SLG STUDIES
رفتن به کانال در Telegram
Science Logic Guts by S. Saravana Kumaran IRS EETY FOUNDATION MADRAS 1976 (EDUCATION EMPLOYMENT TRANSFORMATION FOR YOUTH)
نمایش بیشتر6 663
مشترکین
+324 ساعت
+197 روز
+14930 روز
آرشیو پست ها
6 661
📍
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) - Oct 12 , 1993*அரசியலமைப்பு சாராத சட்டரீதியிலான அமைப்பு * 1 தலைவர் + 5 உறுப்பினர்கள் + 7 பிற உறுப்பினர்கள் * தற்போதைய தலைவர் : இராமசுப்பிரமணியம் * பதவிக்காலம் : 3 வருடம் அல்லது 70 வயது * நியமனம் மற்றும் பதவி நீக்கம் : குடியரசுத் தலைவர் 📍
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் - Apr 17, 1997* 1 தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் * தற்போதைய தலைவர் : S. மணிக்குமார் * நியமிப்பவர் : ஆளுநர் * பதவி நீக்கம் செய்பவர் : குடியரசுத் தலைவர் * மாநிலம் மற்றும் பொதுப்பட்டியலில் உள்ள துறைகளில் மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும். 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
