cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

Tnpsc self preparation

think try achieve

Больше
Страна не указанаЯзык не указанКатегория не указана
Рекламные посты
230
Подписчики
Нет данных24 часа
Нет данных7 дней
Нет данных30 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

🍉மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம்Anonymous voting
  • A . மும்பை சாஸ்திரி பவன்
  • B. சென்னை சாஸ்திரி பவன்
  • C. புது டில்லி சாஸ்திரி பவன்
  • D. கல்கத்தா சாஸ்திரி பவன்
0 votes
😁எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு என்று அறியப்படும்.Anonymous voting
  • A. மொத்த நிகர உற்பத்தி
  • B. பொருளாதார முன்னேற்றம்
  • C. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
  • D . மனித வள மேம்பாடு
0 votes
🍉An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியAnonymous voting
  • A . ஆடம் ஸ்மித்
  • D. மன்மோகன் சிங்
  • B. ஆல்பிரட் மார்ஷல்
  • C. அமர்த்தியா சென்
0 votes
🍇கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பதுAnonymous voting
  • A . முதலாளித்துவம்
  • B. சமதர்மம்
  • C. அ மற்றும் ஆசரி
  • D. அம்ற்றும் ஆ தவறு
0 votes
🍇இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்க்கு காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் திர்மானம்_ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுAnonymous voting
  • A , 1957
  • B. 1958)
  • C.1966
  • D.1956
0 votes
💐💐💐💐💐💐.காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின்Anonymous voting
  • A . அடிப்படை அலகு
  • B. பொருளாதார மையம்
  • C. மிகச்சிறிய அமைப்பு
  • D. முதுகெலும்பு
0 votes
🍇நிலத்தடி நீர் என்பது?Anonymous voting
  • A . புதுப்பிக்க இயலா
  • B. புதுப்பிக்கத் தக்க
  • C. தீர்ந்து போகக்கூடிய வளம்
  • D. வற்றாத வளமa
0 votes
🍉பொருத்தக A. மேம்பாடு - 1. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் B. மனித வளம் - 2. புதுப்பிக்க தக்க வளங்கள் C. சூரிய சக்தி - 3. தினசரி வாழ்க்கை D. 1972 - 4. கல்விAnonymous voting
  • A.1324
  • B. 4312
  • (.3421
  • D.1234
0 votes
🍉உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம்Anonymous voting
  • A . ஐ நா மனிதவள மேம்பாடு திட்டம்
  • B. உலக வளர்ச்சி திட்டம்
  • C.உலக மனிதவள மேம்பாடு திட்டம்
  • D. ஐ நா வளர்ச்சி திட்டம்
0 votes
🍉இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம்Anonymous voting
  • A. கேரளா
  • B . தமிழகம்
  • C. கர்நாடகா
  • D. ஆந்திரம்
0 votes