SALAFI CALL - Tamil Islamic Talks
Открыть в Telegram
இல்ம் – உண்மையான மார்க்க அறிவைத் தேடி கற்க விரும்புபவர்களுக்கான கற்கை கூடம்.
Больше421
Подписчики
+124 часа
+107 дней
+3130 дней
Архив постов
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
பாலஸ்தீன மக்களுக்காக துஆச் செய்வோம்!
அல்லாஹுத்-தஆலாவின் கோபத்தையும் சாபத்தையும் பெற்ற யஹூதிகளினால் நேற்று (ஹிஜ்ரி 1445/4/3 ❘❘ 18/10/2023) பாலஸ்தீன காஸா பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலைக்கு ஏவுகனை தாக்குதல் நடாத்தப்பட்டது. அதில் குழந்தைகள் உட்பட ஆண்களும் பெண்களும் பலஹீனமானவர்கள், நோயாளர்கள் என்று எழுநூறுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்தார்கள். மேலும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளார்கள்.
எனவே அஹ்லுல் இல்ம்கள் – எங்களுடைய பெரும் உலமாக்கள் அந்த பாலஸ்தீன் மண்ணிலே வாழ்பவர்களுக்காக தொழுகைகளில் குனூத்துன் நாஸிலாவை ஓத ஆரம்பித்துவிட்டார்கள்.
எங்களுடைய மதிப்புக்குறிய ஆலிம் அஷ்-ஷெய்க் யஹ்யா அல்-ஹஜூரி ஹபிளஹுல்லாஹ் அவர்கள் நேற்று புதங்கிழமை (ஹிஜ்ரி 1445/4/3) அஸர் தொழுகையில் இருந்து பாலஸ்தீன மக்களுக்காக குனூத் ஓத ஆரம்பித்துள்ளார்கள்.
அபூ அம்ர் பஸ்மில் இப்னு பரீஸ் (அமீர்) அஸ்-ஸெய்லானி
#Previous_Shaykh_Nawwas_Al_Hindi_As_Sailani
#Muhadara
#Masjid_Al_Aqsa
بسم الله الرحمن الرحيم
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
▪️யூதர்கள் (இஸ்ரேல்) பாலஸ்தீன் பிரச்சினை ❘❘ ஹமாஸ் என்பவர்கள் யார்?▪️
🎤
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
✨✨✨பாலஸ்த்தீனப் பிரச்சினை ஒரு இடத்திற்கான பிரச்சினையா? யஹூதிகளுக்கு எதற்காக நாம் எமது வெறுப்பைக் காட்ட வேண்டும்? வெறுமனே ஒரு இடத்திற்காகவா? நிச்சயமாக இல்லை. மாறாக அது அல்லாஹ்வுக்காக, அவனது தீன்-மார்க்கத்திற்காக, இஸ்லாமிய அகீதாவுக்காக, நிரகரிக்கப்பட்ட எங்களுடைய தூதர்களுக்காக நாம் எமது வெறுப்பைக் காட்ட வேண்டும். இதைத்தான் அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் வலியுறுத்துகிறது.✨✨✨
📌உலக முஸ்லிம்களுக்கும் இந்த பிரச்சினைக்கும் தொடர்பு உள்ளதா?
📌இந்த பிரச்சினைக்கு தீர்வாக ஃபலஸ்தீனிய முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? மேலும், பிற நாட்டு முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்.?
📌"ஹமாஸ்" என்பவர்கள் யார்?
📌இந்த பிரச்சினைக்கு அல்லாஹ்விடத்தில் உதவி தேடும் விதமாக "குனூத் அந்-நாஜிலா"-வை ஓதலாமா?
📌குனூத் அன்-நாஜிலாவை கேட்கும் ஒரு இமாமின் பின்னால் நான் தொழுதால், நான் அவரைப் பின்பற்ற வேண்டுமா?
📌ஃபலஸ்தீன் பிரச்சினை சம்பந்தமாக நடைபெறும் போராட்டங்களில் நாம் கலந்து கொள்ளலாமா?
📌தொழுகையில் கடைசி ரக்அத்தில் ருகூவிற்கு பிறகு தமிழ் மொழியில் துஆ செய்வதற்கு அனுமதி உள்ளதா..?
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
Click the link to Listen in our website:
➖➖➖➖➖➖
Click the Link to Listen or Subscribe Our Audio Channel: https://t.me/salaficall
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Click the Link to Read Our Articles Channel: https://t.me/salaficalltamil
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
Characteristics_of_the_Jews_in_the_Quran_&_Sunnah_Tamil.mp38.30 MB
#Previous_Shaykh_Nawwas_Al_Hindi_As_Sailani
#Muhadara
#Masjid_Al_Aqsa
بسم الله الرحمن الرحيم
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
▪️அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாவின் வர்ணனையில் யூதர்களின் நோக்கங்களும் கெட்ட பண்புகளும்▪️
🎤
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
📌இஸ்லாத்தின் மிகக் கடினமான எதிரியான யூதர்களின் தீய (கெட்ட) பண்புகளைப் பற்றியும்; மேலும் அவர்களோடு ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும்; அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் என்ன பேசுகின்றன?
📌அல்லாஹ் சில சமூகத்தவர்களை புகழ்ந்து பேசுகின்றான்; இன்னும் சில சமூகத்தவர்களை இகழ்ந்து பேசுகின்றான்.
📌📌📌
அல்லாஹ் புகழக்கூடிய சமூகத்தை அவன் நேசிக்கிறான். எனவே அவர்களை நாங்களும் அல்லாஹ்வுக்காக நேசிக்க வேண்டும்; மேலும் அவன் அவர்களை எந்தப் பண்புகளைக் கொண்டு புகழ்ந்து பேசியுள்ளானோ! அந்தப் பண்புகளை நாங்களும் முன்மாதிரியாக (எங்கள் வழ்க்கையில்) எடுத்து நடக்க வேண்டும். அல்லாஹ் அதற்காகத்தான் அவர்களை புக்ழ்ந்து பேசுகிறான்.
அல்லாஹ் இகழ்ந்து பேசக்கூடிய சமூகங்களை அவன் வெறுக்கிறான். எனவே அவர்களை நாங்களும் அல்லாஹ்வுக்காக வெறுக்க வேண்டும்; மேலும் அவன் அவர்களை எந்தப் பண்புகளைக் கொண்டு இகழ்ந்து (இழிவாக) பேசியுள்ளானோ! அந்தப் பண்புகளை நாங்களும் (எங்கள் வழ்க்கையில்) தடுத்து நடந்து கொள்வதோடு அவைகளில் இருந்து வெகு தூரமாக வேண்டும். அல்லாஹ், அதற்காகத்தான் அந்த சமூகங்களைப் பற்றியும்; அவர்களின் தீய (கெட்ட) பண்புகளைப் பற்றியும் கூறி எச்சரிக்கை செய்கிறான்.
எனவே அந்த சமூகங்களின் தீய (கெட்ட) செயல்களை விட்டும் நாங்கள் வெகு தூரமாக வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கு ஒப்பாக நாங்களும் அல்லாஹ் தடுத்த அதே தீய செயல்களில் ஈடுபட்டால்; அவர்களின் எந்த பண்புகளுக்காகவும் எந்த செயல்களுக்காகவும் எவ்வாறு அல்லாஹ்வின் தண்டனை வந்ததோ! அதே தண்டனையும் சோதனையும் எங்களுக்கும் வரும்.
📌அல்லாஹ் அல்-குர்ஆனில் இகழ்ந்து (இழிவுபடுத்தி) பேசக்கூடிய ஒரு சமூகமா யூதர்கள்?
📌யூதர்களைப் பற்றி நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும்?
📌எதற்காக நாம் யூதர்களை வெறுக்க வேண்டும்?
📌எங்களுக்கும் யூதர்களுக்கும் மத்தியில் உள்ள அந்த வெறுப்பு, கோபம் எதற்காக?
🎧
எனவே யூதர்கள் பற்றிய மேற்காணும் கேள்விகளுக்கான பதிலை; இன்ஷா-அல்லாஹ்! கீழ்க்காணும் ஷெய்க் அவர்களின் உரையை செவிமடுத்து அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னா ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! யூதர்களுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம்!
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
Click the link to Listen in our website:
➖➖➖➖➖➖
Click the Link to Listen or Subscribe Our Audio Channel: https://t.me/salaficall
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Click the Link to Read Our Articles Channel: https://t.me/salaficalltamil
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
வெறும் கனவுகளால் மஸ்ஜிதுல் அக்ஸாவை வெற்றி கொள்ள முடியாது.
ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹிமஹுல்லாஹ் அவர்களும்; மஸ்ஜிதுல் அக்ஸா வெற்றியின் ரகசியமும்
Dr. u. m. m. nubar farook rahimahullaah
#Previous_Shaykh_Nawwas_Al_Hindi_As_Sailani
#Muhadara
#Aqeedah
بسم الله الرحمن الرحيم
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
▪️அல்லாஹ் எங்கே இருக்கிறான்?▪️
🎤
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
📌
அண்மை காலங்களில் அல்லாஹ் அர்ஷின் மேல் இல்லை; அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்ற வழிகேடான அகீதாவை; அல்-குர்ஆனுக்கு தெட்டத்தெளிவாக முறண்பாடாக பேசக்கூடிய மடையர்கள், சில உலமாக்கள் தங்கள் ஜுமுஆ மற்றும் ஏனைய உரைகளில் பகிரங்கமாக பொது மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றார்கள்.
📌
அல்லாஹ் தானாகவே எல்லாப் படைப்பினங்களுக்கும் மேல் உயர்ந்தவனாக இருக்கிறான் என்ற தூய்மையான அகீதாவை; அனைத்து நபிமார்கள், ரஸூல்மார்கள், ஸஹாபாக்கள், ஸலபுஸ்ஸாலிஹீன்கள் போன்றோர் ஏற்றுக் கொண்ட இந்த அகீதாவை (கொள்கைக் கோட்பாட்டை); வழிகேட்டில் போன இவர்கள் (ஜஹ்மிய்யா, சூஃபிய்யாஹ், அஷாயிராஹ், முஃதஸிலா (மற்றும் பிற) பித்அத்துவாதிகள்.) மறுக்கக்கூடியவர்களாக இருக்கின்ரார்கள்.
🎧
எனவே அல்லாஹ் எங்கே இருக்கிறான்? என்ற அகீதாவின்; அல்லாஹ் பற்றிய அடிப்படை பாடத்தை இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! எங்கள் குடும்பங்கள், உற்றார் உரவினர்கள், நண்பர்கள், ஏனைய முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் இந்த அடிப்படை அகீதா பாடத்தை கற்றுக் கொடுப்போம்! இந்த வழிகேடர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்! இந்த வழிகெட்ட அகீதாக்களில் இருந்து எம் சமூகத்தைப் பாதுகாப்போம்!
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
Click the link to Listen in our website: https://salaficall.com/அல்லாஹ்-எங்கே-இருக்கிறான/
➖➖➖➖➖➖
Click the Link to Listen or Subscribe Our Audio Channel: https://t.me/salaficall
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Click the Link to Read Our Articles Channel: https://t.me/salaficalltamil
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
#Previous_Shaykh_Nawwas_Al_Hindi_As_Sailani
#Muhadara
بسم الله الرحمن الرحيم
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
▪️அல்லாஹ்வின் எல்லைகளைப் பேணிப் பாதுகாத்தவர்கள் – சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்▪️
🎤
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ
📖
எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு கலந்து விடவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள். (6-ஸூரத்துல் அன்ஆம்: 82)
📌நரகத்தை பயந்து கொள்ளுங்கள்.
📌தக்வாதாரிகளுக்கு வாக்களிக்கப்பட்டது எது?
📌தவ்பா-பாவமன்னிப்புச் செய்து கொள்ளுங்கள்.
📌அல்லாஹ்வின் எல்லைகளைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
📌குர்ஆனை மனனம் செய்து அறிவைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
📌நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது ஸுன்னாவைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
📌தொழுகையைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
📌உடல் உறுப்புக்களைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
📌பெண்களே! கணவனையும் கற்பையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
📌பித்னாக்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
📌சத்தியம் செய்கின்ற அம்சங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
🎧
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுத்து அல்லாஹ்வின் எல்லைகள் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
Click the link to Listen in our website: https://salaficall.com/நபி-ﷺ-அவர்களின்-பிறந்தநா/
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Click the Link to Listen or Subscribe Our Audio Channel: https://t.me/salaficall
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Click the Link to Read Our Articles Channel: https://t.me/salaficalltamil
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
