ru
Feedback
TNPSC Notes

TNPSC Notes

Открыть в Telegram

Disclaimer: We are not related to TNPSC Board in anyway It's a channel created for TNPSC aspirants Discussion Group : https://t.me/tnpscchat Admin : @tnpsc1999bot @tnpsc1999bot

Больше

📈 Аналитический обзор Telegram-канала TNPSC Notes

Канал TNPSC Notes (@tnpscstudygroup) языкового сегмента Тамильский является активным участником. Сейчас сообщество объединяет 56 755 подписчиков, занимая 2 973 место в категории Образование и 6 155 место в регионе Индия.

📊 Показатели аудитории и динамика

С момента создания невідомо проект демонстрирует стремительный рост, собрав аудиторию из 56 755 подписчиков.

Согласно последним данным от 01 июля, 2026, канал показывает стабильную активность. За последние 30 дней изменение числа участников составило 982, а за последние 24 часа — 85, при этом общий охват остаётся высоким.

  • Статус верификации: Не верифицирован
  • Уровень вовлечённости (ER): Средний показатель вовлечённости аудитории составляет 8.74%. В первые 24 часа после публикации контент обычно набирает 5.55% реакций от общего числа подписчиков.
  • Охват публикаций: В среднем каждый пост получает 4 961 просмотров. В течение первых суток публикация набирает 3 150 просмотров.
  • Реакции и взаимодействия: Аудитория активно поддерживает контент: среднее количество реакций на один пост — 4.
  • Тематические интересы: Контент сосредоточен на ключевых темах, таких как உறுப்பு, as01, உயிரிழந்த, வழக்கு, affair.

📝 Описание и контентная политика

Автор описывает ресурс как площадку для выражения субъективного мнения:
Disclaimer: We are not related to TNPSC Board in anyway It's a channel created for TNPSC aspirants Discussion Group : https://t.me/tnpscchat Admin : @tnpsc1999bot @tnpsc1999bot

Благодаря высокой частоте обновлений (последние данные получены 02 июля, 2026) канал поддерживает актуальность и высокий уровень охвата публикаций. Аналитика показывает, что аудитория активно взаимодействует с контентом, что делает его важной точкой влияния в категории Образование.

56 755
Подписчики
+8524 часа
+3207 дней
+98230 день
Архив постов
+3
இலக்கணம் - 500 கேள்விகள்

photo content

photo content

பெட்ரோலில் 20 சதவீதம் (20%) எத்தனால் கலக்கும் திட்டம் இப்போது வரை பரிசோதனை நிலையில்தான் (Trial Phase) உள்ளது என்று உச்சநீதிமன
பெட்ரோலில் 20 சதவீதம் (20%) எத்தனால் கலக்கும் திட்டம் இப்போது வரை பரிசோதனை நிலையில்தான் (Trial Phase) உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது காலத்திற்கு முன்பே சாதனை (Ahead of Schedule): தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின்படி (National Policy on Biofuels) முதலில் 2030-ஆம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்ட இந்த இலக்கு, பின்னர் 2025-26 ஆக மாற்றப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, இந்தியா இந்த இலக்கை திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே எட்டி, நாடு முழுவதும் E20 எரிபொருள் விநியோகத்தை நிலைநிறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்கம் (Climate Action): E20 கலப்பு மூலம் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் '2070-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு' (Net-Zero Emissions by 2070) இலக்குகளை அடைவதில் முக்கியப் பங்காற்றுகிறது. அடுத்த கட்ட இலக்கு (Next Target): E20 இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு அடுத்த இலக்காக 2030-ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 30% எத்தனால் கலப்பதை (E30 Target) நோக்கமாகக் கொண்டு அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

India’s first Human – Elephant Conflict Research Centre was established in Palamu Tiger Reserve, Jharkhand. 🐘 • It aims to find solution for the human and elephant conflict. 🤝 India’s first tiger census was conducted in Palamu Tiger Reserve. Elephant: Gajraj Suraksha AI technology was used to protec elephants from train accidents . 🚂🛡️ • Once elephant movement is detected, the AI system immediately triggers an alarm for nearby station masters, allowing them to warn locomotive pilots to slow down or halt. 🚨🛑 • This has been implemented only in Coimbatore. 🚆 August 12 – World Elephant Day 🐘📅

*பள்ளி பாடத்திட்ட நிபுணர் குழு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு*
*பள்ளி பாடத்திட்ட நிபுணர் குழு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு*

photo content

🚆💚 சாதனை | இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் டெல்லி → ஹரியானா ஜின்த் வரை மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ஹைட்ரஜன் ரயிலின் சோதனை
🚆💚 சாதனை | இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் டெல்லி → ஹரியானா ஜின்த் வரை மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ஹைட்ரஜன் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது! 🎉 (முதற்கட்டம்: ஜின்த் - சோனிபட் இடையே சோதனை ஓட்டம் நடந்தது) 🏭 தமிழகத்தின் பங்களிப்பு: சென்னை பெரம்பூர் ICF (Integral Coach Factory) → 10 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு ✅ 🌍 உலக அளவில் இந்தியா: ஹைட்ரஜன் ரயில் இயக்கும் நாடுகள் — 🇩🇪 ஜெர்மனி | 🇸🇪 சுவீடன் | 🇯🇵 ஜப்பான் | 🇨🇳 சீனா | 🇮🇳 இந்தியா (புதிதாக இணைந்தது!)

சான்றிதழ் தகுதி: தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரு நாட்டில் புதிய போலியோ பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றால், அந்த நாடு போலியோவற்
சான்றிதழ் தகுதி: தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரு நாட்டில் புதிய போலியோ பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றால், அந்த நாடு போலியோவற்ற நாடாகக் கருதப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்த இலக்கை எட்டியதைத் தொடர்ந்து, மார்ச் 27, 2014 அன்று உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்தியாவைப் "போலியோ இல்லாத நாடு" (Polio-free Country) என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துச் சான்றளித்தது.

🏫✨ மகிழ் முற்றம் திட்டம் | தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளி மாணவர்களிடம் தலைமைப் பண்பு & ஆளுமைத் திறன் வளர்க்க தமிழ்நா
🏫✨ மகிழ் முற்றம் திட்டம் | தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளி மாணவர்களிடம் தலைமைப் பண்பு & ஆளுமைத் திறன் வளர்க்க தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய புதுமையான திட்டம்! 🌟 🎯 முக்கிய செயல்பாடுகள்: 🏛️ மாதிரி சட்டப்பேரவை (Mock Assembly) 🇮🇳 மாதிரி நாடாளுமன்றம் (Mock Parliament) → அரசியல் அறிவு + நேரடி அனுபவம் 👥 ஐந்திணை குழுக்கள்: (சங்க இலக்கியம் சார்ந்த பெயர்கள்) 🏔️ குறிஞ்சி | 🌿 முல்லை | 🌾 மருதம் | 🌊 நெய்தல் | 🏜️ பாலை → அனைத்து மாணவர்களும் + ஆசிரியர்களும் இந்த 5 குழுக்களில் ஒன்றில் இடம்பெறுவார்கள் 💻 டிஜிட்டல் கண்காணிப்பு: அனைத்து மாணவர் விவரங்களும் செயல்பாடுகளும் EMIS தளம் மூலம் கண்காணிப்பு ✅ 🌱 சமூக நோக்கம்: ✅ குழுவாக இணைந்து செயல்படுதல் ✅ சமூக மனப்பான்மை வளர்த்தல் ✅ வேற்றுமையின்றி பரஸ்பர ஆதரவு 💡 சங்க இலக்கியத்தை பள்ளி வாழ்வோடு இணைத்த புதுமையான கட்டமைப்பு 🎓

GROUP 2 RESULT - CLICK HERE GROUP 2A RESULT - CLICK HERE

photo content

photo content

photo content

photo content