Tnpsc Tamil
✌Daily Tamil and GS quiz are available ✌Job alert and notifications are available ✌ Every Weekend special Quiz will be conducted based on PYQ 👉our instagram page📲 TNPSC_TAMILQUIZ https://www.instagram.com/tnpsc_tamilquiz?igsh=MTEzcDZndzVpcW9hMQ==
نمایش بیشتر4 673
مشترکین
+3024 ساعت
+2797 روز
+78130 روز
- مشترکین
- پوشش پست
- ER - نسبت تعامل
در حال بارگیری داده...
معدل نمو المشتركين
در حال بارگیری داده...
GS. 1498. "கேட்டினும் உண்டோர் உறுதி களைஞரை
நீழ்டி அளப்பதோர் கோல்" -ஒருவரின் நட்பினை அளக்கும் கருவி எது?Anonymous voting
- வெற்றி
- கொடை
- துன்பம்
- உதவி
👍 2
GS. 1499. மாமல்லபுரம் எந்த ஆண்டு யுனஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டது?Anonymous voting
- 1984
- 1981
- 1997
- 1994
👍 1
GS. 1500. அசோகரின் எந்த பாறைக் கல்வெட்டில் அண்டை அரசுகளானத் தமிழகத்தில் ஆட்சி
புரிந்த அரச மரபுகளான சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் ஆகியோரைக் குறிப்பிடுகிறது?Anonymous voting
- முதலாவது
- நான்காவது
- இரண்டாவது
- ஐந்தாவது
👍 2
GS. 1497. 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்" யாசித்து வாழ்வதற்காக இக்குறளில் கண்டிக்கப்படுவது.Anonymous voting
- யாசித்தல்
- படைத்தவன்
- இல்லை" எனக்கூறல்
- வாழ்க்கை
👍 3
GS. 1494. நெற்கட்டும் செவல் மீண்டும் பூலித்தேவரால் எப்போது கைப்பற்றப்பட்டது?Anonymous voting
- 1764
- 1761
- 1767
- 1771
👍 2
Gs. 1491. தமிழகத்தில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை சத்தியாகிரகத்தை நடத்தியவர்
யார்?Anonymous voting
- ராஜகோபாலாச்சாரி
- சுப்பிரமணிய சிவா
- வ.உசி
- வாஞ்சிநாதன்
👍 1
GS. 1496. கீழ்கண்டவற்களுள் வெண்ணி போருடன் தொடர்புடையவர் யார்?Anonymous voting
- கரிகாலன்
- இளஞ்சேட்சென்னி
- செங்குட்டுவன்
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
👍 1
GS. 1493. மதராஸ் மாகாண சட்டசபைக்கான முதல் தேர்தல்____இல் நடைபெற்றதுAnonymous voting
- 1917
- 1920
- 1909
- 1913
👍 2
GS. 1495. இறந்தோரைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகள் கொண்டு முடிய காலம் எது?Anonymous voting
- புதிய கற்காலம்
- இரும்புக் காலம்
- பெருங்கற்காலம்
👍 1