SALEM EDUCATION
رفتن به کانال در Telegram
4 295
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
اطلاعاتی وجود ندارد7 روز
اطلاعاتی وجود ندارد30 روز
آرشیو پست ها
4 295
Essay value addition notes for philosophical essays by V Sanjana Simha, AIR 37, CSE 2021
4 295
Shubham Bhaisare, AIR 97, CSE 2021.
Social society
Polity and governance
Health Education
4 295
44th chess olympiad chennai tribute VIDEO 2022
DONT MISS IT
https://youtu.be/9U8sizxXiNg
https://youtu.be/9U8sizxXiNg
4 295
https://youtu.be/RvOXFhUVWSo
https://youtu.be/RvOXFhUVWSo
https://youtu.be/RvOXFhUVWSo.
https://youtu.be/RvOXFhUVWSo
https://youtu.be/RvOXFhUVWSo
https://youtu.be/RvOXFhUVWSo
https://youtu.be/RvOXFhUVWSo
https://youtu.be/RvOXFhUVWSo
https://youtu.be/RvOXFhUVWSo
https://youtu.be/RvOXFhUVWSo
https://youtu.be/RvOXFhUVWSo
https://youtu.be/RvOXFhUVWSo
4 295
INSPIRATIONAL VISUALS THAT WILL IMPROVE YOUR LIFE PART-1..
https://youtu.be/WYSMNpc30Tw
https://youtu.be/WYSMNpc30Tw
https://youtu.be/WYSMNpc30Tw
4 295
நம் குழு உறுப்பினர்கள் அனைவரும் subscribe மற்றும் bell icon click செய்யுங்கள்..
நமது மனதினை படிக்க
செய்யும் தவறுகளை களைந்து வெற்றியை நோக்கி கொண்டு செல்ல சில பயிற்சிகளை இந்த CHANNEL லின் மூலமாக தரவுள்ளோம்..
Subscribe செய்து வைத்து கொள்ளுங்கள்..
https://youtube.com/channel/UCaedmsX0BPxD-A_lQ4x8lKw
4 295
சில ரகசியங்கள் நம்மிடம் இருந்து மறைக்கபட்டு உள்ளது.
அது என்ன.
அதை தெரிந்து கொண்டால் போதுமா நான் வெற்றி பெற்று விடலாமா..
நினைத்தது நிறைவேறுமா என்ற கேள்விகளுக்கு விடையாய்..
இதோ இந்த காணொலி...
வேலை பணம் கல்வி அணைத்தும் கைவர படும்..
இந்த ரகசியங்களை தான் இவ்வளவு நாள் நமக்கு தெரியாமல் இருந்து உள்ளது.இவை அனைத்து வெற்றிகான சூத்திரங்கள்..
மறவாமல் பாருங்க..
வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே.
இந்த காணொலியை பார்பதற்கு முன் பொறுமை அவசியம்...
https://youtu.be/7-wJVzj-gaA
https://youtu.be/7-wJVzj-gaA
https://youtu.be/7-wJVzj-gaA
https://youtu.be/7-wJVzj-gaA
4 295
சில ரகசியங்கள் நம்மிடம் இருந்து மறைக்கபட்டு உள்ளது.
அது என்ன.
அதை தெரிந்து கொண்டால் போதுமா நான் வெற்றி பெற்று விடலாமா..
நினைத்தது நிறைவேறுமா என்ற கேள்விகளுக்கு விடையாய்..
இதோ இந்த காணொலி...
வேலை பணம் கல்வி அணைத்தும் கைவர படும்..
இந்த ரகசியங்களை தான் இவ்வளவு நாள் நமக்கு தெரியாமல் இருந்து உள்ளது.இவை அனைத்து வெற்றிகான சூத்திரங்கள்..
மறவாமல் பாருங்க..
வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே.
இந்த காணொலியை பார்பதற்கு முன் பொறுமை அவசியம்...
https://youtu.be/7-wJVzj-gaA
https://youtu.be/7-wJVzj-gaA
https://youtu.be/7-wJVzj-gaA
https://youtu.be/7-wJVzj-gaA
4 295
BILLIONS of INDIAN RUPEES :: Wealth Visualization, Manifestation, Abundance HD
நினைத்தது நடக்க தினசரி இரு முறை பாருங்கள்
பணமாகட்டும் வேலையாகட்டும்
https://youtu.be/P3F79kD6spo
https://youtu.be/P3F79kD6spo
https://youtu.be/P3F79kD6spo
4 295
BILLIONS of INDIAN RUPEES :: Wealth Visualization, Manifestation, Abundance HD
https://youtu.be/P3F79kD6spo
https://youtu.be/P3F79kD6spo
https://youtu.be/P3F79kD6spo
4 295
48. 1942, ஆகஸ்ட் 7,8 தேதிகளில் பம்ப
ாயில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
47. 1942 ஆகஸ்டு 9-ம் தேதி காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து காந்தி உட்பட பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
48 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தமிழ்நாட்டில் பரப்பியவர் காமராஜராவார்.
காந்தி கைது செய்யப்பட்ட செய்தி எட்டியவுடன் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடைகள் அடைக்கப்பட்டன. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கல்விக் கூடங்கள் காலியாக இருந்தன.
தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் - கலகக்காரர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
49. கோயம்புத்தூரில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைக்குச்செல்லாமல் தடையை மீறி ஊர்வலம் சென்றனர்.
50. மதுரை மாவட்டம் முழுவதும் கடையடைப்புச் செய்யப்பட்டது. தீயிடல், தந்திக் கம்பங்களை அறுத்தல், பாலங்களைத் தகர்த்தல் போன்ற வன்முறைச் செயல்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்ந்தன.
51. வன்முறை அதிகமாகக் காணப்பட்ட இந்த ஆகஸ்ட் போராட்டம் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளால் மூன்று மாதமே நீடித்ததது.
52. இந்தியா விடுதலை பெற்றல்
53 1947 ஆகஸ்ட 15 ஆங்கிலேய யூனியன் ஜாக் கொடி அகற்ற பட்டு மூவர்ணக்கொடி ஏற்றபட்டது
54.அப்போது ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழக முதல்வராக இருந்தார்.
---------------------------------------------
55.பண்டைய சோழ அரசு எந்த ஆற்றின் கழிமுகப்பகுதியை மையப்பகுதியாகக் கொண்டிருந்தது? - *காவிரி*
56. கங்கை கொண்டான் எனத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் யார்? - *முதலாம் ராஜேந்திரன்*
57. சோழ அரசின் நில வரியானது எவ்வாறு அழைக்கப்பட்டது? - *காணிக்கடன்*
58. சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? - *பள்ளிச்சந்தை*
59. 'வேளாண் வகை" என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? - *வேளாளர்*
60. -------- சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர். - *சோழர்கள்*
61. சங்க காலத்தில் சோழ அரசு எதன் எல்லை வரை விரிந்திருந்தது? - *வேங்கட மலைகள்*
62. பண்டைக் காலத்தில் "தானைத் தலைவன்" என அழைக்கப்பட்டவர் யார்? - *படைத்தலைவர்*
63. சங்க காலத்தில் கடற்கரையோர நகரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? - *பட்டினம்*
64. பண்டைக் காலத்தில் 'புகார்" என்பது எதனைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும்? - *துறைமுகங்கள்*
65. "மென் புலம்(நன்செய்)" என அழைக்கப்பட்ட நிலம் எது? - *மருத நிலம்*
66. சங்க கால மக்களின் முதன்மைக் கடவுள்? - சேயோன் அல்லது *முருகன்*
67 போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக ------- நடப்பட்டன. - *நடுகற்கள்*
69. மதுரையில், "அல்லங்காடி" எனப்படும் சந்தை எந்த நேரச்சந்தை? - *மாலை நேரச்சந்தை*
70. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்? - *சேரன் செங்குட்டுவன்*
4 295
1. பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பாக அமைந்துள்ளது எது?
-நியூரோஹைப்போபைசிஸ்
2. இயல்பான இரத்த சர்க்கரை அளவு?
- 80-120மி.கி/100மிலி
3. இவற்றுள் அடினோஹைபோபைசிஸ் சுரக்காத ஹார்மோன் எது?
- ADH
4. ஆளுமை ஹார்மோன் என்பது?
- தைராக்ஸின்
5. சில கபால நரம்புகள் கலப்பு நரம்புகளாக செயலாற்றுவதற்கான எடுத்துக்காட்டு?
- முக நரம்புகள்
6. மையலின் உறை அற்ற நியூரான்?
- சாம்பல் நிற நியூரான்கள்
7. அட்ரீனல் சுரப்பியின் புறப்பகுதி எது?
- கார்டெக்ஸ்
8. அட்ரீனல் கார்டெக்ஸ் சுரக்கும் ஹார்மோன்?
- கார்டிஸோன்
9. கணையத்தின் எக்ஸோகிரைன் பகுதி சுரப்பது?
- கணைய நீர்
10. விலங்குகளில் அரும்புதல் மூலம் இனப்பெருக்கம் செய்வது?
- குழி உடலிகள்
11. தாவரங்களில் ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்வது?
- புஞ்சை
12. நீலகிரி யானைகள் சரணாலயம் உருவாக்கப்பட்ட ஆண்டு
- 2003
13. பைரைட் கிடைக்கும் மாவட்டம் எது?
- விழுப்புரம்
14. கனரக வாகன தொழிற்சாலை உள்ள இடம் எது?
- ஆவடி
15. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி யார்?
- திலகவதி
16. தமிழ்நாட்டின் புனித பூமி எது?
- இராமநாதபுரம்
17. ஆண் பெண் விகிதம் அதிகமுள்ள மாநிலம் எது?
- கேரளா
18. திரிபுரா-வின் தலைநகரம் எது?
- அகர்த்தலா
19. Indian Military Academy எங்குள்ளது?
- டேராடூன்
.20.. இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
- மும்பை
21.. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது?
- திருவனந்தபுரம்
22. பொற்கோவில் நகரம் எங்குள்ளது?
- அமிர்தசரஸ்
23. கிண்டி தேசிய பூங்கா எங்குள்ளது?
- சென்னை
24. நள்ளிரவில் சூரியன் உதிக்கம் நாடு எது?
- நார்வே
25 அணுகருக்கொள்கையை கண்டுபிடித்தவர் யார்?
- ஜான் டால்டன்
26. பச்சையத்தில் காணப்படும் உலோகம் எது?
- மெக்னீசியம்
27. நீரை விட பாதரசம் எத்தனை மடங்கு அடர்த்தி அதிகம்?
- 13.6 மடங்கு
28. தமிழ்நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் இராஜாஜி தலைமையில் நடை பெற்றது. ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் நடைபெற்றன. உச்ச கட்டப் போராட்டமாக உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது.
29 1930, ஏப்ரல் 30 அன்று வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சுவதற்காக இராஜாஜி தலைமையில் நூறு தொண்டர்கள் திருச்சியிலிருந்து புறப்பட்டனர்.
30 சத்யாக்கிரகிகள், பாரதியாரின் "அச்சமில்லை ” பாடலையும், இந்தய வேதாரண்யம் யாத்திரைக்கென்றே நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை புனைந்த "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்ற பாடலையும் பாடியவாறே நடந்து சென்றனர்.
31. தஞ்சை மாவட்ட கலெக்டராக அப்போதியிருந்த எ.ஜே.தார்ன் என்பவர் இப்போராட்டத்தை நசுக்க பல வழிகளில் முயன்றார். ஆனாலும்
32 போராட்ட வீரர்களுக்குத் திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற நகரங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
33 வேதாரண்யத்தை அடைந்து தடையை மீறி உப்புக் காய்ச்சிய ராஜாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து சர்தார் வேதரத்தினம் பிள்ளை , டாக்டர் ராஜன், திருமதி.ருக்மணி லட்சுமிபதி போன்ற தலைவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.
34 திருச்சியிலிருந்து இராஜாஜி தலைமை யில் உப்பு சத்தியாக்கிரகிகள் புறப்பட்ட அன்றே ஆந்திர கேசரி பிரகாசம் தலைமையில் சென்னை நகரில் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கப் பட்டது. போராட்டத் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
35 காந்தி 1930, மே 5-ம் தேதி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.
36 சென்னை மாநில சட்டமன்ற நியமன உறுப்பினரான திருமதி. முத்துலட்சுமி ரெட்டி, காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
37. காந்தி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து ஆறுமாத காலத்திற்குத் தமிழ்நாட்டில் சட்டமறுப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்றது.
38. 1932 ஜனவரி 26ல் சென்னையில் தடையை மீறி தேசிய சுயராஜ்ஜிய தினம் கொண்டாடப்பட்டது.
39 இறுதியாக, 1934-ல் சட்டமறுப்பு இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த இயக்கம் தமிழ்நாட்டில் படித்தவர் களிடம், பாமர மக்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி தேசிய இயக்கம் வளர்ச்சியடைய உதவியது.
40 வார்தாவில் 1940, அக்டோபர் 13 அன்று கூடிய காங்கிரஸ் செயற் குழுக் கூட்டத்தில் காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரகத் திட்டத்தை வெளியிட்டார்.
47 அதன்படி, தமிழ்நாட்டின் முதல் தனிநபர் சத்தியாக்கரகியாக டாக்டர்டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவர் சிறை சென்றார். இவரைத் தொடர்ந்து ராஜாஜி, சத்தியமூர்த்தி, டி.பிரகாசம், ம.பொ. சிவஞானம் உள்ளிட்ட பல தலைவர்கள் தனிநபர் சத்தியாக்கிரகத்தின் போது சிறை சென்றனர்
● வெள்ளையனே வெளியேறு இயக்கம்●
4 295
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ____________ என அழைக்கப்படுகிறது.
4 295
Ant circle commonly known as death spiral
Ant circles (ant rotation, death spiral, death carousel) — a natural phenomenon that consists in the fact that one or a small group of ants begins to run around in a closed circle for no apparent reason, gradually involving more and more other ants in its endless cycle.
For the first time, this phenomenon was thoroughly described in 1944 by the American zoophysiologist Theodore Schnereila, who gave it the name death mill, because ants continue their run until they fall dead and the carousel of death continues its rotation until its participants are completely exhausted, leaving behind hordes of dead ants.
