ru
Feedback
EMPLOYMENT OFFICE NAGERCOIL

EMPLOYMENT OFFICE NAGERCOIL

Открыть в Telegram

Free Classes For Government Jobs

Больше
5 537
Подписчики
+524 часа
+167 дней
+1330 день
Архив постов
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - 25.07.2026 இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலைதேடும் நபர்களுக்கான பதிவு செய்யும் Google படிவமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி முகாமில் பங்குகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.* ----------------------------------- நாள்: *25.07.2026 - சனிக்கிழமை* இடம்: *PIONEER KUMARASWAMY COLLEGE,* Vettoornimadam, Nagercoil இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடும் இளைஞர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms-ஐ பூர்த்தி செய்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 👇👇👇👇👇 https://forms.gle/kMgLtUrkKk45U4tr7 👈👈👈👈 💐💐💐💐💐💐💐💐 மேலும் விவரங்களுக்கு *EMPLOYMENT OFFICE NAGERCOIL* என்ற Telegram Channel – ல் இணைந்து கொள்ளுங்கள். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில். 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

photo content

Photo from Arumuga Venkatesh
Photo from Arumuga Venkatesh

Repost from Job updates
🚀 Microsoft India Mega Hiring 2026 • 💼 Role: Data Science Intern • 📍 Location: Multiple Locations, India (Work From Home) • ⏳ Type: Full-Time Internship (Fully On-site) • 💰 Estimated Stipend: ₹1 Lakh to ₹2.5 Lakhs/Month 👉 Apply Here : https://careerstn.com/microsoft-india-recruitment-2026-data-science-intern-multiple-locations/

‼️ REMINDER: SBI PO Recruitment 2026! 🏦 🎓 Eligibility: Any Graduate 📌 Vacancies: 1,500 ✅ Salary: ₹48,480 – ₹85,920 🗓️ Last Date: 8 July 2026 🔗 https://govtjobsalert.in/sbi-po-recruitment-2026/ ✅ Whatsapp Channel Link

📢 RRB Group D CEN 09/2025: CBT Exam Date Out 🚂 🎓 Eligibility: 10th Pass / ITI 📌 Vacancies: 22,195 (Level 1) ✅ Salary: ₹18,000+ / month (Level 1) 🗓️ Exam: Check Notification Below 🔗 https://govtjobsalert.in/rrb-group-d-recruitment-cen-09-2025/ ✅ Whatsapp Channel Link

📢 IAF MTS Recruitment 2026! ✈️ 🎓 Eligibility: 10th Pass ✅ Salary: ₹18,000 – ₹56,900 🗓️ Last Date: Around 27 July 2026 🔗 https://govtjobsalert.in/iaf-mts-recruitment-2026/ ✅ Whatsapp Channel Link

‼️ REMINDER: UPSC Special Recruitment Drive 07/2026! 🏛️ 🎓 Eligibility: Degree / PG / Engineering / MBBS (post-wise) 📌 Vacancies: 441 ✅ Salary: ₹44,900 – ₹2,09,200 🗓️ Last Date: 17 July 2026 🔗 https://govtjobsalert.in/upsc-special-recruitment-07-2026/ ✅ Whatsapp Channel Link

‼️ FINAL REMINDER: Cabinet Secretariat Senior Field Officer (Technical) Recruitment 2026! 🖥️ 🎓 Eligibility: B.E./B.Tech or M.Sc 📌 Vacancies: 25 ✅ Salary: ₹56,100 – ₹1,77,500 (Level-10) 🗓️ Last Date: 12 July 2026 🔗 https://govtjobsalert.in/cabinet-secretariat-senior-field-officer-recruitment-2026/ ✅ Whatsapp Channel Link

*🔥 இந்த வார அரசு வேலைவாய்ப்புகள்* *✅(29/06/2026 to 04/07/2026)* *Apply:* https://youtu.be/CZbYo1aimiI இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் நண்பர்களே! SHARE செய்து நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!!

*✅ரயில்வேயில் 6557 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டது!* ✔️கல்வி தகுதி: ITI, Diploma, B.E/B.Tech, B.Sc ✔️கடைசி தேதி: 29.07.2026 *Apply:* https://youtu.be/UjVIIK7SCrA இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் நண்பர்களே! SHARE செய்து நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!!

*SSC CGL 2026 Class Schedule* *Subject* - Aptitude & Mental Ability *Topic* - Introduction and short cuts *Faculty* - Mr. Rajesh A *Date* - 02/07/2026 *Hall* - 1st Floor *Time* - 2:30 Pm to 04:30 Pm District Employment and Career Guidance Center, Nagercoil

*TNPSC 2026 (GROUP 1/2/4) Class Schedule* *Subject* - Aptitude & Mental Ability *Topic* - Ratio And Proportion *Faculty* - Mr. Rajesh A *Date* - 02/07/2026 *Hall* - 1st Floor *Batch* - 2 *Time* - 11:45 Am to 02:15 Pm District Employment and Career Guidance Center, Nagercoil

*TNPSC 2026 (GROUP 1/2/4) Class Schedule* *Subject* - Aptitude & Mental Ability *Topic* - Ratio And Proportion *Faculty* - Mr. Rajesh A *Date* - 02/07/2026 *Hall* - 1st Floor *Batch* - 1 *Time* - 9:00 Am to 11:30 Pm District Employment and Career Guidance Center, Nagercoil

📢 Railway Recruitment Boards Technician Recruitment 2026! 🚂 🎓 Eligibility: 10th + ITI / Diploma / BSc / Engineering 📌 Vacancies: 6,557 ✅ Salary: ₹19,900 – ₹29,200 🗓️ Last Date: 29 July 2026 🔗 https://govtjobsalert.in/rrb-technician-recruitment-cen-02-2026/ ✅ Whatsapp Channel Link

📢 Bank of India Credit Officer Recruitment 2026 🏦 🎓 Eligibility: Graduation + Relevant Experience 📌 Vacancies: 779 ✅ Salary: Basic Rs 64,820–1,20,940/month 🗓️ Last Date: 20 July 2026 🔗 https://govtjobsalert.in/bank-of-india-credit-officer-recruitment-2026/ ✅ Whatsapp Channel Link

*SSC - COMBINED GRADUATE LEVEL Class Schedule* *Subject* - Reasoning & General Intelligence *Topic* - Inequality & Calendar *Faculty* - Mr. Hari Bhaskar L *Date* - 1/7/2026 *Hall* - 1st Floor *Time* - 02:30 Pm - 04:30 Pm District Employment and Career Guidance Center, Nagercoil

*TNPSC 2026 (GROUP 1/2/4) Class Schedule* *Subject* -Polity & CA *Topic* - Union and Territory, CAA 2019,Fundamental Rights Part 1 *Faculty* - Mr. Hari Bhaskar L *Date* - 1/7/2026 *Batch* *2 Timing* : 11:45 Am to 2:15 Am *Hall* - 1st Floor District Employment and Career Guidance Center, Nagercoil

*TNPSC 2026 (GROUP 1/2/4) Class Schedule* *Subject* -Polity & CA *Topic* - Union and Territory, CAA 2019, Fundamental Rights Part 1 *Faculty* - Mr. Hari Bhaskar L *Date* - 1/7/2026 *Batch* *1 Timing* : 9:00 Am to 11:30 Am *Hall* - 1st Floor District Employment and Career Guidance Center, Nagercoil

TNPSC GROUP II மற்றும் GROUP IIA MAIN தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு TNPSC GROUP II & IIA MAIN தேர்வு எழுதியவர்கள் தங்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசையை (RANK) கீழே உள்ள GOOGLE FORM இல் பூர்த்தி செய்யவும். https://docs.google.com/forms/d/1awpnfK-h54qUTehr5ySSmspO6MFF4b6NYk-NVKyTCio/edit