Rajiv Info Tamil
رفتن به کانال در Telegram
Earn Money Channel #job #job@Rajivinfotamil #govtjob #tngovtjob #centralgovtjob #stategovtjob #privatejob
نمایش بیشتر1 662
مشترکین
-124 ساعت
-87 روز
-1930 روز
آرشیو پست ها
1 662
🔥தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் 1518 பணிகள்!!
🔰விவரம்:
https://t.me/rajivinfotamil/23086
✅காலியிடங்கள்: 1518
✅ கல்வி தகுதி: Degree/ Diploma/ Engineering
✅Last Date: 28/08/2026
✅ Web's: https://nats.education.gov.in/student_type.php
🙏இந்த தகவலை மிக அதிகமாக Share பண்ணுங்க யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்
1 662
⛽ இந்த வேலை கிடைச்சா... Life Settled! BPCL-ல் 154 நிரந்தர பணியிடங்கள்!!!
🔹 நிறுவனம் : Bharat Petroleum Corporation Limited (BPCL)
🔹 பணியிடங்கள் : Process Technician, Process Operator, Technician
🔹 மொத்த காலிப்பணியிடங்கள் : 154
🔹 தகுதி : Diploma
🔹 சம்பளம் : மாதம் ₹26,500 – ₹34,000
🔹 கடைசி தேதி : 13.08.2026
📌 Notification & Apply Link:
👉 https://t.me/rajivinfotamil/23084
📢 Website: https://www.bharatpetroleum.in/careers/job-openings
1 662
கிராம ஊராட்சி செயலாளர் நீதிமன்றம் அதிரடி.. தீர்ப்பு
Detais video: https://youtube.com/watch?v=tPgJN05NWRk&si=8IiREo-UHGkxwITM
1 662
🤩டிகிரி தகுதி வேலைவாய்ப்பு.!
✅தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில்
Technical Assistant, Personal Assistant posts
✅Application Details
https://t.me/rajivinfotamil/23078
✅Eligible: Any Degree/ B.E/B.Tech
✅31.07.2026 வரை விண்ணப்பிக்கலாம்
✅ஊதியம் ரூ.20000 முதல் ரூ.25000 வரை
✅ Active Telegram 💕💕💕
1 662
🔥12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை
✍️விண்ணப்பிக்க👇🏻
https://t.me/rajivinfotamil/23075
✅ பணிகள்: Data Entry Operator Post
✅ கல்வி: 12th
✅ தேர்வு: கிடையாது
✅ நேர்காணல் மட்டும்
✅ கடைசி தேதி: 06/08/2026
━━━━━━━━
1 662
🔥 திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! 7 காலிப்பணியிடங்கள்!!!
🔹 நிறுவனம் : Tiruppur ,DCPU)
🔹 பணியிடங்கள் : Supervisor, Case Worker
🔹காலிப்பணியிடங்கள் : 07
🔹 தகுதி : 12th / Any Degree
🔹 சம்பளம் : ₹18,000 – ₹21,000
🔹 கடைசி தேதி : 06.08.2026
📌 Apply Link:
👉 https://tiruppur.nic.in/notice_category/recruitment/
👉https://t.me/rajivinfotamil/23071
🩺 சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு! திருச்சியில் 30 Health Inspector பணியிடங்கள்!!!
🔹 நிறுவனம் : DHS Trichy
🔹 பணியிடங்கள் : Multipurpose Health Worker
🔹காலிப்பணியிடங்கள் : 30
🔹 தகுதி : 12th
🔹 சம்பளம் : ₹17,500
🔹 கடைசி தேதி : 07.08.2026
📌 Apply Link:
👉 https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/
🏥 திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை! 10 காலிப்பணியிடங்கள்!!!
🔹 நிறுவனம் : DHS Thiruvannamalai
🔹 பணியிடங்கள் : Dental Assistant & Others
🔹காலிப்பணியிடங்கள் : 10
🔹 தகுதி : 8th / 10th / 12th / Diploma / Degree
🔹 கடைசி தேதி : 06.08.2026
📌 Apply Link:
👉 https://t.me/rajivinfotamil/23072
1 662
🔥 *தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலை *
✅Application: https://t.me/rajivinfotamil/23068
✅ தகுதி - 10th, Degree
✅ பதவி: அலுவலக உதவியாளர் and other
✅ சம்பளம்: Rs.30000/- Upto
✅பணியிடம்: தமிழ்நாடு
✅ கடைசி தேதி: 31/07/2026
━━━━━━━━
