fa
Feedback
TNPSC - (HR&CE-EO) HINDU RELIGION DEPARTMENT EXAM GROUP VIIB & VIII இந்து அறநிலையத்துறை தேர்வு பயிற்சி வகுப்பு & மாதிரி தேர்வ

TNPSC - (HR&CE-EO) HINDU RELIGION DEPARTMENT EXAM GROUP VIIB & VIII இந்து அறநிலையத்துறை தேர்வு பயிற்சி வகுப்பு & மாதிரி தேர்வு📒

رفتن به کانال در Telegram

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சட்டம் - 1959 Group -7B & GROUP-8 (GRADE-III & GRADE-IV) சைவம் வைணவம் இந்து மத இணைப்பு 🛕 TNPSC - Telegrm link - https://t.me/ssriaseducation TNPSC - HR & CE Telegram Link - https://t.me/ssrhrceexamguide

نمایش بیشتر
الهنددسته بندی مشخص نشده است
2 267
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
اطلاعاتی وجود ندارد7 روز
اطلاعاتی وجود ندارد30 روز
آرشیو پست ها
192 - "நானேயோ தவஞ்செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன்" எனப் பாடியவர் யார் ?
Anonymous voting

🌿 - __ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயதாலும் ஏற்படுகின்றன ?
Anonymous voting

*TNPSC - இந்து சமய அறநிலையத் துறை மாதிரி தேர்வு - 10*🛕📑 *Hindu Religion Department Exam GROUP-VIIB & GROUP-VIII*🛕 _04-10-2020_ *20 - வினாக்கள் 20 - நிமிடங்கள்.* *தேர்வு நடைபெறும் நேரம் - 05pm* மொத்த மதிப்பெண் - 20 *இந்த தேர்வை எழுத இந்த லிங்கை கிளிக் செய்து இணையவும்* https://t.me/joinchat/LuffCRPGroOOvzv3NIs4PA _தேர்வு பயிற்சியில் இணைய இந்த நம்பரில் பதிவு செய்யவும் - +91 9489535485_ *கட்செவி எண் - +91 9489535485.* *FOLLOW OUR INSTAGRAM* - http://Instagram.com/4am_secrets2success *இந்த தகவலை இந்து அறநிலையத்துறை தேர்வு முயற்சிக்கும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்💐*

🛕🚩⚜️⭐ - நாச்சியார் திருமொழி எனும் பிரபந்தத்தை பாடியவர் ?
Anonymous voting

🦣 - சமயச் சார்பின்மை இந்தியா போன்ற சமூகத்திற்கு __ ஒன்றாகும் ?
Anonymous voting

*TNPSC - GROUP 7B* இந்து சமய அறநிலையத் துறை தேர்வுக்கு தினசரி மாதிரி தேர்வு மற்றும் யூடியூப் வழியாக வகுப்பு நடைபெறுகிறது விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் இணைந்து கொள்ளவும். Paper 1- பொதுத் தமிழ் தேர்வு தாள் பள்ளி புத்தகங்கள் அடிப்படையில் இருக்கும். Paper -2 - சைவம் வைணவம் மற்றும் இந்து மத இணைப்பு வகுப்பு மற்றும் மாதிரி தேர்வு பயிற்சி இருக்கும். தாள் -1 & 2 - இரண்டிற்கும் மாதிரி தேர்வு பயிற்சி நடைபெறுகிறது. 5 நாள்கள் மட்டுமே இந்த சலுகை கட்டணம் - ₹950 மட்டும். 5ம் தேதிக்கு பிறகு இணையும் மாணவ மாணவிகள் - ₹1,350 செலுத்தி இணைந்து கொள்ளலாம். கட்டணம் செலுத்திய மாணவ மாணவிகள் மட்டும் Test Batch What's App குழுவில் இணைக்கப்படுவர். G-Pay Number - +91 9489535485 Phone Pe Number - +91 9489535485 தேர்வு முடியும் வரை மாதிரி தேர்வு பயிற்சி மற்றும் வகுப்பு வழங்கப்படும். இந்த கட்டணம் குருப் 8க்கும் பயன்படுத்தி கொள்ளலாம். வாட்ஸ் அப் எண் - +91 9489535485 தொடர்பு எண் - +91 9489535485. நன்றி 🌹

*இந்து சமய அறநிலையத் துறை தேர்வு பயிற்சி* *+91 9489535485* *சைவ அடியவர்கள்.* சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். இவர்களை சைவசமயக் குரவர்கள் என்றும் அழைப்பர். சந்தான குரவர் என்போர் இவரிலும் வேறுபட்ட, மெய்யியல் சான்றோர். வீர சைவருக்கு பசவர் முதலான சரணரும், காஷ்மீரிகளுக்கு அபிநவகுப்தர், வசுகுப்தர் முதலானோரும், சிரௌத்தருக்கு அப்பைய தீட்சிதர், ஸ்ரீகண்டர், அரதத்தர் ஆகியோரும், நாத சைவருக்கு கோரக்கர் முதலானோரும் முக்கியமான சைவப்பெரியோர். Join Hindu Religion Department Exam Telegram Link - https://t.me/ssrhrceexamguide Follow Instagram - http://Instagram.com/4am_secrets2success

07 - இராஜ்யசபா எனப்படும் இது பாராளுமன்றத்தின் __ ஆகும் ?
Anonymous voting