருப்பமுள்ளவன். நூல் : உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்"
Показать все...
6
இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட ஒரு துஆ "(யா அல்லாஹ!) நீ என்னோடு கோபப்பட வில்லை என்றால் எனக்கு எது நடந்தாலும் எனக்கு கவலையில்லை. எனினும், உன்னுடைய அருளையும் உபகாரமும் கிடைப்பதை நாடுகிறேன்."
Показать все...
7
அலி இப்னு அபி தாலிப் (ரழி) அவர்கள் கூறினார்கள் : பொறுமை என்பது அல்லாஹ்விடம் உதவி தேடுதல்." என்று By - Allah is Near https://t.me/shalafmanhaj
Показать все...
Allah is Near

குர்ஆன் சுன்னாஹ் தாஃவா உங்களுக்குக்காக!... وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

5
Выберите другой тариф

Ваш текущий тарифный план позволяет посмотреть аналитику только 5 каналов. Чтобы получить больше, выберите другой план.