400
Подписчики
-224 часа
-27 дней
-430 дней
Архив постов
400
தீபாவளியை முன்னிட்டு
வர்த்தக நிலையங்களில்
திடீர் சோதனை!
- காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு
- வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
தீபாவளிப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கினிகத்தேனை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நேற்று (30) வட்டவளை நகரில் விசேட திடீர் சோதனையொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, வட்டவளை நகரிலுள்ள உணவகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், மரக்கறி மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல வர்த்தக நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்தச் சோதனையின்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவு மற்றும் பானப் பொருட்களின் தொகையொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாமல், கவனக்குறைவாகவும் சுகாதாரமற்ற சூழல்களிலும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்த உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
பொதுச் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா குறூப் நிருபர்
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
சில பகுதிகளில் பிற்பகலில் மழை;
தென் அந்தமானில் குறைந்த அழுத்தம்
- நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற சீரான வானிலை
மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=207648
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
தொழுகை நேரங்கள் - ஒக்டோபர் 31, 2026
#PrayerTime #SalahTime #SriLankaPrayerTime
#Thinakaran #SriLanka #LKA #SL
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
ஒரே இடத்தில் புகைப்படம்
வீடியோ ஆர்வமுள்ளோருக்கு
Image Expo 2026 கண்காட்சி
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
மனித உரிமைகள் ஆணைக்குழு
புதிய தலைவர், உறுப்பினர்கள்
ஜனாதிபதியினால் நியமனம்
மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=207632
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்திக்காக
32 உறுப்பினர்களைக் கொண்ட
ஜனாதிபதி ஆலோசகர் சபை நியமனம்!
https://www.facebook.com/share/p/19xdJbnjxG/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
முதல் நாளிலேயே
களைகட்டிய Image Expo '26
3 தினங்கள் இடம்பெறும்
#ImageExpo2026 #CameraLK #ImageExpo #Sony #DJI #Drone #CameraExhibition #Exhibition #BMICH #Thinakaran #SriLanka #LKA #SL
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
PHOTOS: பிலிப்பைன்ஸில் மயோன்
எரிமலை வெடிப்பு:
எச்சரிக்கை நிலை 3ஆக உயர்வு!
- சுமார் 3 கிலோமீற்றர் உயரத்திற்கு சாம்பல் கலந்த புகைமண்டலம் வெளியேற்றம்
https://www.facebook.com/share/p/1BwUsZ8x3d/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
நச்சுப் போதைப்பொருட்கள்
தொடர்பான தகவல்களை
1818 இற்கு அறிவிக்கலாம்!
- 24 மணிநேரமும் செயல்படும் தகவல் வழங்கும் சேவை
https://www.facebook.com/share/p/1JFDtbXKST/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
PHOTOS:அர்மீனியா நாடாளுமன்றத்தில்
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் கடும் மோதல்
https://www.facebook.com/share/p/1CLz6btKFZ/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
இலங்கையின் பல பாகங்களில்
காற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில்;
பதுளை, மன்னாரில் அதிக பாதிப்பு!
- தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன நேரடி உணரிகளில் பதிவு
- கண்டி, வவுனியா, இரத்தினபுரியில் காற்றின் தரம் பாதிப்பு
இலங்கையின் பிரதான நகரங்களில் வளிமண்டலக் காற்றின் தரம் (Air Quality Index - AQI) வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நேரடித் தரவு உணரிகளின் தற்போதைய நிலவரப்படி பதுளை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 'ஆரோக்கியமற்ற' நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் சேவைப் பிரிவு மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப்பரிசோதனை அறக்கட்டளை நிதியம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான ஆரோக்கிமற்ற மட்டத்திலும், சில நகரங்களில் ஆரோக்கியமற்ற மட்டத்திலும் காணப்படுகிறது.
தற்போதைய தரவுகள்:
பதுளை: 163 - 'ஆரோக்கியமற்ற' சிவப்பு வலயத்தில்
மன்னார்: 154 - 'ஆரோக்கியமற்ற' நிலையில்
கேகாலை 128, தம்புள்ளை 126, இரத்தினபுரி 119
ஆகிய நகரங்களில் 'பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற' நிலை தொடர்பான எச்சரிக்கை காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் 116 என பதிவான குறித்த அளவீடு, தற்போது 74 என பதிவாகி 'மிதமான' (Moderate) மட்டத்தில் உள்ளது.
NBRI அறிக்கையின் படி பாதிக்கப்படும் பகுதிகள்:
யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் எதிர்வரம் 24 மணிநேரத்தில் காற்றின் தரம் 88 முதல் 120 வரையிலான சுட்டெண்ணுடன் 'சற்றே ஆரோக்கியமற்ற' நிலையில் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தினமும் மு.ப. 8.00 - 9.00 மணிக்கும் மற்றும் பி.ப. 4.00 - 5.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காற்றின் மாசடைவு உச்சகட்டத்தை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 07 பகுதியில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் காற்றின் தரம் 92 - 100 வரையிலும், காலி (கராப்பிட்டிய) பகுதியில் 72 - 80 வரையிலும் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#AirQualitySriLanka #AQIDrop #NBRO #Badulla #Mannar #Jaffna #Kandy #Colombo #SriLankaNews #LKA #Thinakaran #BreakingNews #SriLanka #SL #EnvironmentNews
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
PHOTOS:பிள்ளைகளின் எதிர்காலம்
குடும்பப் பொருளாதாரத்தால்
தீர்மானிக்கப்படக் கூடாது!
- 2027ஆம் ஆண்டு தரம் 2 மற்றும் தரம் 6க்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகம்
https://www.facebook.com/share/p/1DJVtdzamA/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
இஸ்ரேல் அரசியல் களத்தில்
தீர்மானிக்கும் சக்தியாக
உருவெடுத்த அரபுக் கட்சிகள்!
- புதிய அரசாங்கம் அமைப்பதில் 19 ஆசனங்கள் முக்கியம்
https://www.facebook.com/share/p/14sXhBkHRhi/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
யாழ்ப்பாணம் உள்ளிட்ட
9 பகுதிகளில் காற்றின்
தரம் வீழ்ச்சி!
- வளிமாசடைதல் முகாமைத்துவப் பிரிவு அறிவிப்பு
https://www.facebook.com/share/p/1A8ZvU3e47/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
PHOTOS:இலங்கை - இந்தியக் கைவினைக்
கலைஞர்களின் படைப்பாற்றலைக்
கொண்டாடும் ‘Ceylon Craft Week 2026’!
- நவம்பர் 29, 30ஆம் திகதிகளில் ஹேவ்லொக் சிட்டி மாலில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி
https://www.facebook.com/share/p/19wNtew8Km/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
லாஃப்ஸ் நிறுவனத்திற்கு
எதிராக வழக்குத் தாக்கல்!
- நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு
https://www.facebook.com/share/p/1HszZARTA5/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
இன்று நள்ளிரவு முதல்
பாண் விலை
ரூ. 5 இனால் அதிகரிப்பு!
- ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்வு
https://www.facebook.com/share/p/1TvGPz7nCC/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
நவம்பர் 01 முதல் வங்கி
மற்றும் நிதிச் சேவைகளுக்கு
TIN இலக்கம் கட்டாயம்!
https://www.facebook.com/share/p/19fk4XwZEF/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
PHOTOS:இலங்கையின் முதலாவது
இரட்டைப் பட்டப்படிப்பு
அறிமுகம்!
https://www.facebook.com/share/p/1A2fTusoEM/
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk
400
சௌமியமூர்த்தி தொண்டமானின்
27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு!
மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=207624