fa
Feedback
STUDY WITH DHARSHINI📖🖌

STUDY WITH DHARSHINI📖🖌

رفتن به کانال در Telegram

7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

نمایش بیشتر

📈 تحلیل کانال تلگرام STUDY WITH DHARSHINI📖🖌

کانال STUDY WITH DHARSHINI📖🖌 (@studywithdharshini) در بخش زبانی تامیلی بازیگری فعال است. در حال حاضر جامعه شامل 46 072 مشترک است و جایگاه 3 856 را در دسته آموزش و رتبه 8 158 را در منطقه الهند دارد.

📊 شاخص‌های مخاطب و پویایی

از زمان ایجاد در невідомо، پروژه رشد سریعی داشته و 46 072 مشترک جذب کرده است.

بر اساس آخرین داده‌ها در تاریخ 29 ژوئن, 2026، کانال فعالیت پایداری دارد. در ۳۰ روز گذشته تغییر اعضا برابر 105 و در ۲۴ ساعت گذشته برابر -4 بوده و همچنان دسترسی گسترده‌ای حفظ شده است.

  • وضعیت تأیید: تأیید نشده
  • نرخ تعامل (ER): میانگین تعامل مخاطب 4.95% است و در ۲۴ ساعت نخست پس از انتشار، محتوا معمولاً 3.06% واکنش نسبت به کل مشترکان کسب می‌کند.
  • دسترسی پست‌ها: هر پست به طور میانگین 2 280 بازدید دریافت می‌کند. در اولین روز معمولاً 1 408 بازدید جمع‌آوری می‌شود.
  • واکنش‌ها و تعامل: مخاطبان به‌طور فعال حمایت می‌کنند؛ میانگین واکنش به هر پست 6 است.

📝 توضیح و سیاست محتوایی

نویسنده این فضا را محل بیان دیدگاه‌های شخصی توصیف می‌کند:
7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

به لطف به‌روزرسانی‌های پرتکرار (آخرین داده در تاریخ 30 ژوئن, 2026)، کانال همواره به‌روز و دارای دسترسی بالاست. تحلیل‌ها نشان می‌دهد مخاطبان به‌طور فعال با محتوا تعامل دارند و آن را به نقطه اثرگذاری مهم در دسته آموزش تبدیل کرده‌اند.

46 072
مشترکین
-424 ساعت
+227 روز
+10530 روز
آرشیو پست ها
ELEGRAM POLLS 1. “அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்” என்றத் தொடரில் பயின்று வரும் அணி?
Anonymous voting

21 November 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/diqZIBnyjFs

20 November 2025 today current affairs 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/CflOVkIJmKA

தினம் ஒரு தகவல் DAY - 29 1. உலக இயற்கைப் பாதுகாப்பு தினம் – ஜூலை 28 2. உலக மூளை தினம் – ஜூலை 22 3. உலக மக்கள்தொகை தினம் – ஜூலை 11 4. தேசிய மாம்பழ தினம் – ஜூலை 22 5. தேசிய மருத்துவர் தினம் – ஜூலை 1 6. தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28

“நவீன உடற்செயலியலின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்?
Anonymous voting

32, 36, 45, 60 மற்றும் 80 ஆகிய எண்களால், மீதியின்றி வகுபடும் மிகச் சிறிய எண்
Anonymous voting

முயலில் எந்த பற்கள் காணப்படுவதில்லை?
Anonymous voting

சிவில் உரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
Anonymous voting

கொடுமணல் என்னும் ஊர் எந்த சங்க இலக்கிய நூலில் கொடுமணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது?
Anonymous voting

20 November 2025 today current affairs 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/CflOVkIJmKA

6th Science | unit 2 |விசையும் இயக்கமும் #SCERT 👇👇👇👇👇👇 https://youtu.be/pn3LkqF6KBs

Upcoming Test batch..... (Bilingual) 🎯 Group 1 Test Batch (Prelims) - ₹999 Last Date : Nov 20 Tamil & English medium 📚 TNPS
Upcoming Test batch..... (Bilingual) 🎯 Group 1 Test Batch (Prelims) - ₹999 Last Date : Nov 20 Tamil & English medium 📚 TNPSC GS Test Batch - ₹500 Last Date : Nov 17 Tamil & English medium 📚 Current affairs 1 Year subscription 2025-26 1 Dec 2025 - 30 November 2026 Last Date - Dec 5 📚 G1 Polity Test Batch 2025 - ₹300 Last Date : Dec 7 📚 G1 Economy (Unit 5) Test Batch 2025 - ₹300 Last Date : Dec 8 Tamilnadu Schemes - ₹150 Central Govt Schemes - ₹150 How to Pay? இதில் எந்த Batch ல் சேர விரும்புகிறீர்களோ அந்த Batch - க்கான Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696312

19 November 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/ZpbotwPVilc

19 November 2025 today current affairs 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/ZpbotwPVilc

தினம் ஒரு தகவல் DAY - 28 1. இந்திய நீர் பாசனத்தின் தந்தை – சர் ஆர்தர் காட்டன் 2. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை – ராஜாராம் மோகன்ராய் 3. இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை – டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா 4. இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை – ரிப்பன் பிரபு 5. இந்திய ஆட்சிப் பணியின் தந்தை – சர்தார் வல்லபாய் படேல் 6. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை – எம்.எஸ். சுவாமிநாதன்

‘The Search for the India’s Lost Emperor’ என்பது கீழ்க்கண்ட யாருடைய நூல்?
Anonymous voting

நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் கீழ்க்கண்ட எதிலிருந்து பெறப்பட்டது?
Anonymous voting

எந்த நாடு 'கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோளப்பெட்டகம்' என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது?
Anonymous voting

கீழ்க்கண்டவற்றுள் திறந்த விதைத் தாவரத்தை தேர்வு செய்க
Anonymous voting

ஓர் ஆண்டிற்கான கதிரியக்கப் பாதிப்பின் பாதுகாப்பான அளவு?
Anonymous voting