ru
Feedback
TNPSC_EXAM

TNPSC_EXAM

Открыть в Telegram
3 513
Подписчики
Нет данных24 часа
+197 дней
+3430 день
Архив постов
Dinamani-Chennai-16-06-2026.pdf

🧗‍♀அடையவேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமாக இருந்தாலும் பயணிக்கத்தான் வேண்டும்💪 நம்பிக்கையுடன் தொடருங்கள்  இன்னும் 👇👇 🌟 𝐄𝐗𝐀𝐌 𝐑𝐄𝐌𝐈𝐍𝐃𝐄𝐑🌿(16/06/𝟐𝟎𝟐6) 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥  𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘 𝟎𝟔.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟔  82 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥𝐥 𝐚𝐧𝐝 𝐥𝐥 𝐀 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘 𝟐𝟓.𝟏𝟎.𝟐𝟎𝟐𝟔. 131 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏  𝐈𝐕 𝟐𝟎.𝟏𝟐.𝟐𝟎𝟐𝟔  189 𝐝𝐚𝐲𝐬📝 🌟 TNPSC CTSE (Degree) 03.08.2026 50 days📝 🌟 TNPSC CTSE (Diploma) 20.09.2026 96 days📝 ❤️✨ அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்...✒️❤️📝

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி 1967 வரை தொடர்ந்தது. இக்காலத்தில் அம்பேத்கரிய இயக்கங்கள் அரிசன நலத் துறையைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றன. இந்தியக் குடியரசுக் கட்சி உள்ளிட்ட அம்பேத்கரிய இயக்கங்களின் நெருக்கடியால் ஹரிஜன் என்கிற சொல் பயன்படுத்தப்படாது என 1964இல் காங்கிரஸ் அமைச்சர் கக்கன் அறிவித்தார். 1967 தேர்தலில் ஆட்சி மாறியது. திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்து அரிசன நலத் துறை அமைச்சரானார். அவர் அரிசன் என்கிற பெயரை நீக்கவில்லை. இதைக் கண்டித்துக் குடியரசுக் கட்சி மீண்டும் போராடியது. 1977இல் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அரிசன நலத் துறை என்கிற பெயருக்குப் பதிலாக ஆதிதிராவிடர் நலத் துறை என்கிற பெயர் சூட்டப்பட்டது.

🎯உலக மகிழ்ச்சி குறியீடு (2026):🎯 * முதலிடம் - பின்லாந்து ( தொடர்ந்து 9வது முறை) * கடைசி இடம் (147 வது இடம்)- ஆப்கானிஸ்தான் ✏️இந்தியாவின் மற்றும் அண்டை நாடுகள் (2026):✏️ * சீனா- 65 * நேபாளம்- 99 * பாகிஸ்தான்- 104 * இந்தியா- 116 * பங்களாதேஷ்- 127 * இலங்கை- 134 * ஆப்கானிஸ்தான்- 147 📝இந்தியா தொடர்ந்து முன்னேற்றியுள்ளது📝 2024 - 126 வது இடம் 2025 - 118 வது இடம் 2026 - 116 வது இடம்

Tamilnadu Budget 2025 - 26 Shri Rajiv Gandhi IAS Academy.pdf

Dinamani-Chennai-15-06-2026.pdf

🧗‍♀அடையவேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமாக இருந்தாலும் பயணிக்கத்தான் வேண்டும்💪 நம்பிக்கையுடன் தொடருங்கள்  இன்னும் 👇👇 🌟 𝐄𝐗𝐀𝐌 𝐑𝐄𝐌𝐈𝐍𝐃𝐄𝐑🌿(15/06/𝟐𝟎𝟐6) 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥  𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘 𝟎𝟔.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟔  83 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥𝐥 𝐚𝐧𝐝 𝐥𝐥 𝐀 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘 𝟐𝟓.𝟏𝟎.𝟐𝟎𝟐𝟔. 132 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏  𝐈𝐕 𝟐𝟎.𝟏𝟐.𝟐𝟎𝟐𝟔  190 𝐝𝐚𝐲𝐬📝 🌟 TNPSC CTSE (Degree) 03.08.2026 51 days📝 🌟 TNPSC CTSE (Diploma) 20.09.2026 97 days📝 ❤️✨ அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்...✒️❤️📝

finance commision (1) (1).pdf

complete Finance commission Notes TN and 60 Test series .pdf

archaeology_t_pn_2025_26_260612_171603.pdf

17 SUSTAINABLE DEVELOPMENT GOALS (SDGs) 1. SDG 1- No Poverty 2. SDG 2-Zero Hunger 3. SDG 3- Good Health and Well-Being 4. SDG 4 Quality Education 5. SDG 5 Gender Equality 6. SDG 6 Clean Water and Sanitation 7. SDG 7 - Affordable and Clean Energy 8. SDG 8 Decent Work and Economic Growth 9. SDG 9 - Industry, Innovation and Infrastructure 10. SDG 10 - Reduced Inequalities 11. SDG 11 Sustainable Cities and Communities 12. SDG 12-Responsible Consumption and Production 13. SDG 13 Climate Action 14. SDG 14-Life Below Water 15. SDG 15 Life on Land 16. SDG 16-Peace, Justice and Strong Institutions 17. SDG 17 - Partnerships for the Goals

நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையத்தில் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Aarambikalama!!!!! ⚡MISSION 84⚡ #84Days for GROUP 1 👉 Consistent Preparation 👉 8 Hours of Focused Study 👉 7 Hours of Quality Sleep (Must) 👉 No Parties, No Distractions 👉 Discipline Over Motivation 👉 Stay Consistent Every Day 👉 Beast Mode ON ☠️ One Goal.. 84 Days...🏁⚡

Group1 question analysis topic wise.pdf

5_6159139971849526980.pdf

photo content

Dinamani-Chennai-14-06-2026.pdf

🧗‍♀அடையவேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமாக இருந்தாலும் பயணிக்கத்தான் வேண்டும்💪 நம்பிக்கையுடன் தொடருங்கள்  இன்னும் 👇👇 🌟 𝐄𝐗𝐀𝐌 𝐑𝐄𝐌𝐈𝐍𝐃𝐄𝐑🌿(14/06/𝟐𝟎𝟐6) 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥  𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘 𝟎𝟔.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟔  84 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏 𝐥𝐥 𝐚𝐧𝐝 𝐥𝐥 𝐀 𝐏𝐑𝐄𝐋𝐈𝐌𝐈𝐍𝐀𝐑𝐘 𝟐𝟓.𝟏𝟎.𝟐𝟎𝟐𝟔. 133 𝐝𝐚𝐲𝐬📝 🌟 𝐆𝐑𝐎𝐔𝐏  𝐈𝐕 𝟐𝟎.𝟏𝟐.𝟐𝟎𝟐𝟔  191 𝐝𝐚𝐲𝐬📝 🌟 TNPSC CTSE (Degree) 03.08.2026 52 days📝 🌟 TNPSC CTSE (Diploma) 20.09.2026 98 days📝 ❤️✨ அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம்...✒️❤️📝

TNPSC All Units Where to Study .pdf

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் காலவரிசைப் பட்டியல் (1950 முதல் 2026 வரை) 1) டாக்டர் ராஜேந்திர பிரசாத் (1950 - 1962) 2) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1962 - 1967) 3) டாக்டர் ஜாகிர் ஹுசைன் (1967 - 1969) 4) வி.வி. கிரி (1969 - 1974) 5) பக்ருதீன் அலி அகமது (1974 - 1977) 6) நீலம் சஞ்சீவ ரெட்டி (1977 - 1982) 7) கியானி ஜெயில் சிங் (1982 - 1987) 8) ஆர். வெங்கட்ராமன் (1987 - 1992) 9) டாக்டர் சங்கர் தயாள் சர்மா (1992 - 1997) 10) கே.ஆர். நாராயணன் (1997 - 2002) 11) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (2002 - 2007) 12) பிரதீபா பாட்டீல் (2007 - 2012) 13) பிரணாப் முக்கர்ஜி (2012 - 2017) 14) ராம் நாத் கோவிந்த் (2017 - 2022) 15) திரௌபதி முர்மு (2022 - தற்போது வரை)