cookie

Мы используем файлы cookie для улучшения сервиса. Нажав кнопку «Принять все», вы соглашаетесь с использованием cookies.

avatar

📚 மக்களை நோக்கி TNPSC 📚

To make aspirants, a perfect and dynamic bureaucrats ,to make a CORRUPT FREE and people friendly government machinery as per INDIAN CONSTITUTION

Больше
Рекламные посты
7 765
Подписчики
+124 часа
+657 дней
+25030 дней

Загрузка данных...

Прирост подписчиков

Загрузка данных...

நண்பர்களுக்கு வணக்கம், மூன்றாவது மற்றும் இறுதி திருப்புதல் தேர்வு நாளை (01.06.2024) நடைபெறும். TNPSC - ன் OMR வடிவ முறையை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது, இத்தேர்வை TNPSC தேர்வாக நினைத்தே அணுகினால் நல்லது, தேர்விற்கு வரும் நண்பர்கள் கண்டிப்பாக TNPSC தொகுதி 4 நுழைவுச் சீட்டு (Hall Ticket)  கொண்டு வந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும். காலை 9.30 மணிக்கும் தேர்வு அறைக்கு வரவும். ஞாயிறு (02.06.2024) வகுப்பு உண்டு, அடுத்த ஐந்து நாட்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை போன்ற அறிவுரைகள் பகிரப்படும். இந்த இரு நாட்கள் உங்களின் தேர்விற்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துகளுடன்,                 --மக்களை நோக்கி...
Показать все...
👍 2
நண்பர்களுக்கு வணக்கம், 10 நாட்களில் தொகுதி 4 தேர்வு, என்ன படிக்கலாம் எதை திருப்புதலுக்கு எடுக்கலாம் என முடிவு செய்தவதற்குள் ஒரு நாளில் 2, 3 மணி செலவு செய்து கொண்டிருக்கலாம் சிலர், எல்லோரும் நிரம்ப படித்தவர்கள் தான் ,தேர்வுகளை திறம்பட பயன்படுத்தியவர்களே அரசின் அங்கங்களாய் மிளிர்கின்றனர், மக்களை நோக்கி பயிற்சி மையத்தின் மூன்றாவது திருப்புதல் தேர்வு சனிக்கிழமை (01.06.2024) நடைபெறும், சிறப்பு என்னவென்றால் TNPSC - ன் OMR வடிவ முறையை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது, இத்தேர்வை TNPSC தேர்வாக நினைத்தே அணுகினால் நல்லது, தேர்விற்கு வரும் நண்பர்கள் கண்டிப்பாக TNPSC தொகுதி 4 நுழைவுச் சீட்டு (Hall Ticket) கொண்டு வந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும். காலை 9.30 மணிக்கும் தேர்வு அறைக்கு வரவும். ஞாயிறு (02.06.2024) வகுப்பு உண்டு, அடுத்த ஐந்து நாட்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை போன்ற அறிவுரைகள் பகிரப்படும். இந்த இரு நாட்கள் உங்களின் தேர்விற்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை வெற்றியை எட்டி பறிக்க வேண்டியதில்லை, உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளதை உறுதி செய்து கொண்டால் போதும். வாழ்த்துகளுடன்,                 --மக்களை நோக்கி...
Показать все...
👍 35
Фото недоступноПоказать в Telegram
👍 10
Фото недоступноПоказать в Telegram
Ques No. 47 Ans B
Показать все...
👍 12
maths explanation.pdf
Показать все...
👍 9
Maths Corrections👆
Показать все...
👍 2
Corrections 159. சரியான கூற்றுக்களை தேர்வு செய்க. 165. 1920 👆
Показать все...
👍 2
Full Test 2 Group4.pdf
Показать все...
👍 1