fa
Feedback
ONLINE STUDY CIRCLE VNR

ONLINE STUDY CIRCLE VNR

رفتن به کانال در Telegram

DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM

نمایش بیشتر
8 687
مشترکین
-624 ساعت
-197 روز
-1330 روز
آرشیو پست ها
📖📖📖📖📖📖📖📖📖📖📖 DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻‍🏫 நேரடி வகுப்பு SSC/RRB COMBINED CLASS SUBJECT : PYQ* Faculty : Mr. Rajesh DATE: 28.08.2026 TIME : 02.00PM - 05.00 PM 📖📖📖📖📖📖📖📖📖

DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻‍🏫 நேரடி வகுப்பு TNPSC GROUP II / II A PRELIMS - CLASS DATE: 28.08.2026 SUBJECT : APTITUTE Faculty : Mr. RAJESHt TIME : 10.15 AM- 11.45 AM DATE: 28.08.2026 SUBJECT : REASONING Faculty : Mr. RAJESH TIME : 12.00 PM-01.30 PM

photo content

photo content

photo content

V BALASANKAR 💥💥💥💥💥💥💥💥 SENIOR FACULTY எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு O positive வகை இரத்தம் தேவைபடுகிறது கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் கீழுள்ள நம்பருக்கு தொடர்பு கொள்ளவும். Contact to: 9345759115.

வருகின்ற 28.08.2026 வெள்ளிக்கிழமை அன்று விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் Adyar Anadha Bhavan, Samarthanam Trust For Disabled, Tvs sundaram brake linings, Cephas Medical, Flairmaxsel, Sri Ram motors போன்ற 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் தங்களது சுயவிவர சான்றிதழ் ( RESUME), கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், வேலை வாய்ப்பு அட்டை நகல் ஆகியவற்றுடன், 28.08.2026 அன்று காலை 10 மணி அளவில் நேரடியாக விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அனுமதி இலவசம். இது ஒரு கட்டணமில்லா சேவை ஆகும். அனைவருக்கும் பகிரவும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.

Photo from Rajkumar
Photo from Rajkumar

*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR* 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻‍🏫 *நேரடி வகுப்பு* *TNPSC GROUP 1- CLASS* *DATE: 27.08.2026* *SUBJECT : Polity* *Faculty : Mr. Subash* *TIME : 10.15 AM- 11.45 AM* *DATE: 27.08.2026* *SUBJECT : Indian Polity* *Faculty : Mr. Subash* *TIME : 12.00 PM-01.30 PM*

அனைவருக்கும் வணக்கம் !!! நாளை அரசு விடுமுறை என்பதால் தன்னார்வப் பயிலும் வட்டம் செயல்படாது. வியாழக்கிழமை பயிற்சி வகுப்பு மற்றும் RRB ALP இலவச முழுமாதிரித் தேர்வு நடைபெறம். நன்றி...

DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻‍🏫 நேரடி வகுப்பு TNPSC GROUP 1- CLASS DATE: 27.08.2026 SUBJECT : Polity Faculty : Mr. Subash TIME : 10.15 AM- 11.45 AM DATE: 27.08.2026 SUBJECT : Indian Polity Faculty : Mr. Subash TIME : 12.00 PM-01.30 PM

DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻‍🏫 நேரடி வகுப்பு TNPSC GROUP 1- CLASS DATE: 25.08.2026 SUBJECT : INDIAN ECONOMY Faculty : Mr. Venkat TIME : 10.15 AM- 11.45 AM DATE: 25.08.2026 SUBJECT : TN ADMIN Faculty : Mr. Venkat TIME : 12.00 PM-01.30 PM

photo content

வருகின்ற 28.08.2026 வெள்ளிக்கிழமை அன்று விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத
வருகின்ற 28.08.2026 வெள்ளிக்கிழமை அன்று விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் தங்களது சுயவிவர சான்றிதழ் ( RESUME), கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், வேலை வாய்ப்பு அட்டை நகல் ஆகியவற்றுடன், 28.08.2026 அன்று காலை 10 மணி அளவில் நேரடியாக விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அனுமதி இலவசம். இது ஒரு கட்டணமில்லா சேவை ஆகும். அனைவருக்கும் பகிரவும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்

Are You Participate ?
Anonymous voting

*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR* 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻‍🏫 *நேரடி வகுப்பு* *TNPSC GROUP II / II A PRELIMS - CLASS* *DATE: 24.08.2026* *SUBJECT : History* *Faculty : Mr. Balasankar* *TIME : 10.15 AM- 11.45 AM* *DATE: 24.08.2026* *SUBJECT : Tamil Society* *Faculty : Mr. Balasankar *TIME : 12.00 PM-01.30 PM*

22.08.2026 நாளை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதால் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படாது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விருதுநகர்

*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR* 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻‍🏫 *நேரடி வகுப்பு* *TNPSC GROUP II / II A PRELIMS - CLASS* *DATE: 21.08.2026* *SUBJECT : APTITUTE* *Faculty : Mr. RAJESHt* *TIME : 10.15 AM- 11.45 AM* *DATE: 21.08.2026* *SUBJECT : REASONING* *Faculty : Mr. RAJESH* *TIME : 12.00 PM-01.30 PM*

📖📖📖📖📖📖📖📖📖📖📖 *DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR* 📖📖📖📖📖📖📖📖📖📖📖 👨🏻‍🏫 *நேரடி வகுப்பு* *SSC/RRB COMBINED CLASS* *SUBJECT : REASONING** *Faculty : Mr. SARATH* *DATE: 21.08.2026* *TIME : 02.00PM - 05.00 PM* 📖📖📖📖📖📖📖📖📖