Study plan group
رفتن به کانال در Telegram
"வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை, அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமான முறையில் செய்கிறார்கள் " Tnpsc group 1,2,4 exam preparation students guidance YouTube channel link https://youtube.com/@TNPSCSTUDYPLANGROUP?si=Qye7ziDKXwZWEVL
نمایش بیشتر2 512
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
+57 روز
+4630 روز
آرشیو پست ها
2 512
Repost from Velu Academy
அனைவருக்கும் வணக்கம் நாளைமுதல் TNPSC GROUP 4 2026 க்கான இலவச வகுப்பு தொடக்கம்
நமது veluacademy YouTube channel யில் உங்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்தவும்
2 512
இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் மொத்த தானியங்கி வாகனங்களில் தமிழ்நாட்டின் பங்கு சதவீதம் எவ்வளவு?
விடை - D) 40%
2 512
குரூப் 2 ரிசல்ட் எப்போது?
குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிட வாய்ப்புள்ளது.
அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வுகள் 2026 மார்ச் மாதம் நடைபெறும்.
டிஎன்பிஎஸ்சி இந்த ஆண்டு 7 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 6 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
2 512
---
🪖 இந்தியாவின் முக்கிய இராணுவப் பயிற்சிகள்
இந்தியா – அமெரிக்கா : யுத்த அப்யாஸ் (Yudh Abhyas)
இந்தியா – பிரான்ஸ் (வான்படை) : கருட் (Garuda)
இந்தியா – நேபாளம் : சூர்ய கீரண் (Surya Kiran)
இந்தியா – ரஷ்யா : இந்த்ர (Indra)
இந்தியா – இலங்கை : மித்திர சக்தி (Mitra Shakti)
இந்தியா – ஆஸ்திரேலியா (கடற்படை) : ஆஸ்இண்டெக்ஸ் (AUSINDEX)
இந்தியா – ஜப்பான் : தர்ம கார்டியன் (Dharma Guardian)
இந்தியா – தாய்லாந்து (கடற்படை) : இந்த்ர-நவ்யாத் (Indra–Navyat)
இந்தியா – இங்கிலாந்து (கடற்படை) : கோண்கன் (Konkan)
இந்தியா – வங்காளதேசம் : சம்வாத் (Sampriti / Samvad)
மலபார் பயிற்சி : இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா
சமுத்திர சக்தி : இந்தியா – இந்தோனேசியா
இந்தியா – கசக்ஸ்தான் : காஜிந்த் (KAZIND)
இந்தியா – உஸ்பெகிஸ்தான் : டஸ்ட்லிக் (Dustlik)
இந்தியா – ஆப்ரிக்க நாடுகள் : ஆப்இண்டெக்ஸ் (AFINDEX)
2 512
*🌟
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்:*
✅இயற்கை ஓவியம் - *பத்துப்பாட்டு*
✅இயற்கை இன்பகலம் - *கலித்தொகை*
✅இயற்கை வாழ்வில்லம் - *திருக்குறள்*
✅இயற்கை அன்பு - *பெரிய புராணம்*
✅தமிழ் கருவூலம் - *புறநானூறு*
✅வேளாண் வேதம் - *நாலடியார்*
✅தமிழ் மூவாயிரம் - *திருமந்திரம்*
✅பாவைப்பாட்டு - *திருப்பாவை*
✅குட்டி திருக்குறள் - *ஏலாதி*
✅திராவிட வேதம் - *திருவாய்மொழி*
