cookie

ما از کوکی‌ها برای بهبود تجربه مرور شما استفاده می‌کنیم. با کلیک کردن بر روی «پذیرش همه»، شما با استفاده از کوکی‌ها موافقت می‌کنید.

avatar

Balaji Haasan Commune

This channel only vision To share my knowledge ( Astrology) And give some useful Auspicious Date & Timing, And important remedy for problem Thank u for adding this group P. Balaji Haasan

نمایش بیشتر
سريلانكا81زبان مشخص نشده استدین و مذهبی2 456
پست‌های تبلیغاتی
28 810
مشترکین
-824 ساعت
-447 روز
+16230 روز

در حال بارگیری داده...

معدل نمو المشتركين

در حال بارگیری داده...

Photo unavailableShow in Telegram
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்! Wishing all my Muslim brothers and sisters a hearty Eid-al-Adha! #Bakrid #EidMubarak
نمایش همه...
Program started Watch sun news now
نمایش همه...
இன்று மாலை 4.30 PM மணி முதல் 6:30 PM மணி வரை உங்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் இன்று மாலை மேசத்திலிருந்து ரிஷபத்திற்கு மாறப்போகும் குரு பகவானின் பற்றிய சிறப்பு காணொளி நேரலையில் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லப் போகிறேன் 12 ராசிகளுக்கும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன இந்த குரு பெயர்ச்சியால் அதிகம் பலன் அடையக் கூடிய ராசிகள் எது ?? இந்த குரு பெயர்ச்சியால் அதிகம் பாதிப்பு அடையக்கூடிய ராசிகள் எது ??? பாதிப்படையும் ராசிகள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன ?? என்பன பல கேள்விகளுக்கு பதில் அளிக்க காத்திருக்கிறேன் உங்கள் கேள்விகளை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் கேள்விகளை கேட்கலாம் பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்
نمایش همه...
00:39
Video unavailableShow in Telegram
3.46 MB
இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 12.30 மணிக்கு " தமிழா தமிழா " என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குரு பெயர்ச்சி பற்றி பேசி இருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த நான்கு ராசியை பற்றி பேசி இருக்கிறேன் வாய்ப்புள்ளவர்கள் மறக்காமல் பார்க்கவும் நன்றி
نمایش همه...
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்கின்ற நிகழ்ச்சியில் குரு பெயர்ச்சி பற்றிய 12 ராசிகளுக்குமான பலன்களில் பங்கேற்றேன் தயவு செய்து அனைவரும் பார்க்கவும் நிறைய தகவல்கள் கொடுத்திருக்கிறேன்
نمایش همه...
Plz watch Zee Tamil Tamizha Thamizha Show Tmro ( Sunday ) Noon 12.30 - 1.30 Pm
نمایش همه...
00:55
Video unavailableShow in Telegram
9.92 MB
அனைத்து முகநூல் உறவுகளுக்கும் சம வயதில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் தாய் வயதில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் எனது தந்தை வயதில் உள்ள அனைத்து பெரியோர்களுக்கும்., வளரும் இளம் குழந்தைகளுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்தக் குரோதி வருடத்தின் ராஜாவாக செவ்வாய் வருவதால் இன்று வாய்ப்புள்ள அனைவரும் வீட்டு அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு சென்று வருவது இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் ராஜா போல இருப்பீர்கள்
نمایش همه...