TNPSC
Открыть в Telegram
TNPSC ஸ்டடி மெட்டீரியல்ஸ் & ஜாப் அப்டேட்ஸ் www.freejobsportal.in
БольшеСтрана не указанаКатегория не указана
3 985
Подписчики
Нет данных24 часа
-17 дней
Нет данных30 день
Загрузка данных...
Похожие каналы
Облако тегов
Нет данных
Возникли проблемы? Пожалуйста, обновите страницу или обратитесь к нашему support-менеджеру .
Входящие и исходящие упоминания
---
---
---
---
---
---
Привлечение подписчиков
октябрь '24
октябрь '24
+11
в 0 каналах
сентябрь '24
+2
в 0 каналах
Get PRO
август '24
+20
в 0 каналах
Get PRO
июль '240
в 0 каналах
Get PRO
июнь '240
в 0 каналах
Get PRO
май '240
в 0 каналах
Get PRO
апрель '240
в 0 каналах
Get PRO
март '240
в 0 каналах
Get PRO
февраль '240
в 0 каналах
Get PRO
январь '240
в 0 каналах
Get PRO
декабрь '230
в 0 каналах
Get PRO
ноябрь '230
в 0 каналах
Get PRO
октябрь '230
в 0 каналах
Get PRO
сентябрь '230
в 0 каналах
Get PRO
август '230
в 0 каналах
Get PRO
июль '230
в 0 каналах
Get PRO
июнь '230
в 0 каналах
Get PRO
май '230
в 0 каналах
Get PRO
апрель '230
в 0 каналах
Get PRO
март '23
+33
в 0 каналах
Get PRO
февраль '23
+42
в 0 каналах
Get PRO
январь '23
+50
в 0 каналах
Get PRO
декабрь '22
+57
в 0 каналах
Get PRO
ноябрь '22
+81
в 0 каналах
Get PRO
октябрь '22
+56
в 0 каналах
Get PRO
сентябрь '22
+69
в 0 каналах
Get PRO
август '22
+122
в 0 каналах
Get PRO
июль '22
+103
в 0 каналах
Get PRO
июнь '22
+130
в 0 каналах
Get PRO
май '22
+157
в 0 каналах
Get PRO
апрель '22
+180
в 0 каналах
Get PRO
март '22
+288
в 0 каналах
Get PRO
февраль '22
+163
в 0 каналах
Get PRO
январь '22
+254
в 0 каналах
Get PRO
декабрь '21
+448
в 0 каналах
Get PRO
ноябрь '21
+115
в 0 каналах
Get PRO
октябрь '21
+184
в 0 каналах
Get PRO
сентябрь '21
+328
в 0 каналах
Get PRO
август '21
+496
в 0 каналах
Get PRO
июль '21
+781
в 0 каналах
Get PRO
июнь '21
+1 120
в 0 каналах
| Дата | Привлечение подписчиков | Упоминания | Каналы | |
| 14 октября | 0 | |||
| 13 октября | +1 |
Посты канала
| 2 | Нет текста... | 891 |
| 3 | Нет текста... | 697 |
| 4 | கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் மேலமணக்குடி வன்னியர் சமூகத்தைச் சார்ந்த மது அருந்திய இளைஞர்கள் சாத்தப்பாடி காலணியைச் சேர்ந்த (பறையர்) பள்ளி மாணவர்களையும் கல்லூரி மாணவர்களையும் வழிமறித்து அடித்து தாக்கி உள்ளனர். காயமடைந்த மாணவர்களை அழைத்துச் சென்ற பொழுது ஆம்புலன்ஸை வழிமறித்து மிக கொடூரமாக தாக்கியுள்ளார்கள். ஆனால் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்திருப்பதாக தெரியவில்லை. மிக முக்கியமாக எந்த மெயின் ஸ்ட்ரீம் மீடியா ஊடகமும் இது குறித்து செய்தி வெளியிட்டிருப்பதாக தெரியவில்லை. நமது கவனத்திற்கு வந்த இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்திருக்கிறோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள். நன்றி.. | 585 |
| 5 | 12 ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? தமிழக அரசு வெளியிட்ட முழுமையான வழிகாட்டி புத்தகம் [PDF]👇
http://bit.ly/39kIZyn
சி.பி.எஸ்.இ-க்கு பின் என்ன படிக்கலாம்? மத்திய அரசு வெளியிட்ட முழுமையான வழிகாட்டி புத்தகம் [PDF]👇
http://bit.ly/3xKC8rl | 452 |
| 6 | சர்வதேச அளவில் உள்ள 7,500க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களை இலவச மற்றும் அளவற்ற எண்ணிக்கையில் மேக்ஸ்டர் (magzter) செயலி (Application மற்றும் இணையதளம் மூலம் படித்து பயன் பெற முடியும்.
தானியங்கி, வணிகம், நகைச்சுவை, பொழுதுபோக்கு, ஃபேஷன், உடல்நலம், வாழ்க்கை முறை, செய்திகள், அரசியல், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் பயணம், உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நூற்றுக்கணக்கான பிரபல பத்திரிக்கைகள் மற்றும் செய்தித்தாள்களும் இந்த மேக்ஸ்டர் இணையதளத்திள் உள்ளன.
Hey, download the Magzter app and claim your Magzter GOLD trial to enjoy reading 7,500+ magazines and newspapers for FREE.
Download now 👉 https://bit.ly/3wMp5nS | 418 |
| 7 | 📖 திராவிடத்தால் வீழ்ந்தோம்
🖋 குணா
PDF டவுண்லோட்
👉 https://bit.ly/3D0Zhb7 | 550 |
| 8 | Нет текста... | 638 |
| 9 | Нет текста... | 537 |
| 10 | Нет текста... | 595 |
| 11 | Нет текста... | 551 |
| 12 | noollist.pdf | 555 |
| 13 | 🙇 ஓர் அன்பான வேண்டுகோள்..
அன்புடையீர், வணக்கம்
உலக அளவில் வெவ்வேறு இடங்களில் இயங்குகிற நூல்கள் பாதுகாப்புக் குழுவினரால் பல்வேறு தமிழ் நூல்கள் படவடிவக்
கோப்புகளாகப் (PDF) பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் சங்ககாலத்திலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரையில்
வெளியான நூல்கள் பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டு விட்டன.
ஆறாம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை வெளியாகி பாதுகாக்க விடுபட்டுள்ள நூல்களின் பட்டியலை நான்
இங்கு வரிசைப்படுத்தியுள்ளேன். விடுபட்டவை இருக்கலாம். இருந்தால் இணைத்துக் கொள்ளலாம்.
தமிழ்ப் பற்றாளர்கள், பல்கலைக்கழகங்கள். தமிழ்க்காப்புப் கழகங்கள். தமிழ் நூலகங்கள், பாதுகாக்கும் தனியார் மற்றும் அரசு
அமைப்புகள் இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு தேடவும். விரும்புகிறவர்கள் இந்தப் பட்டியலைப் படியெடுத்து அனுப்பி
ஈடுபாடு உள்ளவர்களைத் தேட ஊக்குவிக்கலாம். தமிழ்க் காப்புக்குச் செய்ய வேண்டிய முதன்மையான பணி இது.
ஒவ்வொரு நூலாக விடுபட்டவை அனைத்தையும் திரட்டிப் பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் இன்னும் சில
ஆண்டுகளுக்குப் பிறகு மறைந்த தமிழ் நூல்கள் பட்டியலில் இந்த நூல்களும் இடம் பெற்றுவிடும். எத்தனையோ தமிழ்
நூல்களை நாம் ஓலைச்சுவடியிலிருந்து பாதுகாக்கத் தவறியதால் அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட இயலவில்லை.
தமிழில் வெளிவந்த நூல்களைப் பாதுகாப்பதுதான் உண்மையான தமிழ்ப் பாதுகாப்பு, வெளியான அனைத்து நூல்களிலும் ஒரு
படியையாவது நாம் பாதுகாத்தால்தான் அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட முடியும். இழப்பது தெரியாமலேயே நாம்
ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொன்றாக நாம் மீட்டெடுப்போம். இது வெறும் செய்தி அல்ல தமிழின் வரலாற்றை எடுத்துக் காட்டுகிற அளவுகோல்,
பாதுகாக்க இயங்குகிற நண்பர்கள் தங்கள் இயக்கத்தைக் குறிப்பிட்டால் அதையும் இணைத்துக் கொள்கிறேன்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன் - தமிழம் வலை தமிழம் பண்பலை - 9788552161 → https://www.thamizham.net/
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் தமிழ் வளர்ச்சிக்காக, தமிழின் பரவலுக்காக, தமிழின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக, இயங்கிச், செல்லும் இடங்களிலெல்லாம் எடுத்துச் சொல்லித், தமிழ் வளர்த்த சான்றோர்கள் பலர்.
ஆனால் அவர்களது பெயரை, அவர்களது இயக்கத்தை, அவர்களது பதிவுகளைப், பாதுகாத்து அதன் தொடரியாக இந்தத் தமிழ் உலகம் இயங்கவில்லை.
அது மட்டுமல்ல, அவர்களது பெயரையே இந்தத் தமிழ் உலகம் மறந்தும் போனது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்து இயங்கியவர்கள் யார் என்பது இன்றைய தலைமுறையினருக்கே தெரியாது.
தற்புகழ்ச்சியும், சுயநலமும் இன்றித், தமிழுக்காகத் தரமாக இயங்கியவர்கள், தமிழாகவே வாழ்ந்தவர்கள் பற்றிய குறிப்புகளைத் தமிழம்.வலை வரிசைப்படுத்த விரும்புகிறது.
உலகம் முழுவதும் வாழ்ந்த, இந்த அறிஞர்களின் புகைப்படங்களுடன் கூடிய குறிப்பினை எமக்கு அனுப்பி வைத்தால் அவற்றை இந்தப் பகுதியில் இணைத்துப் பாதுகாக்க விரும்புகிறேன்.
தொடர்புக்கு - பொள்ளாச்சி நசன், pollachinasan@gmail.com. 9788552061.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?
1. உங்கள் பெயர், முகவரி, பணி, மின்அஞ்சல், ஆகியவற்றை எனக்கு அனுப்பிப் பெயரைப் பதிவு செய்து கொள்ளவும்.
2. உங்கள் பகுதியில் வாழ்ந்த, வாழுகிற தமிழ் அறிஞர்களின் பெயர், முகவரி, புகைப்படம், அவர் வெளியிட்ட நூல்கள் / தமிழியச் செயற்பாடுகள் பற்றிய குறிப்புகளைத் திரட்டி எனக்கு அனுப்பி வைக்கவும்.
3. உங்கள் மாவட்டத்திற்கு உரிமையாளர் நீங்கள்தான். நீங்கள் அனுப்புகிற செய்திகள் உங்கள் பெயரிலேயே பதிவு செய்யப்படும்.
4. கால நிர்ணயம் இல்லை. விரைந்து அனுப்பினால் அவை வரிசைப்படுத்தப்பட்டு இணையத்தில் இணைக்கப்படும்
5. அனுப்ப வேண்டிய மின்அஞ்சல் முகவரி :- pollachinasan@gmail.com
சங்க காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டுவரை உலக அளவில் பாதுகாக்க விடுபட்ட நூல்கள் பட்டியல் PDF பெறச் சொடுக்கவும்.👇 | 557 |
| 14 | noollist.pdf | 1 |
| 15 | 🙇 ஓர் அன்பான வேண்டுகோள்..
அன்புடையீர், வணக்கம்
உலக அளவில் வெவ்வேறு இடங்களில் இயங்குகிற நூல்கள் பாதுகாப்புக் குழுவினரால் பல்வேறு தமிழ் நூல்கள் படவடிவக்
கோப்புகளாகப் (PDF) பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் சங்ககாலத்திலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரையில்
வெளியான நூல்கள் பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டு விட்டன.
ஆறாம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை வெளியாகி பாதுகாக்க விடுபட்டுள்ள நூல்களின் பட்டியலை நான்
இங்கு வரிசைப்படுத்தியுள்ளேன். விடுபட்டவை இருக்கலாம். இருந்தால் இணைத்துக் கொள்ளலாம்.
தமிழ்ப் பற்றாளர்கள், பல்கலைக்கழகங்கள். தமிழ்க்காப்புப் கழகங்கள். தமிழ் நூலகங்கள், பாதுகாக்கும் தனியார் மற்றும் அரசு
அமைப்புகள் இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு தேடவும். விரும்புகிறவர்கள் இந்தப் பட்டியலைப் படியெடுத்து அனுப்பி
ஈடுபாடு உள்ளவர்களைத் தேட ஊக்குவிக்கலாம். தமிழ்க் காப்புக்குச் செய்ய வேண்டிய முதன்மையான பணி இது.
ஒவ்வொரு நூலாக விடுபட்டவை அனைத்தையும் திரட்டிப் பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் இன்னும் சில
ஆண்டுகளுக்குப் பிறகு மறைந்த தமிழ் நூல்கள் பட்டியலில் இந்த நூல்களும் இடம் பெற்றுவிடும். எத்தனையோ தமிழ்
நூல்களை நாம் ஓலைச்சுவடியிலிருந்து பாதுகாக்கத் தவறியதால் அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட இயலவில்லை.
தமிழில் வெளிவந்த நூல்களைப் பாதுகாப்பதுதான் உண்மையான தமிழ்ப் பாதுகாப்பு, வெளியான அனைத்து நூல்களிலும் ஒரு
படியையாவது நாம் பாதுகாத்தால்தான் அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட முடியும். இழப்பது தெரியாமலேயே நாம்
ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொன்றாக நாம் மீட்டெடுப்போம். இது வெறும் செய்தி அல்ல தமிழின் வரலாற்றை எடுத்துக் காட்டுகிற அளவுகோல்,
பாதுகாக்க இயங்குகிற நண்பர்கள் தங்கள் இயக்கத்தைக் குறிப்பிட்டால் அதையும் இணைத்துக் கொள்கிறேன்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன் - தமிழம் வலை தமிழம் பண்பலை - 9788552161 → http://www.thanitham.net
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும் தமிழ் வளர்ச்சிக்காக, தமிழின் பரவலுக்காக, தமிழின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக, இயங்கிச், செல்லும் இடங்களிலெல்லாம் எடுத்துச் சொல்லித், தமிழ் வளர்த்த சான்றோர்கள் பலர்.
ஆனால் அவர்களது பெயரை, அவர்களது இயக்கத்தை, அவர்களது பதிவுகளைப், பாதுகாத்து அதன் தொடரியாக இந்தத் தமிழ் உலகம் இயங்கவில்லை.
அது மட்டுமல்ல, அவர்களது பெயரையே இந்தத் தமிழ் உலகம் மறந்தும் போனது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்து இயங்கியவர்கள் யார் என்பது இன்றைய தலைமுறையினருக்கே தெரியாது.
தற்புகழ்ச்சியும், சுயநலமும் இன்றித், தமிழுக்காகத் தரமாக இயங்கியவர்கள், தமிழாகவே வாழ்ந்தவர்கள் பற்றிய குறிப்புகளைத் தமிழம்.வலை வரிசைப்படுத்த விரும்புகிறது.
உலகம் முழுவதும் வாழ்ந்த, இந்த அறிஞர்களின் புகைப்படங்களுடன் கூடிய குறிப்பினை எமக்கு அனுப்பி வைத்தால் அவற்றை இந்தப் பகுதியில் இணைத்துப் பாதுகாக்க விரும்புகிறேன்.
தொடர்புக்கு - பொள்ளாச்சி நசன், pollachinasan@gmail.com. 9788552061.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?
1. உங்கள் பெயர், முகவரி, பணி, மின்அஞ்சல், ஆகியவற்றை எனக்கு அனுப்பிப் பெயரைப் பதிவு செய்து கொள்ளவும்.
2. உங்கள் பகுதியில் வாழ்ந்த, வாழுகிற தமிழ் அறிஞர்களின் பெயர், முகவரி, புகைப்படம், அவர் வெளியிட்ட நூல்கள் / தமிழியச் செயற்பாடுகள் பற்றிய குறிப்புகளைத் திரட்டி எனக்கு அனுப்பி வைக்கவும்.
3. உங்கள் மாவட்டத்திற்கு உரிமையாளர் நீங்கள்தான். நீங்கள் அனுப்புகிற செய்திகள் உங்கள் பெயரிலேயே பதிவு செய்யப்படும்.
4. கால நிர்ணயம் இல்லை. விரைந்து அனுப்பினால் அவை வரிசைப்படுத்தப்பட்டு இணையத்தில் இணைக்கப்படும்
5. அனுப்ப வேண்டிய மின்அஞ்சல் முகவரி :- pollachinasan@gmail.com
சங்க காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டுவரை உலக அளவில் பாதுகாக்க விடுபட்ட நூல்கள் பட்டியல் PDF பெறச் சொடுக்கவும்.👇 | 1 |
| 16 | EXCLUSIVE
டாக்டர் அம்பேத்கர் (பேச்சும் எழுத்தும்) நூல் தொகுப்பு
தொகுதி 1 முதல் 37 வரை முழு தொகுப்பும் தமிழில்
PDF டவுண்லோட்
👉 https://bit.ly/3Gq2z8Y | 559 |
| 17 | Нет текста... | 544 |
| 18 | ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய ஓர் அரிய நூல் இது. இன்றையச் சமுகம் இதை படிப்பதன் மூலம் கண்டிப்பாகப் பயன்பெறும் என்பதில் ஐயமில்லை.
📖 தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?
🖋 க.ப.அறவாணன்
PDF டவுண்லோட்
👉 https://bit.ly/3Wnb7UA | 463 |
| 19 | 🤩 தமிழ்நாடு முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்.
🎓 கல்வித்தகுதி: 5 ஆம் வகுப்பு மற்றும் அதற்குமேல்
🗓 விண்ணப்பிக்க கடைசிநாள்: 07 Noveber 2022
✍ உடனே விண்ணப்பிக்க: https://www.freejobsportal.in/cra-tn-gov-in/ | 437 |
| 20 | 🏃🏻♂06-09-2022 இன்று கடைசிநாள்!
தமிழ்நாடு வன சார்நிலைப் பணி Group-VI TNPSC – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு.
🎓 டிகிரி தகுதிக்கு விண்ணப்பிக்கலாம்.
✍ உடனே விண்ணப்பிக்க👇
https://www.freejobsportal.in/tnpsc-gov-in-6/
🔜 தயவுசெய்து இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..🙇🏻♂️ | 340 |