cookie

ما از کوکی‌ها برای بهبود تجربه مرور شما استفاده می‌کنیم. با کلیک کردن بر روی «پذیرش همه»، شما با استفاده از کوکی‌ها موافقت می‌کنید.

avatar

TNPSC group 1,2 ,4 prelims and mains

نمایش بیشتر
پست‌های تبلیغاتی
5 978
مشترکین
+3824 ساعت
+2657 روز
+1 47130 روز

در حال بارگیری داده...

معدل نمو المشتركين

در حال بارگیری داده...

முக்கியமான சட்டங்கள் :
✓இந்து விதவை மறுமணச் சட்டம் - 1856 ✓இந்து திருமணச் சட்டம் 1955 ✓இந்து வாரிசு சட்டம் 1956 ✓ வரதட்சணைத் தடைச் சட்டம் 1961 பெண்களைக் கேலி செய்வதற்கு எதிரானச் சட்டம் -1997 ✓அநாகரிகமாக சித்தரித்தலுக்கெதிரான சட்டம் 1999 ✓ தொழிற்சாலைச் சட்டம் 1948 / தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951 ✓சுரங்கச் சட்டம் 1952 ✓ மகப்பேறு நலச் சட்டம் 1961 ✓ குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005
نمایش همه...
சிறுகதை:
🎯தமிழ் சிறுகதை முன்னோடி- வீரமாமுனிவர் 🎯தமிழ் சிறுகதையின் தந்தை- வ. வே.சு ஐயர் 🎯வட்டார கதைகளின் முன்னோடி கி. ராஜநாராயணன் 🎯 சிறுகதை மன்னன் & தமிழ் சிறுகதையின் தூண் & சிறுகதை செல்வர் - புதுமைப்பித்தன் 🎯தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான் - கல்கி 🎯சிறுகதையின் சாதனை- ந பிச்சமூர்த்தி 🎯தமிழ் சிறுகதையின் திருமூலர் - மௌனி
نمایش همه...
👍 2
Photo unavailableShow in Telegram
👍 1
Kindly Reminder The last Date for applying group -2/2A is 19/07/2024 So those haven't applied can fill in the application so that u can avoid last Minute payment Transaction problems
نمایش همه...
✳️ தமிழி TNPSC ✳️ ⚜தினம் ஒரு தகவல்⚜ 1⃣பல்வந்த்ராய் மேத்தா குழு மூன்று அடுக்கு பஞ்சாயத்து அமைப்பு: கிராம அளவில் கிராம ஊராட்சிகள் (நேரடி தேர்தல்), வட்டார அளவில் பஞ்சாயத்து சமிதி , மாவட்ட அளவில் ஜில்லா பரிஷத்து (மறைமுக தேர்தல்). ➖➖➖➖➖ 2⃣அசோக் மேத்தா குழு(1977-1978) இரண்டு அடுக்கு முறை அரசியல் கட்சிகள் அனைத்து நிலை தேர்தல்களிலும் பங்கேற்க வேண்டும் ➖➖➖➖➖ 3⃣G.V.K ராவ் குழு (1985) திட்டக்குழுவால் நியமிக்கப்படுதல் "வேரற்ற புற்கள்" ➖➖➖➖➖ 4⃣L.M சிங்வி குழு (1986) 73 மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் 1992.
نمایش همه...
👍 4
👍 1👏 1
Photo unavailableShow in Telegram
👍 1
Photo unavailableShow in Telegram
ஜூன் 25 அரசமைப்பு படுகொலை தினம்👆
نمایش همه...
👍 2🤔 2
Photo unavailableShow in Telegram
👍 1
Photo unavailableShow in Telegram
Types of clouds
نمایش همه...
یک طرح متفاوت انتخاب کنید

طرح فعلی شما تنها برای 5 کانال تجزیه و تحلیل را مجاز می کند. برای بیشتر، لطفا یک طرح دیگر انتخاب کنید.