fa
Feedback
Studyz Academy

Studyz Academy

رفتن به کانال در Telegram

Digital Mentor (Pvt) Ltd

نمایش بیشتر
کشور مشخص نشده استآموزش128 096
849
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
اطلاعاتی وجود ندارد7 روز
اطلاعاتی وجود ندارد30 روز
آرشیو پست ها
♥️INFORMATION TECHNOLOGY (IT)♥️ 🫵உங்கள் தகவல்தொழிநுட்ப அறிவை🧠மேம்படுத்தி தொழிநுட்ப உலகை🌍 வெற்றி💪கொள்வதற்கான அரியதோர் வாய்ப்பு😍 அரச அங்கீகாரம் பெற்ற Studyz Academy🏢 ஊடாக இப்பாடநெறி📚 வழங்கப்படுகிறது. 👨🏻‍💻Resource Person 👉MH.Mohamed Hasheer (HNDI | Instructor of ICTT, CGD NVQ Licenced Assessor of TVEC) இக்கற்கைநெறியில், இலகு தமிழ் மொழி மூலம்💪🏻 எளிய மொழிநடையில் சுவாரஷ்யமாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை தவற விடாதீர்கள். 🔸 🖥️Computer பற்றி அடிப்படையில் இருந்து கற்பிக்கப்படும். 🔸 அடிப்படையிலிருந்து COMPUTER SETTINGS பற்றிய விளக்கம். 🔸 ONLINE🌐 பற்றி அடிப்படை விளக்கம் 🔸 INTERNET🌍 என்றால் என்ன? 🔸 EMAIL 📧 பற்றிய முழு விளக்கமும் ACCOUNT CREATE பண்ணுதலும். 🔸 SOFTWARE INSTALL (MS OFFICE, PHOTOSHOP.....) 🔸 WORD மூலம் எவ்வாறான DOCUMENTS📃 உருவாக்க முடியும்? - PRACTICAL👩🏻‍💻 🔸 EXCEL 📊🧾 இன் பயன் மற்றும் ONLINE PRACTICAL🧑🏻‍💻 🔸 POWERPOINT📝 பற்றிய பூரண தெளிவுடன் கூடிய ONLINE PRACTICAL 🔸 அன்றாட வாழ்வில் COMPUTER இனை பயன்படுத்தும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளும் அதற்கான தீர்வும்.🔃 இவை அனைத்தையும்😍 ஒரே இடத்தில் விளக்கமாகவும் அழகான முறையில் கற்றுக் கொள்ள முடியும். இப் பாடநெறியில் இணைந்து கொள்ள கீழ் உள்ள இலக்கத்திற்கு IT COURSE என Type செய்து அனுப்புவதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். https://wa.me/94701212125

photo content

♥️INFORMATION TECHNOLOGY (IT)♥️ 🫵உங்கள் தகவல்தொழிநுட்ப அறிவை🧠மேம்படுத்தி தொழிநுட்ப உலகை🌍 வெற்றி💪கொள்வதற்கான அரியதோர் வாய்ப்பு🙅_ அரச அங்கீகாரம் பெற்ற Studyz Academy🏢ஊடாக இப் பாடநெறி📚 வழங்கப்படுகிறது. 👨🏻‍💻Resource Person 👉MH.Mohamed Hasheer (HNDI | Instructor of ICTT, CGD NVQ Licenced Assessor of TVEC) 📍இலகு தமிழ் மொழி மூலம் எளிய மொழிநடையில் சுவாரஷ்யமாக கணினி அறிவினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை தவற விடாதீர்கள். இப் பாடநெறியில் இணைந்து கொள்ள கீழ் உள்ள இலக்கத்திற்கு IT COURSE என Type செய்து அனுப்புவதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். https://wa.me/94701212125

photo content

❤️GRAPHIC DESIGNING COURSE❤️ Fiver😍போன்ற வலைத்தளங்களில் உழைப்பவரா நீங்கள்? Graphic Design யை கற்றுக் கொண்டு Graphic design மூலமாகவும் உங்களால் Online இல் அதிக வருமானத்தை💰பெறலாம் அது உங்களுக்கு தெரியுமா? Freelancer💲ஆக உங்களது Portfolio களை Submit செய்யலாம். 100% நாங்கள் உத்தரவாதம். எவ்வாறு 💥GIGE💥 போடுவது?போடப்படும் GIGEக்கு வரும் Message க்கு எவ்வாறு பதில் அளிப்பது போன்ற குழப்பங்கள்🤔இருப்பின் அதற்கான தீர்வுகளும் வழங்கப்படும்..🤙🏻 அரச அங்கிகாரம் பெற்ற Studyz Academy🏣ஊடாக இப் பாடநெறி📚வளங்கப்படுகின்றது👍 10💪🏻வருடம் துறை சார் அனுபவம் வாய்ந்த Mentor🧑‍🏫 ஊடாக இப் இப்பாடநெறி வழங்கப்படுகின்றது.👍 இப் பாடநெறி தொடர்பாக மேலதிக விடையங்களை பெற https://wa.me/94701212125 எனும் இலக்கத்திற்கு GRAPHIC DESIGN என Type செய்து அனுப்பவும் Studyz Academy...✍🏻

photo content

உலகில் சிறந்து விளங்கும் உன்னத உறவே அன்னை👩‍🍼 அத்தகைய அரும்பெரும் உன்னத தாய்மை பதவிக்கு STUDYZ ACADEMY (PVT) LTD சார்பாக அன்
உலகில் சிறந்து விளங்கும் உன்னத உறவே அன்னை👩‍🍼 அத்தகைய அரும்பெரும் உன்னத தாய்மை பதவிக்கு STUDYZ ACADEMY (PVT) LTD சார்பாக அன்னையர் தின வாழ்த்துக்கள்.

https://www.youtube.com/watch?v=9awkMtIVEwc STARTED NOW ! JOIN FAST:🏃🔥 O/L 2023 MAY எழுதவுள்ள மாணவர்களுக்காக 🔥 இலவச ஆங்கிலப்பாட WORKSHOP 🔥 ஆனது 15 வருட அனுபவமுள்ள பிரபல ஆசிரியர் MM. MOHAMED AFRATH அவர்களால் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் அவசரமாக இணைந்து கொள்ளுங்கள். https://us06web.zoom.us/j/86970782985?pwd=YUUrWWNYaFZtc0RnWnZrUk9PVGNNdz09 ஏனைய மாணவர்களுக்கு சென்றடையும் வரை பகிரவும். -Studyz Academy-

https://u.sendnow.lk/workshop-form-it ICT FREE WORKSHOP உமது நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயன்பெறட்டும் Studyz Academy (PVT) LTD

photo content

🔥SINHALA FREE WORKSHOP🔥 ♥️ RECORDING🤞🏻♥️ ✅ DAY- 01 https://youtu.be/WCuXgc86LME அடுத்தடுத்த தினங்களிலும் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள FORM இனை SUBMIT பண்ணுவதன் மூலம் பதிவுகளைஉறுதிப்படுத்திக் கொள்ள முடியும். FORM- https://u.sendnow.lk/workshop-form-sin -Studyz Academy (PVT) LTD-

photo content

🗣️ஆங்கிலம் இல்லாமல் நீங்கள் இழந்தது போதும்🙅🏻‍♂️ உங்களது, 👉 உயர்கல்வியை 📚திறன்பட மேற்கொள்வதில் தடையா?😧 👉முழு, பகுதி நேர வேலைவாய்ப்புக்களை 💼இனங்கண்டு அதில் ஈடுபடுவதற்கு தடையாக இருக்கும் காரணம் என்ன?😧 👉Online மூலமாக வருமானங்களை 💰ஈட்ட உங்களுக்கு விருப்பம் இருந்தும் அதனை ஆரம்பிப்பதற்கு தடுப்பது எது?? 🤔🤔நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா?? இவை எல்லாவற்றிக்கும் அடிப்படை பிரச்சினை ஆங்கில மொழி மட்டுமே என்பது… 😥 🫵உங்களது கல்வி நடவடிக்கைகளின் பெறுபேறுகள் ஆங்கிலம் இன்றி குறைந்து செல்கின்றதா? 🫵உங்களது தொழில் வாய்ப்புக்கள் ஆங்கிலம் இன்றி தடைப்பட்டு செல்கின்றதா?? 🫵உங்கள் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் மாத்திரமே தடை என்பதை இன்னும் நீங்கள் உணரவில்லையா?? ✌️✌ வழியை இனங்காணுங்கள், தடையை உடைத்தெறியுங்கள்….✌️✌️ உங்களது ஆங்கில மொழியை விரைவாக கற்று இலகுவாக மேன்படுத்திக்கொள்ளவதற்காக அரச அங்கீகாரம் பெற்ற  எமது STUDYZ ACADEMY இன் மூலம்  SPOKEN ENGLISH & GRAMMAR 4 Months COURSE ஆனது நடாத்தப்பட்டு வருகின்றது. இதில், Beginner, Intermediate, Advanced என 3 பிரிவுகளாக பிரித்து அடிப்படையிலிருந்து கற்பிக்கப்படும். இதில்👇🏻, 🔽 பல்கலைக்கழக மாணவர்கள் 🔽 உயர் கற்கை நெறிகளில் ஈடுபடுவோர் 🔽 தொழில் முயற்சியாளர்கள் 🔽 இல்லத்தரசிகள் அனைவரும் இணைந்து கொள்ளலாம். ✨ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிப்பட்ட முறையில் SPOKEN PRACTICAL நடாத்த இருப்பதனால் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோர் மாத்திரமே அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே, ஆர்வமுள்ளவர்கள் https://wa.me/94788788590 எனும் இலக்கத்திற்கு உங்களது பெயர் பிரதேசம் தொழில்/ கற்கை என்பவற்றை அனுப்புவதன் மூலம் பதிவுகளை  உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

‼️JOIN FAST‼️ 🔥SINHALA FREE WORKSHOP 🔥 🔖இன்று (April- 30) 🔖இரவு 08.15 PM இற்கு DIGITAL MENTOR (PVT) LTD இனால் ஆரம்பிக்கப்பட்ட SINHALA FREE WORKSHOP ஆனது தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இணைந்து கொள்ளத் தவறியவர்கள் அவசரமாக இணைந்து கொள்ளுங்கள். JOIN ZOOM: https://us06web.zoom.us/j/89848722297?pwd=ZG4ySWNOTlRoZHBlWGl5UnlxRFI4dz09 Meeting ID: 898 4872 2297 Passcode: 1234

🔥SINHALA FREE WORKSHOP 🔥 🔖இன்று (April- 30) 🔖இரவு 08.15 PM இற்கு *DIGITAL MENTOR (PVT) LTD* இனால் நடாத்தப்படவுள்ள SINHALA FREE WORKSHOP இல் இணைந்து உரிய நேரத்திற்கு கொள்வதன் மூலம் இலவசமாக சிங்கள அறிவினை பெற்றிடுங்கள். JOIN ZOOM: https://us06web.zoom.us/j/89848722297?pwd=ZG4ySWNOTlRoZHBlWGl5UnlxRFI4dz09 Meeting ID: 898 4872 2297 Passcode: 1234 🛑 இன்றைய தினம் நடைபெறவுள்ள இலவச Workshop இல் இணைந்து பயன்பெற உள்ள அனைவரும் Workshop இல் இணைவதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவை 1⃣ அனைவரும் கட்டாயம் Earphone ஐ பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும். 2⃣ உங்களுடைய ZOOM APP இனை Update செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், Update பண்ணாமல் இணையும் போது உங்களால் உரிய நேரத்தில் இணைந்து கொள்ள முடியாமல் போகும். 3⃣ அனைவரும் தங்களது பிரதேசத்தில் முழுமையாக Coverage கிடைக்கக்கூடிய Data வினை Reload செய்து கொள்ள வேண்டும். 4⃣ உங்களது Laptop மற்றும் Mobile Phone என்பவற்றிற்கு Charge உள்ளதா என்பதை கவனித்து தயார் நிலையில் காத்திருக்கவும். 🛑 NOTE- ❗அடிப்படையில் இருந்து கற்பிக்கப்படும். ❗எவ்வித கட்டணமும் அறவிடப்படாது. ❗மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோர் மாத்திரமே இணைக்கப்படுவர். -STUDYZ ACADEMY (PVT) LTD-

photo content

08.10 PM இற்கு ZOOM LINK அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் உரிய நேரத்திற்கு இணைந்து கொள்ள தயாராக இருங்கள்.