cookie

ما از کوکی‌ها برای بهبود تجربه مرور شما استفاده می‌کنیم. با کلیک کردن بر روی «پذیرش همه»، شما با استفاده از کوکی‌ها موافقت می‌کنید.

avatar

SAIS ACADEMY OFFICIAL

نمایش بیشتر
پست‌های تبلیغاتی
100 852
مشترکین
+5724 ساعت
+6017 روز
+67830 روز
توزیع زمان ارسال

در حال بارگیری داده...

Find out who reads your channel

This graph will show you who besides your subscribers reads your channel and learn about other sources of traffic.
Views Sources
تجزیه و تحلیل انتشار
پست هابازدید ها
به اشتراک گذاشته شده
ديناميک بازديد ها
01
https://www.youtube.com/live/BZCS-K5Kzc0?si=bfpk0u8tnH165PxI
9 94049Loading...
02
அனைவருக்கும் வணக்கம் தற்போது 5 மணிக்கு இலக்கணம் சார்ந்து 700 வினாக்கள் அலசி ஆலோசனை செய்ய உள்ளோம். கலந்து கொண்டு கற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இதில் சிறப்பம்சங்கள் என்னவென்றால் புத்தகத்தில் கூட இவ்வளவு எடுத்து காட்டு இருக்காது இங்கே உள்ளது அது தான் இங்கு கூடுதல் பலம் நன்றி
10 55111Loading...
03
அனைவருக்கும் வணக்கம் காலை 5:30 மணிக்கு தமிழே எழுந்து வா என்பதில் இலக்கணம் தர இருந்தேன் அதில் நிறைய தகவல்கள் அதிகமாக ஒட்டுமொத்தமாக முடித்து தரஉள்ளேன். அதனால் நீங்கள் படித்து கொண்டே இருங்கள் எப்போதும் போல நான் மதியம் 2 மணிக்குள் எடுத்து தருகிறேன்.உங்களுக்கு மதியம் என்பதால் அந்த நேரத்தில் நீங்கள் முழுவதும் பார்த்து கொள்ளலாம். தற்போது தான் முக்கியமான தகவல்கள் தயார் செய்து முடித்தேன் உங்களுக்கு நாளை மாலை தரும் போது மிகவும் உதவியாக இருக்கும் பாருங்கள். நன்றி
10 7262Loading...
04
https://www.youtube.com/live/F6ChZdM5k9w?si=QEugbzTy0WRuyEhd
16 57230Loading...
05
அனைவருக்கும் வணக்கம் இரவு 9 மணிக்கு 9 ஆம் வகுப்பு தமிழ் வரவிடாமல் லைவ் தேர்வு கேள்விகள் கேட்கப்படும் தமிழ் பொறுத்தவரை குரூப் 4 தேர்வில் அதிகமாக வினாக்கள் வரும் பகுதி 9,10 என்பது உங்களுக்கு தெரியும் கலந்து கொண்டு நன்றாக பதில் தந்து சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி
15 04418Loading...
06
https://youtu.be/zczFPsH1rsE?si=3VU8dn9HVDIa1D6t
19 101104Loading...
07
அனைவருக்கும் வணக்கம் 6-9 வரை உள்ள குடிமையியல் சார்ந்து ஒவ்வொரு தகவலும் விடாமல் அனைத்து தகவல்களையும் தற்போது தான் வீடியோ எடுத்து முடித்தேன் அதை இன்று பாருங்கள் நாளை தமிழ் லைவ் தேர்வு வைத்து கொள்ளலாம். நன்றி
17 67816Loading...
08
அனைவருக்கும் வணக்கம் இன்று 7 மணிக்கு 6-9 வரை உள்ள CIVICS IMPORTANT INFORMATION A-Z முழுவதும் சார்ட் கர்ட் உடன் தெரிந்து கொள்வீர்கள் தேர்வு வரை அல்லது எப்போதும் மறக்க மாட்டீர்கள் அதே போல் இரவு 9:30 மணிக்கு 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். நன்றி
18 39919Loading...
09
https://youtu.be/_NuMi80aJRs
20 46099Loading...
10
https://www.youtube.com/live/-ZtgWxAOPI4?si=ZJo9fzb3Oyb6gcY3
6 27936Loading...
11
https://www.youtube.com/live/-ZtgWxAOPI4?si=ZJo9fzb3Oyb6gcY3
21 110118Loading...
12
https://www.youtube.com/live/F-11lJO9q8w?si=YEDLxsBgV00bN6U5
20 056113Loading...
13
Media files
14 11831Loading...
14
Media files
13 70731Loading...
15
Media files
13 91033Loading...
16
அனைவருக்கும் மாலை வணக்கம் மாலை 6 மணிக்கு தமிழில் உள்ள TNPSC OLD QUESTIONS இ பாரதி தொடங்கி உணவே மருந்து வரை உள்ள உரைநடை வினாக்கள் முழுவதும் 800 வினாக்கள் ஒரே லைவ் மூலம் பார்க்க உள்ளோம். கலந்து கொண்டு நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
19 28521Loading...
17
https://youtu.be/YuaQ6SLfM3o
22 64181Loading...
18
https://youtu.be/SbQNyWZCFvw
21 66597Loading...
19
https://www.youtube.com/live/3mTbIVwfEh0?si=NecqsbLPglNMrTZP
21 08247Loading...
20
இன்று மே 3 இரவு 9 மணிக்கு 8 ஆம் வகுப்பு லைவ் தேர்வு நடைபெறும். நன்றாக படித்து வாருங்கள் அப்போது கேட்கும் கேள்விகளுக்கு நன்றாக பதில் தர முடியும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் நீங்கள் பதில் பதில் தர உங்களுக்கே அதிகமான நம்பிக்கை உருவாகும் பொது அறிவு லைவ் தேர்வும் திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளோம் அதனால் தினமும் படித்து கொண்டே வாருங்கள் இந்த மாதம் உங்களுடைய உழைப்புக்கான மாதம் என்பதை மறந்து விடாதீர்கள். நன்றி
21 66220Loading...
21
https://youtu.be/_TcsmsvZYZA
22 880108Loading...
22
Media files
14 61116Loading...
23
Media files
21 47862Loading...
24
அனைவருக்கும் வணக்கம் மாலை 4 மணிக்கு இந்திய அரசியலமைப்பு வினாத்தாள் சார்ந்து சார்ந்து லைவ் வீடியோ தரப்படும் . கலந்து கொண்டு நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
22 01017Loading...
25
https://youtu.be/QfOgcw_CG9w
25 079139Loading...
26
அனைவருக்கும் வணக்கம் மே -3 காலை 5:30 மணிக்கு தமிழ் இலக்கியம் பகுதியில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஐம்பெருங் காப்பியம் ஐஞ்சிறுங்காப்பியம் பெரிய புராணம் திருவிளையாடற்புராணம் நாலாயிர திவ்யப்பிரபந்தம் தேம்பாவணி சீறாப்புராணம் இதில் 275 வினாக்கள் நாளை காலை 5:30 மணிக்கு நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் நன்றி
22 10514Loading...
27
https://www.youtube.com/live/-DH0zxt5fLk?si=XJN0aFO-7ak0siHH
22 96864Loading...
28
இன்று இரவு 9:00மணிக்கு 7ஆம் வகுப்பு லைவ் தேர்வு நடக்கும் கலந்து கொண்டு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன். படித்த மாதிரி இருக்கும் பதில் கூறும் போது தான் முழுமையான திருப்தி கிடைக்கும். நன்றி
22 09716Loading...
29
https://youtu.be/NGA_PCqcGQo
22 61678Loading...
30
https://youtu.be/g2w-P_0WZ6k
24 382130Loading...
31
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் மே 2 ஆம் தேதி இன்று உங்களுக்கு தரப்படும் வீடியோக்கள் இந்திய அரசியலமைப்பு சார்ந்து பழைய வினாத்தாள் வீடியோ தொடர் பகுதியாக தரப்படும் அதே போல் எண்கள் கணிதம் சார்ந்து மாலை நேரத்தில் வீடியோ தருகிறேன் நேற்று தரவேண்டியது ஆனால் இன்று உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். இன்றைய லைவ் தேர்வு இரவு 9.15 மணிக்கு 7 ஆம் வகுப்பு புதிய/பழைய வகுப்பு தமிழ் என்பதை மறந்து விடாதீர்கள் 6-9 CIVICS VIDEO ஒருங்கிணைந்த வீடியோவும் தரப்படும். முழ கவனமும் தேர்வில் இருக்க வேண்டும் எந்த சூழ்நிலையிலும் எந்த தகவலும் மறந்து விடாதீர்கள் அதுதான் வெற்றியை உறுதி செய்யும். நன்றி
26 14928Loading...
32
https://youtu.be/icxAA-pqpI0
23 791121Loading...
33
அனைவருக்கும் காலை வணக்கம் 5:30 மணிக்கு லைவ் துவங்கி விடும் நீங்கள் திருக்குறள்/ பதினெண்கீழ்க்கணக்கு/ கம்பராமாயணம் பகுதியில் உள்ள 200 வினாக்களை நன்றாக புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு மறந்து விடாதீர்கள் நோக்கம் 2500 வினாக்கள் முடித்தால் ஒரு தெளிவு கிடைக்கும். நன்றி
23 74528Loading...
34
https://www.youtube.com/live/So5yN1-43-g?si=1VWVmJxWDxw4Qem2
21 85959Loading...
35
https://youtube.com/shorts/tN6SLqtY0jI?si=FDRLkW2iMrsiokj3
21 58551Loading...
36
இன்று இரவு 8:45 மணிக்கு தமிழ் 6 ஆம் வகுப்பு புதிய/ பழைய புத்தகங்கள் இனைந்த லைவ் தேர்வு முழு கேள்விகளுக்கும் பதில் தர தயாராக இருங்கள் கேட்க கேட்க பதில் மட்டுமே வந்து கொண்டே இருக்க வேண்டும் அதற்கு பிறகு நடப்பு நிகழ்வுகள் வீடியோ எடுத்து தருகிறேன் மே 2 ஆம் தேதி காலையில் 5 மணிக்கு 6-9 CIVICS VIDEO மற்றும் இலக்கணம் வினாத்தாள் வீடியோ எப்போதும் போல பார்த்து கொள்ளுங்கள். நன்றி
15 6092Loading...
37
இன்று இரவு 10 மணிக்கு நீங்கள் ஆடியோவாக இதை கேளுங்கள் மனதில் பதிந்து விடும் அதற்கான பணியில் தற்போது உள்ளேன். 100 தகவல்கள் 🔥 முக்கியமான தகவல்கள் தான்.
20 38512Loading...
38
Media files
2410Loading...
39
Media files
10Loading...
40
Media files
8 4204Loading...
அனைவருக்கும் வணக்கம் தற்போது 5 மணிக்கு இலக்கணம் சார்ந்து 700 வினாக்கள் அலசி ஆலோசனை செய்ய உள்ளோம். கலந்து கொண்டு கற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இதில் சிறப்பம்சங்கள் என்னவென்றால் புத்தகத்தில் கூட இவ்வளவு எடுத்து காட்டு இருக்காது இங்கே உள்ளது அது தான் இங்கு கூடுதல் பலம் நன்றி
نمایش همه...
Repost from N/a
அனைவருக்கும் வணக்கம் காலை 5:30 மணிக்கு தமிழே எழுந்து வா என்பதில் இலக்கணம் தர இருந்தேன் அதில் நிறைய தகவல்கள் அதிகமாக ஒட்டுமொத்தமாக முடித்து தரஉள்ளேன். அதனால் நீங்கள் படித்து கொண்டே இருங்கள் எப்போதும் போல நான் மதியம் 2 மணிக்குள் எடுத்து தருகிறேன்.உங்களுக்கு மதியம் என்பதால் அந்த நேரத்தில் நீங்கள் முழுவதும் பார்த்து கொள்ளலாம். தற்போது தான் முக்கியமான தகவல்கள் தயார் செய்து முடித்தேன் உங்களுக்கு நாளை மாலை தரும் போது மிகவும் உதவியாக இருக்கும் பாருங்கள். நன்றி
نمایش همه...
அனைவருக்கும் வணக்கம் இரவு 9 மணிக்கு 9 ஆம் வகுப்பு தமிழ் வரவிடாமல் லைவ் தேர்வு கேள்விகள் கேட்கப்படும் தமிழ் பொறுத்தவரை குரூப் 4 தேர்வில் அதிகமாக வினாக்கள் வரும் பகுதி 9,10 என்பது உங்களுக்கு தெரியும் கலந்து கொண்டு நன்றாக பதில் தந்து சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி
نمایش همه...
அனைவருக்கும் வணக்கம் 6-9 வரை உள்ள குடிமையியல் சார்ந்து ஒவ்வொரு தகவலும் விடாமல் அனைத்து தகவல்களையும் தற்போது தான் வீடியோ எடுத்து முடித்தேன் அதை இன்று பாருங்கள் நாளை தமிழ் லைவ் தேர்வு வைத்து கொள்ளலாம். நன்றி
نمایش همه...
அனைவருக்கும் வணக்கம் இன்று 7 மணிக்கு 6-9 வரை உள்ள CIVICS IMPORTANT INFORMATION A-Z முழுவதும் சார்ட் கர்ட் உடன் தெரிந்து கொள்வீர்கள் தேர்வு வரை அல்லது எப்போதும் மறக்க மாட்டீர்கள் அதே போல் இரவு 9:30 மணிக்கு 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். நன்றி
نمایش همه...
نمایش همه...

نمایش همه...
PART-2 TNPSC OLD QUESTIONS PART-C FULL QUES 750+ LIVE SAIS ACADEMY