Christ Beatz Official
Открыть в Telegram
1 285
Подписчики
+124 часа
-17 дней
-1330 день
Архив постов
4 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
நீதிமொழிகள் 12:14
From the fruit of their lips people are filled with good things,and the work of their hands brings them reward.
Proverbs 12:14
Bible Character Challenge #2 – Answer✅
Today's Clue: முதல் சகோதரர்கள்
*Answer: ஆபேல் & காயீன்✨*
📖"ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்றாள்... பின்னர் அவள் அவனுடைய சகோதரனாகிய ஆபேலையும் பெற்றாள்."
— ஆதியாகமம் 4:1–2
Great job to everyone who answered correctly! 👏🏻
Thank you to everyone who participated!🫶🏻
Stay tuned for the next Bible Character Challenge! ✨
Bible Character Challenge #2 📖
Today's Clue: முதல் சகோதரர்கள் 👬 Can you guess the Bible character? 🤔 Submit your answer in the quiz.📝 Answer Reveal: 9:00 PM.⏰
Bible Character Challenge #1 – Answer✅
Today's Clue: ஏதேன் தோட்டம்
*Answer: ஆதாம் & ஏவாள்* ✨
📖 "கர்த்தராகிய தேவன் மனுஷனை உண்டாக்கி, ஏதேன் தோட்டத்தில் வைத்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் செய்தார்."
— ஆதியாகமம் 2:15
Great job to everyone who answered correctly! 👏🏻
Thank you to everyone who participated!
Stay tuned for the next Bible Character Challenge! ✨
📖 Bible Character Challenge #3 – Answer
❓ Today's Clue: பேழை ⛵
✨ *Answer: நோவா (Noah)*
📖 "நீ கோபேர் மரத்தினால் உனக்குப் பேழையைக் கட்டிக்கொள்..."
— ஆதியாகமம் 6:14
🤍 Thank you to everyone who participated!
🌿 Stay tuned for the next Bible Character Challenge! 📖
𝐑𝐄𝐌𝐈𝐍𝐃𝐄𝐑📝
ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
மத்தேயு 6:34
ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
மத்தேயு 6:34
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
