fa
Feedback
Velu Academy

Velu Academy

رفتن به کانال در Telegram

Tnpsc group 1, 2,2a,4 மற்றும் police, SI தயார் ஆகும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் tnpsc best coaching

نمایش بیشتر
2 931
مشترکین
-324 ساعت
+37 روز
-1330 روز
آرشیو پست ها
விரைவில் டிஎன்பிசி குரூப் 4 கான பொது அறிவு தொடர்பான தினசரி online test

Police exam annual planner

photo content

பள்ளிக்கல்வித்துறை - புதிய குழு அமைப்பு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து, புதிய குழு அமைப்பு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவராக மயில்சாமி அண்ணாதுறை நியமனம்; இந்த குழு 4 - 12-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை நிர்ணயம் செய்யவுள்ளது தமிழக அரசு அரசாணை

🚂 ரயில்வே மண்டல தலைமையகம் 🚂 1. தெற்கு ரயில்வே (தெற்கு) - சென்னை 2. தென் கிழக்கு இரயில்வே (தென் கிழக்கு) - கொல்கத்தா 3. தெற்கு மத்திய - செகந்திராபாத் 4. தென்கிழக்கு மத்திய - பிலாஸ்பூர் 5. தென் மேற்கு இரயில்வே (தென் மேற்கு) - ஹூப்ளி 6. கிழக்கு இரயில்வே (கிழக்கு) - கொல்கத்தா 7. கிழக்கு மத்திய - ஹாஜிபூர் 8. கிழக்கு கடற்கரை - புவனேஸ்வர் 9. மேற்கு ரயில்வே (மேற்கு) - மும்பை 10. மத்திய ரயில்வே (மத்திய) - மும்பை 11. வடக்கு ரயில்வே (வடக்கு) - டெல்லி 12. வட மத்திய இரயில்வே (வட மத்திய) - அலகாபாத் 13. வடமேற்கு - ஜெய்ப்பூர் 14. மேற்கு மத்திய இரயில்வே (மேற்கு மத்திய) - ஜபல்பூர் 15. வடகிழக்கு இரயில்வே - கோரக்பூர் 16. வடகிழக்கு எல்லை ரயில்வே - மாலிகான் (கௌஹாத்தி) 17. கொல்கத்தா மெட்ரோ - கொல்கத்தா 18. தென் கடற்கரை ரயில்வே - விசாகப்பட்டினம் @veluacademy 8111003036

உலக ஈரநில நாள் - பிப்ரவரி 2 🌊 உலக வனவிலங்கு நாள் - மார்ச் 3 🐾 உலக வன நாள் - மார்ச் 21 🌲 உலக நீர் நாள் - மார்ச் 22 💧 சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் - மே 22 🦋 உலக சுற்றுச்சூழல் நாள் - ஜூன் 5 🌍 உலகப் பெருங்கடல் நாள் - ஜூன் 8 🐋 உலகப் பாலைவனமாதல் தடுப்பு நாள் - ஜூன் 17 🏜️ சர்வதேச புலிகள் நாள் - ஜூன் 29 🐅 சர்வதேச சதுப்புநிலச் சூழலமைப்பு நாள் - ஜூலை 26 🌿 உலக யானைகள் நாள் - ஆகஸ்ட் 12 🐘 உலக ஓசோன் நாள் - செப்டம்பர் 16 ☀️ தேசிய கங்கை நதி டால்பின் நாள் - அக்டோபர் 5 🐬 @Veluacademy 8111003036

தினம் 01 வகுப்பு இன்று நிறைவு பெற்றுள்ளது. தினம் 01 1. உ.வே.சா 2. தெ.பொ.மீனாட்சி 3. சி. இலக்குவனார்

நூல்கள் மற்றும் பாடல்கள் எண்ணிக்கை ... 🌺 நாலடியார்  -  400 🧿 நான்மணிக்கடிகை  - 104 🎁 இன்னா நாற்பது  -  40 🌎 இனியவை நாற்பது  -  40 🔥 சிறுபஞ்சமூலம்  -    100 📚 ஆசாரக்கோவை   -  100 🩵 ஏலாதி     -    80 ❤️ பழமொழி    -  400 😍 திரிகடுகம்   -  100 ✅ முதுமொழிக்காஞ்சி   -  100 🧿 திருக்குறள்     -   1330 🌺 ஐந்திணை-50    -  50 🎁 ஐந்திணை-70    -  70 🌎 திணைமொழி-50  - 50 🌈 திணைமாலை-150  - 150 😁 கைந்நிலை      -   60 😍 கார்-40          -    40 🌺 களவழி-40   - 40

முக்கிய கமிட்டிகள்: வர்மா கமிட்டி – வணிக வங்கிகள் மாற்றம் ரெட்டி கமிட்டி – வருமான வரியில் மாற்றம் கொல்கார் கமிட்டி – வரிவதிப்பு மாற்றங்கள் கேல்கர் கமிட்டி – முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம் மண்டல் கமிசன் – இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம் G.கெர் ஆணையம் – அலுவலக மொழிகள் நரசிம்மன் கமிட்டி – வங்கிச் சீர்த்திருத்தம் ராஜா செல்லையா கமிட்டி – வரிச் சீர்திருத்தம் V.ராஜ மன்னார் கமிட்டி – மத்திய மாநில உறவுகள் M.குன்சிங் – மத்திய மாநில உறவுகள் தினேஷ் கோஸ்வாமி – தேர்தல் சீர்திருத்தம் M.லிண்டோ – மாணவப்பருவ அரசியல் M.கிர்பால் கமிட்டி – தேசிய வன ஆணையம் மொராய்ஜி தேசாய் – முதல் நிர்வாகச் சீர்திருத்தம் வீரப்ப மொய்லி – இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம் பல்வந்த்ராய் மேத்தா – மூன்றடுக்கு பஞ்சாயத்து அசோக் மேத்தா – இரண்டடுக்கு பஞ்சாயத்து M.D.ராவ் – பஞ்சாயத்து M.சிங்வி – பஞ்சாயத்து மாதவ் காட்கில் – மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய கஸ்தூரி ரங்கன் – மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய சோலி சொராப்ஜி – காவல்துறை சீர்திருத்தம் பசல் அலி – மாநில மறுசீரமைப்பு ஆணையம் ராம்நந்தன் பிரசாத் – பாலேடு வகுப்பினர் பத்மநாபன் கமிட்டி – வணிக வங்கிகளின் நிலை ரகுராம் ராஜன் – நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம் T.நானாவதி – 1984 – சீக்கியக் கலவரம் பட்லர் கமிட்டி – இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு முடிமன் கமிட்டி – இரட்டை ஆட்சி அஜித்குமார் கமிட்டி – இராணுவத்திற்கான சம்பளம் C. பாபு ராஜீவ் கமிட்டி – கப்பல் துறையில் மாற்றங்கள் கான் கமிட்டி – நிதி நிறுவனங்கள் முன்னேற்றம் அபிஜித் சென் கமிட்டி – நீண்ட கால உணவுக் கொள்கை கோத்தாரி குழு – கல்வி சீர்திருத்தம் யஷ்வால் குழு – உயர்கல்வி பானு பிரதாப் சிங் – விவசாயம் M.N.வோரா – அரசியல் கிரிமினல்கள் J.M.லிண்டோ – மாணவப்பருவ அரசியல் B.M.கிர்பால் கமிட்டி – தேசிய வன ஆணையம் சந்திரத்தா கமிட்டி – பங்கு சந்தை UK ஷர்மா கமிட்டி – RRB செயல்பாடு, NABARD   செயல்பாடு சப்தரிஷி கமிட்டி – உள்நாட்டு தேயிலை தொழில் முன்னேற்றம்

❇️அறிவியலின் முக்கிய பிரிவுகளின் தந்தை❇️ 🌱 விலங்கியல் 👉🏻அரிஸ்டாட்டில் 🏆 மரபியல் 👉🏻 ஜி. ஜே. மெண்டல் 🌴 கதிர்வீச்சு மரபியல் 👉🏻 H.J. முல்லர் 🌷 நவீன மரபியல் 👉🏻 பேட்சன் 🌹 நவீன உடற்கூறியல் 👉🏻 Andreas Visalius 🐬 இரத்த சுழற்சி 👉🏻 வில்லியம் ஹார்வி 💫 வகைபிரித்தல் 👉🏻 கரோலஸ் லின்னேயஸ் 🧩 மருத்துவ அறிவியல் 👉🏻 ஹிப்போகிரட்டீஸ் ☄️ பிறழ்வுவாதம் 👉🏻 Hugo de Vries 🌟 மைக்ரோஸ்கோபி 👉🏻 Marcello Malpizzi 💧 பாக்டீரியாலஜி 👉🏻 ராபர்ட் கோச் 🌎 இம்யூனாலஜி 👉🏻 எட்வர்ட் ஜென்னர் 💥 பழங்காலவியல் 👉🏻 லியோனார்டோ டா வின்சி 🌻 நுண்ணுயிரியல் 👉🏻 லூயிஸ் பாஸ்டர் 🌼 ஜெரோண்டாலஜி 👉🏻 விளாடிமிர் கோர்னெசெவ்ஸ்கி 🌸 எண்டோகிரைனாலஜி 👉🏻 தாமஸ் எடிசன் 🌝 நவீன கருவியல் 👉🏻 கார்ல் இ. வான் வேயர் 🌾 தாவரவியல் 👉🏻 தியோஃப்ராஸ்டஸ் 🍀 தாவர நோயியல் 👉🏻 ஏ. ஜே. பட்லர் 🍂 தாவர உடலியல் 👉🏻 ஸ்டீபன் ஹேல்ஸ் 💦 பாக்டீரியோபேஜ் 👉🏻 Tvartv Diheril 🍃 யூஜெனிக்ஸ் 👉🏻 பிரான்சிஸ் கால்டன்

📕மண்டலக்குழு (Zonal Council) ↗ மண்டல குழு பற்றி அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. இது ஒரு அரசியலமைப்பு சாராத அமைப்பு. ஆனால் சட்டப்பூர்வமான அமைப்பு "மண்டலக் குழுவின் நோக்கம் கூட்டறவு கூட்டாட்சியை வளர்ப்பது" - ஜவர்ஹர்லால் நேரு. 1956 - மாநில மறுசீரமைப்பு சட்டப்படி (State Reorganisation Act) - 5 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. 1971 - வடகிழக்கு குழு சட்டப்படி (North - Eastern council Act) - வடகிழக்கு குழு 1972 ஆகஸ்ட் 8 - ல் ஏற்படுத்தப்பட்டது. மண்டல குழுவின் தலைவர் - மத்திய உள்துறை அமைச்சர். (அனைத்து மண்டல குழுவிற்கும் தலைவர்) துணைத்தலைவர் - அம்மண்டலத்தில் உள்ள முதலமைச்சர்கள் சுழற்சி முறையில் ஒரு ஆண்டு பதவி வகிப்பர். உறுப்பினர்கள் : அம்மண்டலத்திலுள்ள மாநில முதலமைச்சர்கள். அம்மண்டலத்தில் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள். சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களின் நிர்வாகி (அ) துணை நிலை ஆளுநர்கள். குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறும் மாநில ஆளுநர்கள். அம்மண்டலத்தில் உள்ள முதலமைச்சர்களால் நியமிக்கப்படும் தலா 2 அமைச்சர்கள்.

Photo from 😊😊😊
Photo from 😊😊😊

திருக்குறளின் முன்னோடி - புறநானூறு 📜 திருக்குறளின் விளக்கம் - நாலடியார் 📖 திருக்குறளின் பெருமையைக் கூறுவது - திருவள்ளுவமாலை 🙏 திருக்குறளின் சாரம் எனப்படுவது - நீதிநெறி விளக்கம் (குமர குருபரர்) ⚖️ திருக்குறளின் ஒழிப்பு எனப்படுவது - திருவருட்பயன் (உமாபதி சிவம்) 📝

2026 tnpsc 1st notification

இந்தியாவிற்கு பெரிய செய்தி — புதிய ரயில்வே மண்டலம் உருவாகிறது! 🚂🇮🇳 ஜூன் 1, 2026 அன்று செயல்பாடு தொடங்கும். இதன் தலைமையகம் அழகான கடலோர நகரமான விசாகப்பட்டினத்தில் அமையும்! 🌊🏙

photo content

தற்போது 🔔 : தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது! 🗓️🕘 தற்காலிக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க உள்ளனர் ! 🏛️👏

தற்போது 🔔 : ஜே.சி.டி பிரபாகர் அவர்கள் தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றார் ! 🎉 முதலமைச்சர் அந்த கோப்புகளில் கையெழுத்திட்டார் ! ✍️📝

photo content

photo content