cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

healer mohan's acu notes ☯

Рекламные посты
1 343
Подписчики
Нет данных24 часа
+47 дней
+3030 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

Фото недоступноПоказать в Telegram
வகுப்பு பற்றிய விவரங்கள் அறிய வகுப்பில் இணைவதற்கு முன்பதிவு செய்ய ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவும் பிரகாஷ் +91 80727 23580
Показать все...
👍 2
Heat in the small intestine :- சிறுகுடல் என்பது உஷ்ணம் அடைய காரணம் , இதயம் அல்லது இரைப்பையின் உஷ்ணம் சிறுகுடலை பாதிக்கும். இதயம் என்பது சிறுகுடலின் துணை உறுப்பு என்பதால், இதயம் உஷ்ணம் அடைந்தால், அதன் தொடர்ச்சியாக துணை உறுப்பான சிறுகுடலும் உஷ்ணமடையும். உணவு என்பது இரைப்பையை கடந்துதான் சிறுகுடலுக்கு வருகிறது, இரைப்பை உஷ்ணமாக இருந்தால், இரைப்பையை கடந்து வரும் உணவின் மூலம் சிறுகுடலும் உஷ்ணம் பெறும். Symptoms :- ➡️ மனக்கிளர்ச்சி ➡️ மன அமைதியின்மை ➡️ தூக்கமின்மை ➡️ வாய் மற்றும் நாக்கில் புண் உண்டாகுதல் ➡️ காது மந்தம் ➡️ தொண்டைப்புண் ➡️ வயிற்று வலி ➡️ தாக உணர்வு, குளிர்ந்த திரவங்களை குடிக்க மிகுந்து விருப்பம் ➡️ அடர்ந்த நிறத்தில் சிறுநீர் கழிப்பார்கள் ➡️ மிகக் குறைந்த அளவு சிறுநீர் கழிப்பார்கள் ➡️ சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் உண்டாகும் ➡️ சிறுநீரில் ரத்தம் வெளிவரும் ➡️ முகம் சிவந்து விடும் ➡️ வளவள'வென என அதிகம் பேசுவார்கள் ➡️ Tongue :- சிவந்த நாக்கு , நாக்கு நுனி சிவந்து வீங்கியிருக்கும், மஞ்சள் நிற மேல் பூச்சு. ➡️ Pulse :- Flooding pulse/ wiry pulse Treatment :- இதயம் மற்றும் இரைப்பை உஷ்ணத்தை தணிக்க வேண்டும், சிறுநீர் கழித்தலை எளிமைப்படுத்த வேண்டும். Acupuncture points :- Si-2 Si-5 St-39 சிறுகுடல் உஷ்ணம் தணிக்கும். H-5 H-8 இதய உஷ்ணம் தணிக்கும் Ren-3 Ub-28 சிறுநீர்ப்பை உஷ்ணம் தணிக்கும். Needle technique :- Sedation method Tips :- உஷ்ணத்தை உண்டாக்கும் உணவு மற்றும் திரவங்களை தவிர்க்க வேண்டும். Reasons :- Heat in the small intestine ஏற்படக் காரணம் :- Heart fire Stomach fire Urinary bladder fire
Показать все...
👍 2 1
Фото недоступноПоказать в Telegram
*வகுப்பிற்கான விளம்பரங்கள் இன்றோடு நிறைவு பெறுகிறது* *வரும் திங்கள்கிழமை ( 8-7-2024 ) வகுப்பு தொடங்கப்படும்* Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/IZS5jwkHfqj5E6gq6SURZK இறை அருளாலும், உங்கள் ஆதரவினாலும், இது நம்முடைய ஐம்பதாவது வகுப்பு 💐🙏💐 *Vitamins and Minerals :-* உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்தை இரண்டு வகையாக பிரிப்பார்கள். 1️⃣ Macro Nutrition 2️⃣ Micro Nutrition நம்முடைய உணவுகளில் More or less, Macro Nutrition எனப்படும் 👉 மாவுச்சத்து 👉 கொழுப்பு சத்து 👉 புரத சத்து ஏறக்குறைய கிடைத்து விடுகிறது. Micro Nutrition எனப்படும் 🎯 Vitamins ( உயிர்ச்சத்து ) 🎯 Minerals ( கனிமச்சத்து ‌) போன்றவற்றில் தான் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த Vitamins & Minerals தேவையை நாம் சரியாக பூர்த்தி செய்து விட்டால் பல்வேறு வகையான நன்மைகள் உண்டாகும். ☯️ வகுப்பில் இடம் பெறுபவை :- 🎯 Vitamins :- உயிர்ச்சத்து வகைகள் என்னென்ன உள்ளது, அவற்றின் பயன்கள் என்ன ( Vitamin A , Vitamin D, Vitamin E, Vitamin K, etc ) 🎯 Minerals :- கனிமச்சத்து வகைகள் என்னென்ன உள்ளது, அவற்றின் பயன்கள் என்ன ( Calcium , Magnesium, Potassium, Zinc,etc ) 🎯 Essential fatty acids :- உடலுக்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் என்னென்ன உள்ளது, அவற்றின் பயன்கள் என்ன ( Omega - 3 , Omega - 6, etc ) 🎯 Amino Acids :- உடலால் உற்பத்தி செய்ய இயலாத, உணவினால் மட்டும் பெறக்கூடிய அமினோ அமிலங்கள் என்னென்ன உள்ளது, அவற்றின் பயன்கள் என்ன ( Arginine, Lysine, Glutamine, etc ) Micro nutrition என அழைக்கப்படும் நுண்ணூட்ட சத்துக்களின் வகைகள் அனைத்தும், தனித்தனியாக விரிவாக மிக எளிய தமிழில் பாடங்கள் வகுப்பில் வழங்கப்படும். Class Format :- 1️⃣ நுண் ஊட்ட சத்தின் பெயர் 2️⃣ குறிப்பிட்ட அந்த நுண் ஊட்ட சத்தின் அடிப்படை குணம் 3️⃣ அந்த நுண் ஊட்ட சத்தை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் 4️⃣ ஒருவேளை அந்த நுண் ஊட்ட சத்தை நீங்கள் நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறையின் அறிகுறிகள் 5️⃣ குறிப்பிட்ட அந்த நுண் ஊட்ட சத்து எந்தெந்த உணவுகளில் எந்தெந்த அளவில் உள்ளது என்கிற அட்டவணை 6️⃣ குறிப்பாக எந்த வகை உடல்நிலை பாதிப்பு உள்ளவர்கள், இந்த நுண் ஊட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற பரிந்துரை 7️⃣ " மிகினும் குறையினும் நோய் செய்யும் " குறிப்பிட்ட நுண் ஊட்டத்தை மிகக் குறைவாக எடுத்துக் கொண்டால் எப்படி பற்றாக்குறை சார்ந்த பாதிப்பு உண்டாகிறதோ, அதுபோல தவறுதலாக குறிப்பிட்ட நுண் ஊட்டத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால், அதாவது Toxicity சார்ந்த பாதிப்புகள் பற்றிய விளக்கங்கள். *பின் குறிப்பு :-* இந்த வகுப்பில் மரபு முறை மருத்துவர்கள் மட்டும் இன்றி, அடிப்படை மருத்துவம் தெரியாத பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது ஒரு நன்கொடை வகுப்பு, நன்கொடை ரூபாய் 500 மட்டுமே மிக்க அன்புடன் ஹீலர் மோஹன் https://wa.me/919092705455 *உணவே மருந்து மருந்தே உணவு*
Показать все...
Vitamins and minerals 50 👑

WhatsApp Group Invite

🎯 உடலில் இரும்பு சத்து ஈர்த்துக் கொள்ள Vitamin - C தேவை. Iron Deficiency உள்ளவர்கள், இரும்பு சத்துடன் + விட்டமின் சி சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். 🎯 ஆண் மலட்டுத்தன்மை , விந்து குறைபாடு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் அவசியம் Vitamin - C எடுத்துக் கொள்ள வேண்டும். 🎯 கண் சார்ந்த பாதிப்புகளான கண்ணீர் அழுத்த நோய் ( Glaucoma ) கண் புரை ( Cataract ) உள்ளவர்களும் Vitamin - C எடுத்துக்கொள்ள வேண்டும். ☯️ 👉 Toxicity :- Vitamin - C என்பது ஒரு நாளிற்கு 75 மில்லி கிராம் பரிந்துரைக்கப்படுகிறது. இது மிகையாக எடுத்துக் கொள்ளும் போது அதாவது 10 மடங்கு / 20 மடங்கு அதிகமாக ( Approx 2000 milligrams ) நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் போது, வெள்ளை அணுக்கள் அதிகமாக ஊட்டம் பெற்று , அதனால் உடல் வெப்பநிலை ( Body temperature ) தேவையின்றி அதிகரிக்கத் தொடங்கிவிடும். Vitamin - C மிகையாக நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், அது ரத்தத்தில் இருந்து சிறுநீரை பிரிக்கும் சக்தியை பாதித்து சிறுநீரக கல்லை ( Kidney Stones ) ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
Показать все...
*Vitamins and Minerals :-* " வகுப்பிற்கான விளம்பரங்கள் இன்றோடு நிறைவு பெறுகிறது, இறையருளால் வரும் திங்கள் கிழமை வகுப்பு தொடங்கப்படும் " *Vitamin C :-* 👉 நோய் தொற்று 👉 விபத்து காயம் 👉 நீண்ட கால உடல் நலன் பாதிப்பு போன்றவற்றின் வீரியத்தை உடல் தாங்கிக் கொள்ள உறுதுணையாக இருக்கும் ஊட்டம் தான் Vitamin C *பலன்கள் :-* 👉 Anti oxidant function :- Vitamin C என்பது உடலின் முதன்மையான நீரில் கரையும் Anti oxidant. oxidant என்றால், உடல் திசு /செல்களில் ஏற்படும் சேதம். இந்த சேதம் நிகழாமல் தற்காப்பது தான் Anti oxidant. ரத்தம் / உடல் திரவங்கள்/ உடல் அணுக்கள் போன்றவற்றை Free Radicals பாதிப்பிலிருந்து இது நம்மை காக்கும். 👉 Collagen Formation :- Collagen என்பது நம்முடைய இணைப்பு திசுக்களில் இருக்கும், இது தோல் தளர்வடையாமல் இருக்க தோலை இழுத்துப் பிடிக்கும். தோல் தளர்ந்து போனவர்கள் , தோலை இறுக்க பயன்படுத்தும் கிரீம்'களில் Collagen Rich Cream எனும் வார்த்தை இருக்கும். உடலில் இயற்கையாக Collagen உற்பத்தி பெற Vitamin -C தேவை. 👉 Neuro Transmitter Synthesis :- உடலுக்கும் - மூளைக்கும் மத்தியில் உள்ள தகவல் தொடர்பு Neuro Transmitter. இந்த Neuro Transmitter'ல் உள்ள Norepinephrine & Serotonin போன்ற வேதியியல் பொருள் உற்பத்திக்கும் Vitamin C அத்தியாவசிய தேவை. 👉 Excretion of Drug & Chemical :- நீண்ட காலமாக நாம் எடுத்துக் கொள்ளும் ஆங்கில மருந்துகள், நீண்டகாலமாக நம் உடலில் தேங்கும் ரசாயன கழிவுகள் போன்றவை நம் கல்லீரலில் தேங்கியிருக்கும், இந்த கழிவுகளை / நச்சுக்களை கல்லீரலில் இருந்து பிரித்து எடுக்க Vitamin C உதவுகிறது. 👉 Others :- கொழுப்பை எரிக்க, கொலஸ்ட்ராலை உடைத்து வெளியேற்ற, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, இரும்பு சத்தை உடல் ஈர்த்துக் கொள்ள, Folic acid, Vitamin E போன்றவற்றை Oxidation சேதத்தில் இருந்து காக்க, குறிப்பிட்டு சில ஹார்மோன்கள் உருபெற Vitamin C அத்தியாவசியமாகும். ☯️ 👉 Vitamin C பற்றாக்குறையின் அறிகுறிகள் :- ➡️ Abnormal Bleeding பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், எளிதாக சிராய்ப்பு காயங்கள் உண்டாகுதல், உட்புற உடலில் ரத்த கசிவு ஏற்படுதல். ➡️ உப்பு காகிதம் போல் தோல் சொர சொர என மாறுதல் ➡️ காயம் உண்டானால் அது ஆறுவதற்கு அதிக காலம் ஏற்படுதல் ➡️ உடல் சோர்வு / களைப்பு / பலகீனம் ஏற்படுதல் ➡️ மிக எளிதாக நோய் தொற்று உண்டாகுதல் ➡️ செல் சிதைவு தடுக்க இயலாததால், புற்றுநோய்/ இதய நோய் / பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. ☯️ 👉 Vitamin C உள்ள உணவுகள் :- மலை நெல்லிக்காய் எனப்படும் பெரிய நெல்லிக்காய் ( Amla ) = 1 காய் _ 400 milligrams கொய்யாப்பழம் = 1 பழம் _ 230 milligrams பப்பாளி = 1 பழம் _ 195 milligrams பிரக்கோலி = 100 gram _ 115 milligrams காலிபிளவர் = 100 gram _ 115 milligrams ஆரஞ்சு = 1 பழம் _ 70 milligrams ஸ்ட்ராபெரி = 100 gram _ 65 milligrams பச்சை நிற குடைமிளகாய் = 1 காய் _ 65 milligrams உருளைக்கிழங்கு = 1 கிழக்கு _ 28 milligrams ☯️ 👉 Vitamin - C பரிந்துரை :- ( Vitamin - C என்பது அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து தான் என்றாலும், தவிர்க்காமல் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய நபர்கள் ) 🎯 அடிக்கடி நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் 🎯 பரம்பரை ரீதியாக புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள், குறிப்பாக வாய் / குரல்வளை / உணவு குழாய் / இரைப்பை / மலக்குடல் / சிறுநீர்ப்பை / மார்பகங்கள் / கணையம் / கருப்பை போன்ற பகுதியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் & புற்றுநோய் ஏற்பட்டவர்கள் அவசியம் Vitamin - C எடுத்துக் கொள்ள வேண்டும். 🎯 கெட்ட கொழுப்பு மிகுதியாக உள்ள நபர்கள் & நல்ல கொழுப்பு குறைவாக உள்ள நபர்கள் அவசியம் Vitamin - C எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் கொழுப்பு மிகுந்து இருத்தல் / ரத்த நாளங்களை கொழுப்பு அடைத்தல் போன்றவற்றை அகற்றுவதற்கு Vitamin - C தேவை. 🎯 அலர்ஜி சார்ந்த பாதிப்பு உள்ள நபர்கள் அதாவது ஆஸ்துமா / சைனஸ் / Food Allergy ( குறிப்பிட்டு உணவு ஒத்துக் கொள்ளாதவர்கள் ) Hay Fever ( மகரந்த அலர்ஜியால் ஏற்படும் காய்ச்சல் ) Vitamin - C எடுத்துக்கொள்ள வேண்டும். 🎯 மூலநோய் உள்ள நபர்கள் விட்டமின் சி அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் , இது மலத்தை எளிதாக வெளியேற்ற, மலக்குடலை வலிமைப்படுத்த, கழிவு மண்டலத்தில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லும் Veins சீர்படுத்த, ஆசனவாய் வலியை குறைக்க Vitamin - C தேவை. 🎯 சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் பாதிப்பு 🎯 புகைப்பழக்கம்/ மது பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் சேதம் தடுக்க
Показать все...
Фото недоступноПоказать в Telegram
Photo from Mohan
Показать все...
04:08
Видео недоступноПоказать в Telegram
Показать все...
51.27 MB
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/IZS5jwkHfqj5E6gq6SURZK இறை அருளாலும், உங்கள் ஆதரவினாலும், இது நம்முடைய ஐம்பதாவது வகுப்பு 💐🙏💐 *Vitamins and Minerals :-* உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்தை இரண்டு வகையாக பிரிப்பார்கள். 1️⃣ Macro Nutrition 2️⃣ Micro Nutrition நம்முடைய உணவுகளில் More or less, Macro Nutrition எனப்படும் 👉 மாவுச்சத்து 👉 கொழுப்பு சத்து 👉 புரத சத்து ஏறக்குறைய கிடைத்து விடுகிறது. Micro Nutrition எனப்படும் 🎯 Vitamins ( உயிர்ச்சத்து ) 🎯 Minerals ( கனிமச்சத்து ‌) போன்றவற்றில் தான் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த Vitamins & Minerals தேவையை நாம் சரியாக பூர்த்தி செய்து விட்டால் பல்வேறு வகையான நன்மைகள் உண்டாகும். ☯️ வகுப்பில் இடம் பெறுபவை :- 🎯 Vitamins :- உயிர்ச்சத்து வகைகள் என்னென்ன உள்ளது, அவற்றின் பயன்கள் என்ன ( Vitamin A , Vitamin D, Vitamin E, Vitamin K, etc ) 🎯 Minerals :- கனிமச்சத்து வகைகள் என்னென்ன உள்ளது, அவற்றின் பயன்கள் என்ன ( Calcium , Magnesium, Potassium, Zinc,etc ) 🎯 Essential fatty acids :- உடலுக்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் என்னென்ன உள்ளது, அவற்றின் பயன்கள் என்ன ( Omega - 3 , Omega - 6, etc ) 🎯 Amino Acids :- உடலால் உற்பத்தி செய்ய இயலாத, உணவினால் மட்டும் பெறக்கூடிய அமினோ அமிலங்கள் என்னென்ன உள்ளது, அவற்றின் பயன்கள் என்ன ( Arginine, Lysine, Glutamine, etc ) Micro nutrition என அழைக்கப்படும் நுண்ணூட்ட சத்துக்களின் வகைகள் அனைத்தும், தனித்தனியாக விரிவாக மிக எளிய தமிழில் பாடங்கள் வகுப்பில் வழங்கப்படும். Class Format :- 1️⃣ நுண் ஊட்ட சத்தின் பெயர் 2️⃣ குறிப்பிட்ட அந்த நுண் ஊட்ட சத்தின் அடிப்படை குணம் 3️⃣ அந்த நுண் ஊட்ட சத்தை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் 4️⃣ ஒருவேளை அந்த நுண் ஊட்ட சத்தை நீங்கள் நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறையின் அறிகுறிகள் 5️⃣ குறிப்பிட்ட அந்த நுண் ஊட்ட சத்து எந்தெந்த உணவுகளில் எந்தெந்த அளவில் உள்ளது என்கிற அட்டவணை 6️⃣ குறிப்பாக எந்த வகை உடல்நிலை பாதிப்பு உள்ளவர்கள், இந்த நுண் ஊட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற பரிந்துரை 7️⃣ " மிகினும் குறையினும் நோய் செய்யும் " குறிப்பிட்ட நுண் ஊட்டத்தை மிகக் குறைவாக எடுத்துக் கொண்டால் எப்படி பற்றாக்குறை சார்ந்த பாதிப்பு உண்டாகிறதோ, அதுபோல தவறுதலாக குறிப்பிட்ட நுண் ஊட்டத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால், அதாவது Toxicity சார்ந்த பாதிப்புகள் பற்றிய விளக்கங்கள். *பின் குறிப்பு :-* இந்த வகுப்பில் மரபு முறை மருத்துவர்கள் மட்டும் இன்றி, அடிப்படை மருத்துவம் தெரியாத பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது ஒரு நன்கொடை வகுப்பு, நன்கொடை ரூபாய் 500 மட்டுமே மிக்க அன்புடன் ஹீலர் மோஹன் https://wa.me/919092705455 *உணவே மருந்து மருந்தே உணவு*
Показать все...
Vitamins and minerals 50 👑

WhatsApp Group Invite

👍 1
உதாரணத்திற்கு விட்டமின் A என்பது ஒரு நாளிற்கு 700 மைக்ரோ கிராம் ( Micro Gram ) அதாவது முக்கால் மில்லி கிராம் ( Milli gram ) எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதை நீண்ட காலமாக, அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அதாவது முக்கால் கிராமிற்கு பதிலாக ஒரு கிராம் / இரண்டு கிராம் எடுத்துக் கொள்வது எந்த வகையான பாதிப்பையும் உண்டாக்காது. இதை 10 மடங்கு/ 20 மடங்கு என்கிற அளவில் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பாதிப்பை தான் Toxicity என அழைப்பார்கள். *Vitamin A Toxicity :-* Vitamin A என்பது பரிந்துரைக்கப்பட்ட 700 micro Gram அளவான விட, அதிக அளவு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டால் அது Toxicity ஆகு மாறும். இது பாதிப்பை உண்டாக்கும். இதன் அறிகுறிகளாக _ ➡️ எலும்பு மற்றும் எலும்பு இணைப்பு வீக்கம் ➡️ குமட்டல் உணர்வு / வாந்தி /வயிற்றுப்போக்கு ➡️ தோல் வறண்டு விடுதல் ➡️ உதடு வறண்டு, உதட்டு தோல் உறிதல் ➡️ தலைமுடி உதிர்தல் ➡️ தலைவலி ➡️ கண் பார்வை மங்குதல் ➡️ கல்லீரல் /மண்ணீரல் போன்ற உறுப்புகள் வீக்கம் அடைதல் ➡️ தைராய்டு சுரப்பு குறைதல் போன்றவை ஏற்படும்.
Показать все...
Выберите другой тариф

Ваш текущий тарифный план позволяет посмотреть аналитику только 5 каналов. Чтобы получить больше, выберите другой план.