ru
Feedback
All Exams Group - Tamil (Time to ready academy)

All Exams Group - Tamil (Time to ready academy)

Открыть в Telegram

All exams related Quizzes / Questions in tamil language. TNPSC / TNUSRB / TNTET / TRB Exams related all Qns & Material.

Больше
Страна не указанаКатегория не указана
917
Подписчики
+4124 часа
+1607 дней
+16030 день
Архив постов
Hii Guys 💐💐 இன்று இரவு 7.30 மணிக்கு Group - 4க்கான Study plan YouTube - ல் வெளியிடப்படும். அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி 🙏💕

TIME TO READY ACADEMY- ஆட்சிச்சொல்லகராதி _260612_084414.pdf

அனைவருக்கும் வணக்கம் 😊 இனி வரக்கூடிய வாரங்களில் இரண்டு நாட்கள் வகுப்புகள் இருக்கும். புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் இரவு 7.30 மணிக்கு வகுப்புகள் இருக்கும். அனைவரும் தவறாமல் படியுங்கள். இன்னும் குறைந்த மாதங்கள் மட்டுமே தேர்விற்கு உள்ளது. தேர்வை நோக்கி பயனிப்போம். இந்த மாதம் Group - 1 தேர்விற்கான அறிவிப்பு வர உள்ளது. நன்றி 🙏💕

https://youtu.be/u7oMQhMBsVk 👆TAMIL OUTSOURCE CLASS | ஆட்சிச்சொல் அகராதி | Shortcuts| மறக்கவே மறக்காது | Just 30 mins | புக்கே முடிந்தது ஒரே வீடியோவில் 💯

https://youtu.be/u7oMQhMBsVk?si=wu67KUc0NFHT84Yc 👆TAMIL OUTSOURCE CLASS | ஆட்சிச்சொல் அகராதி | Shortcuts | மறக்கவே மறக்காது | Just 30 mins | புக்கே முடிந்தது ஒரே வீடியோவில் 💯

Today's shortcut :- Tamil Outsource : (TNPSC - Group - 2/2a & 4) Book name : ஆட்சிச்சொல் அகராதி 💥aapis mellifica – வீட்டுத் தேனீ. ​Shortcut: நம்ம "ஆபீஸ்" (Aapis) ஆளுங்க எல்லாரும் "வீட்டுத் தேனீ" மாதிரி சுறுசுறுப்பா வேலை செஞ்சு "மில்லியன் மில்லியன்-ஆ" (mellifica) சம்பாதிக்கிறாங்க. TIME TO READY YOUTUBE CHANNEL🎯

தமிழ்நாட்டின் நூலகமும் பெயரும் 🔹நெல்லை - காயிதே மில்லத் 🔹மதுரை - கலைஞர் கருணாநிதி 🔹சென்னை - அண்ணா 🔹திருச்சி - காமராஜர் 🔹கோயம்புத்தூர் - பெரியார் TIME TO READY YOUTUBE CHANNEL 🎯

https://youtu.be/EqL0Iy8U1iQ 👆TNPSC TAMIL SYLLABUS - 2026 | 85 கேள்விகள் இங்கிருந்து மட்டுமே வருகிறது | ஒரே வீடியோவில் முடிந்தது💯 |

App link

https://youtu.be/EqL0Iy8U1iQ?si=wmdWTbvko1JU-7CR 👆TNPSC TAMIL SYLLABUS - 2026 | 85 கேள்விகள் இங்கிருந்து மட்டுமே வருகிறது | ஒரே வீடியோவில் முடிந்தது💯 |