fa
Feedback
ThulirKalvi

ThulirKalvi

رفتن به کانال در Telegram

Educational News Portal

نمایش بیشتر
1 427
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
-67 روز
-2430 روز

در حال بارگیری داده...

ابر برچسب‌ها
هیچ داده‌ای
مشکلی وجود دارد؟ لطفاً صفحه را تازه کنید یا با مدیر پشتیبانی ما تماس بگیرید.
اشارات ورودی و خروجی
---
---
---
---
---
---
جذب مشترکین
سپتامبر '26
سپتامبر '260
در 0 کانال‌ها
اوت '26
+6
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '26
+7
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '26
+13
در 0 کانال‌ها
Get PRO
مه '26
+4
در 0 کانال‌ها
Get PRO
آوریل '26
+3
در 0 کانال‌ها
Get PRO
مارس '26
+5
در 0 کانال‌ها
Get PRO
فوریه '26
+2
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '26
+1
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '25
+3
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '25
+5
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '25
+6
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '25
+5
در 0 کانال‌ها
Get PRO
اوت '25
+9
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '25
+8
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '25
+9
در 0 کانال‌ها
Get PRO
مه '25
+9
در 0 کانال‌ها
Get PRO
آوریل '25
+9
در 0 کانال‌ها
Get PRO
مارس '25
+13
در 0 کانال‌ها
Get PRO
فوریه '25
+9
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '25
+10
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '24
+16
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '24
+12
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '24
+10
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '24
+15
در 0 کانال‌ها
Get PRO
اوت '24
+35
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '24
+3
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '24
+10
در 0 کانال‌ها
Get PRO
مه '24
+12
در 0 کانال‌ها
Get PRO
آوریل '24
+15
در 0 کانال‌ها
Get PRO
مارس '24
+8
در 0 کانال‌ها
Get PRO
فوریه '24
+15
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '24
+5
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '23
+12
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '23
+9
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '23
+4
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '23
+4
در 0 کانال‌ها
Get PRO
اوت '23
+9
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '23
+5
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '23
+8
در 0 کانال‌ها
Get PRO
مه '23
+2
در 0 کانال‌ها
Get PRO
آوریل '23
+2
در 0 کانال‌ها
Get PRO
مارس '23
+2
در 0 کانال‌ها
Get PRO
فوریه '23
+9
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '23
+7
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '22
+5
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '22
+4
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '22
+23
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '22
+131
در 0 کانال‌ها
Get PRO
اوت '22
+163
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '22
+146
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '22
+199
در 0 کانال‌ها
Get PRO
مه '22
+119
در 0 کانال‌ها
Get PRO
آوریل '22
+249
در 0 کانال‌ها
Get PRO
مارس '22
+227
در 0 کانال‌ها
Get PRO
فوریه '22
+413
در 0 کانال‌ها
Get PRO
ژانویه '22
+219
در 0 کانال‌ها
Get PRO
دسامبر '21
+48
در 0 کانال‌ها
Get PRO
نوامبر '21
+105
در 0 کانال‌ها
Get PRO
اکتبر '21
+52
در 0 کانال‌ها
Get PRO
سپتامبر '21
+38
در 0 کانال‌ها
Get PRO
اوت '21
+100
در 0 کانال‌ها
Get PRO
ژوئیه '21
+223
در 0 کانال‌ها
Get PRO
ژوئن '21
+16
در 0 کانال‌ها
Get PRO
مه '21
+123
در 0 کانال‌ها
Get PRO
آوریل '21
+131
در 0 کانال‌ها
Get PRO
مارس '21
+306
در 0 کانال‌ها
Get PRO
فوریه '21
+1 000
در 0 کانال‌ها
تاریخ
رشد مشترکین
اشارات
کانال‌ها
04 سپتامبر0
03 سپتامبر0
02 سپتامبر0
01 سپتامبر0
پست‌های کانال
G.O.MS.No.53 - Third Maternity Leave.pdf5.81 KB

2
*_மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!_* ☝️☝️☝️
55
3
*_🍁23.08.2010க்கு முன்னர் பணியேற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு - சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றம்!!!_* தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணை நிகழ்ச்சி நிரல் 2026, ஆகஸ்ட் 25, செவ்வாய்க்கிழமை ஆவணி 8, திருவள்ளுவர் ஆண்டு 2057 காலை 9.30 மணி இனம் 1 ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு 2. அரசினர் தனித் தீர்மானம் மாண்புமிகு திரு. ராஜ்மோகன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர், கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிவார்:- "ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவைப் போதிக்கும் தொழில் மட்டுமல்ல; அது மனித வளத்தை உருவாக்கி, சமூகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும். மேலும், பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாகக் கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான, விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (NCTE) 23.08.2010-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியைச் சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியிலிருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 01.09.2025-ஆம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு (சிவில் அப்பீல்) எண்.1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025-இல் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவினால், தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் -2- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வினை பெற இயலும். மேலும் நேர்ச்சி பெறவில்லையெனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சீராய்வு மனுவின் மீதான 29.05.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றிப் கொண்டிருக்கும் பணியாற்றி ஓய்வுபெறும் நெருங்கிக் வயதை ஆசிரியர்களை, தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் செயலாகும். எனவே, வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றைப் இம்மாமன்றத்தில் பின்வரும் தீர்மானம் நோக்கில், பாதுகாக்கும் முன்மொழியப்படுகிறது. 1. தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் நீண்டகாலப் பணியனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. 2. இதற்கேற்ப, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல், உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, 23.08.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விவக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) வழியாக இதுதொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் / சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. 3. மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப்பலன்கள் எவ்விதத் தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது." - ஏற்கெனவே அறிவித்துள்ள இனம் 2 என்றுள்ளதை இனம் 3 என மாற்றி வாசிக்கவும் - அவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள் - ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு - இரா. சாந்தி, செயலாளர்.
110
4
*_23.08.2010க்கு முன்னர் பணியேற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு - சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம+2
*_23.08.2010க்கு முன்னர் பணியேற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு - சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றம்!!!_* ☝️☝️☝️
1
5
இன்றைய செய்திகள் 20.08.2026 🗒️பால் கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 🗒️கும்மிடிப்பூண்டி முதல் கூடூர் வரை புதிய ரயில்வே வழித்தடங்களுக்குமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 🗒️ராக்கெட் பூஸ்டரை செங்குத்தாக தரையிறக்கி சீனாவின் தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. விளையாட்டுச் செய்திகள் 🏀கிராண்ட் செஸ் போட்டிகள் , இறுதிப்போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றார். 🏀 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா வெற்றி பெற்றார். Today's Headlines 🗒️ Following the announcement of an increase in the milk procurement price, the Milk Agents and Workers Welfare Association thanked the Tamil Nadu Chief Minister. 🗒️ The Union Cabinet has approved new railway lines from Gummidipoondi to Gudur. 🗒️ A private Chinese company has achieved a major feat by landing a rocket booster vertically. 🏀 Sports News 🏀 Grand Chess Tournament: Praggnanandhaa has qualified for the final. 🏀 World Badminton Championship: Indian player Unnati Hooda won her match.
115
6
*☘️⚡பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -20.08.2026* *🪀Join* https://whatsapp.com/channel/0029Vb74io8CMY0EBkZqf93h திருக்குறள்: பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:48.வலியறிதல் குறள் எண்:477 குறள்: ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி. பொருள்: எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும் பழமொழி : Many strokes fell mighty oaks. சிறு உளி மலையைப் பிளக்கும். இரண்டொழுக்க பண்புகள் :. 1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் . பொன்மொழி : “திறமை பிறப்பால் கிடைப்பதில்லை; பயிற்சியால் செதுக்கப்படுகிறது.” Thought for the Day : “Dream big, learn skills, work hard, and create your own opportunities.” பொது அறிவு : 1.தமிழக அரசின் 2026 -ஆம் ஆண்டிற்கான " தகைசால் தமிழர் விருது" யாருக்கு வழங்கப்பட்டது? திரு. எம். கிருஷ்ணசாமி. 2. "தகைசால் தமிழர் விருது "யாருக்கு வழங்கப்படும் ? தமிழ் சமுதாய மேம்பாட்டிற்கும்,தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு தொண்டாட்றியவர்க்கு வழங்கப்படும். English words : 1. Tenacious – Never giving up easily, விடாமுயற்சியுள்ள. 2. Genuine – Truly sincere and real, உண்மையான. புவியியலும் சுற்றுசூழலும் : கிராம சுயராஜ்யம் என்பது காந்தியடிகளின் முக்கியக் கருத்து ஆகும்: ஒவ்வொரு கிராமமும் தனக்குத் தேவையான உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளைத் தானே தயாரித்துத் தற்சார்புடனும் சுதந்திரத்துடனும் இருக்க வேண்டும்.கைத்தொழில்கள்: பெரிய இயந்திரத் தொழிற்சாலைகளுக்கு மாற்றாக ராட்டை நூற்பது மற்றும் குடிசைத் தொழில்களை வளர்க்க வேண்டும். NMMS : SAT -SOCIAL சரியான இணையைத் தேர்வு செய்க. (1) மன்சப்தாரி முறை - அக்பர் (2) ஜப்தி முறை - ஔரங்கசீப் (3) துசுக் - இ - பாபரி - கட்டிடக் கலை (4) இரண்டாம் பானிபட் போர் - 1526. விடை: (1) மன்சப்தாரி முறை ஆகஸ்ட் 20 இராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள் இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். நீதிக்கதை முயற்சி திருவினையாக்கும் – ஒரு நீதிக்கதை ஒரு சிறிய ஊரில் பாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிறிய மரச்சாமான் தொழில் செய்து வந்தார். ஆரம்பத்தில் அவருடைய பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தனர். வருமானமும் குறைவாக இருந்ததால் குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருந்தது. ஒருநாள் பாலன், “இந்தத் தொழிலால் நமக்கு என்ன பயன்? இதை விட்டுவிடலாம்” என்று நினைத்தார். அப்போது அவரது மனைவி, “நாம் முயற்சி செய்வதை நிறுத்திவிட்டால் எப்படி முன்னேற முடியும்? புதிய முறையில் முயற்சி செய்து பாருங்கள்” என்று ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு பாலன் தினமும் புதிய வடிவமைப்புகளைக் கற்றுக்கொண்டார். தரமான மரங்களைத் தேர்ந்தெடுத்து, அழகான மேசைகள், நாற்காலிகள், சிறிய அலமாரிகள் போன்றவற்றை உருவாக்கினார். ஆரம்பத்தில் பலமுறை தவறுகள் ஏற்பட்டன. சில பொருட்கள் விற்காமல் போயின. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அவரது பொருட்களின் தரம் மற்றும் அழகு பற்றி ஊர் முழுவதும் பேசத் தொடங்கினர். வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். சிறிய தொழில், பெரிய கடையாக வளர்ந்தது. பாலன் தனது குடும்பத்தினரிடம், “நாம் வெற்றி பெற்றதற்கு காரணம் ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டம் அல்ல; தோல்விகளுக்குப் பிறகும் தொடர்ந்து செய்த முயற்சிதான்” என்றார். நீதி: 👉 முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து உழைத்தால், சாதாரண முயற்சியும் பெரிய வெற்றியாக மாறும். அதுவே “முயற்சி திருவினையாக்கும்.”
86
7
🗒️தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த ,உத்தரபிரதேசத்தை கலக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி முனிராஜிக்கு ஜனாதிபதி விருதுக்கு தேர்வாகியுள்ளார் . 🗒️இந்தியாவின் தேர்தல் நடைமுறையை மேற்கோள் காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவிலும் கட்டாய வாக்காளர் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளார். *விளையாட்டுச் செய்திகள்* 🏀இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் 2-வது நாள் ஆட்டங்களில் திரிஷா - காயத்ரி இணை சாதனை படைத்துள்ளது. *Today's Headlines* 🗒️ After waiting for 15 years, it has been confirmed that the Chennai MRTS (Flying Train) service will be connected with the Metro Rail network. 🗒️ IPS officer Muniraj, who is from Papparapatti in Dharmapuri district and is serving in Uttar Pradesh, has been selected for the President’s Award. 🗒️ Referring to India’s election system, US President Donald Trump has called for introducing a mandatory voter ID card system in the United States. 🏀 *Sports News* 🏀 On the second day of the 2026 World Badminton Championships being held in India, the Indian pair of Trisha and Gayatri has achieved a remarkable record.
87
8
*🅱️⚡பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -19/08/2026* *🪀Join* https://whatsapp.com/channel/0029Vb74io8CMY0EBkZqf93h *திருக்குறள்:* பால் : பொருட்பால் இயல் : அரசியல் அதிகாரம்:48.வலியறிதல் குறள் எண்:476 குறள்: நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். பொருள்: ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும். *பழமொழி* : Many hands make work light. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இரண்டொழுக்க பண்புகள் :. 1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் . *பொன்மொழி :* கற்றுக் கொள், திறனை வளர்த்துக் கொள்; எதிர்காலத்தை நீயே உருவாக்கிக் கொள். Thought for the Day : Your talent becomes your strength when you train it with practice. *பொது அறிவு* : 1. மாற்றுத்திறனாளிக்களுக்காக அரும்பணியாற்றிய சிறந்த கலெக்டருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது? திரு. தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி) 2. தமிழக அரசின் சார்பில் சுதந்திர தினத்தன்று சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு -2026 பெற்ற மாநகராட்சி எது? கோவை. *English words* : 1. Articulate – Able to speak clearly, தெளிவாக பேசக்கூடிய. 2. Innovative – Introducing new ideas, புதுமையான. புவியியலும் சுற்றுசூழலும் : பாரன் தீவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ளது.அந்தமான் கடலில், போர்ட் பிளேரிலிருந்து சுமார் 135 கி.மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது. தீவின் பரப்பளவு சுமார் 8.3 சதுர கிலோமீட்டர்.“Barren” என்ற ஆங்கிலச் சொல் பொதுவாக “வளமற்ற / தாவரங்கள் குறைவான” என்ற பொருளைக் கொண்டது. NMMS : MAT பாண்டிய அரசர்களின் படைத்தளபதிகளின் பட்டங்கள் _______ (1) மாறன் - எயினன் (2) மாறன் - ஆதித்தன் (3) சாத்தன் - கணபதி (4) மூர்த்தி - எயினன் விடை: (2) மாறன் - ஆதித்தன் *ஆகஸ்ட் 19 உலக புகைப்பட நாள்* உலக புகைப்பட நாள் (World photograph day)புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன. உலக மனிதநேய நாள் உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். *நீதிக்கதை பகிர்ந்தால் பெருகும் மகிழ்ச்சி* ஒரு அழகான கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் அன்பானவன். ஆனால் தன்னிடம் இருக்கும் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை. ஒருநாள் பள்ளிக்குச் செல்லும்போது, அவனுடைய தாய் அவனுக்காக ஒரு சுவையான உணவுப் பெட்டியைத் தயாரித்து கொடுத்தாள். அதில் அருணுக்குப் பிடித்த இனிப்பும், பழங்களும் இருந்தன. மதிய உணவு நேரத்தில் அருண் தனியாக அமர்ந்து உணவைச் சாப்பிடத் தொடங்கினான். அப்போது அருகில் அமர்ந்திருந்த அவனுடைய நண்பன் குமார், தன்னிடம் உணவு இல்லாமல் அமைதியாக இருப்பதை அவன் கவனித்தான். குமார் அன்று காலை அவசரமாகப் பள்ளிக்கு வந்ததால் உணவுப் பெட்டியை வீட்டிலேயே மறந்து விட்டிருந்தான். முதலில் அருண் தனது உணவை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் சாப்பிட நினைத்தான். ஆனால் குமாரின் முகத்தில் தெரிந்த சோகத்தைப் பார்த்ததும் அவனுடைய மனம் மாறியது. அவன் தனது உணவை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியை குமாரிடம் கொடுத்தான். இருவரும் மகிழ்ச்சியுடன் உணவைப் பகிர்ந்து உண்டனர். அந்த நேரத்தில் அருணுக்கு ஒரு புதிய உண்மை புரிந்தது. உணவை தனியாகச் சாப்பிட்டபோது கிடைத்த மகிழ்ச்சியைவிட, அதை நண்பனுடன் பகிர்ந்து கொண்டபோது கிடைத்த மகிழ்ச்சி மிகவும் அதிகமாக இருந்தது. அன்று முதல் அருண் தன்னிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான். அவனுடைய நண்பர்களும் அவனை மிகவும் நேசிக்கத் தொடங்கினர். *நீதி:* நம்மிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, பொருள் குறைவதில்லை; மாறாக அன்பும் மகிழ்ச்சியும் பெருகுகின்றன. நினைவில் கொள்வோம்: 🌱 “பகிர்ந்து கொடுக்கும் கைகள், மகிழ்ச்சியை விதைக்கும் கைகள்.” இன்றைய செய்திகள் 19.08.2026 🗒️15 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு மெட்ரோ ரெயிலுடன் இணைகிறது சென்னை பறக்கும் ரெயில் சேவைத் திட்டம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
94
9
بدون متن...
76
10
🔴⚡ஆன்லைன் வழியாக கீபோர்டு வாசிக்கக் கற்றுத் தரப்படும் ▪️மிகவும் குறைந்த கட்டணம் ▪️தமிழில் எளிமையான பயிற்சி ▪️வயது தடை இல்லை ♨️விருப்பம் உள்ளவர்கள் இந்தக் குழுவில்👇 இணையவும் 🪀https://chat.whatsapp.com/IeDqCRrvMeEGcxzmWg75wp?s=cl&p=a&mlu=1 🔖
90
11
ப.கா.வ.செ.06.07.2026.pdf
148
12
*⭕👉பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட மாதிரி கால அட்டவணை* https://drive.google.com/file/d/1SyD8MbFcBiQKUbFkH8zhQYeeTkhG7izg/view?usp=sharing https://drive.google.com/file/d/1dP9rfWHSN47xxWa8bPFZyMY0Gmz_R-X4/view?usp=sharing *🪀Join* https://whatsapp.com/channel/0029Vb74io8CMY0EBkZqf93h
147
13
🗒️ In England, restrictions have been imposed on children usingf social media platforms. England. *Sports News* 🏀 In the Australian Open Badminton Tournament, the Indian pair Dhruv Rawat and Manisha emerged victorious. Australian Open Badminton Tournament. 🏀 In the women's singles category of the Australian Open Badminton Tournament, P. V. Sindhu secured a victory. P. V. Sindhu. *Covai women ICT_போதிமரம்*
166
14
*🔵⚡பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்* *🪀Join* https://whatsapp.com/channel/0029Vb74io8CMY0EBkZqf93h *நாள்:* 11.06.2026 *கிழமை: வியாழக்கிழமை* *திருக்குறள்:* பால்: பொருட்பால் இயல்: அரசியல் அதிகாரம்:43.அறிவுடைமை *குறள் எண்:426* குறள்: எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. *பொருள்:* உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு. *பழமொழி :* Fortune favors the brave. துணிவுடையோர்க்கே வெற்றி. *இரண்டொழுக்க பண்புகள் :* 1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன். 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன். *பொன்மொழி :* பொறுமை கசப்பானது; அதன் கனியோ இனிமையானது. Thought for the Day : Responsibility is the bridge between goals and achievements. *பொது அறிவு :* 1. இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக பதவி வகிப்பவர் யார்? N .S.ராஜா சுப்பிரமணி. 2. தமிழகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் துறை (AI) அமைச்சர் யார்? உயர் திரு. ஆர். குமார் அவர்கள். *English words :* Benefit – Advantage, நன்மை. Conceal – Hide, மறை. *NMMS :* 1, 7, 3, 63, 5, 215, 7, __ (1)342. (2) 511. (3)517. (4) 343. 1. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஆகிய இடங்களில் ஒற்றை எண்கள் அமைந்துள்ளன. 2. இரண்டாமிடத்தில் உள்ள 7 என்பதற்கான சமன்பாடு (முந்தைய எண் + 1)3 - 1 I) இரண்டாமிட எண் (1 + 1)3 - 1 = (2)3 - 1 = 8 - 1 = 7 II) நான்காமிட எண் (3 + 1)3 - 1 = (4)3 - 1 = 64 - 1 = 63 III) ஆறாமிட எண் (5 + 1)3 - 1 = (6)3 - 1 = 216 - 1 = 215 IV) எட்டாமிட எண் (7 + 1)3 - 1 = (8)3 - 1 = 512 - 1 = 511 விடை: (2) 511 *புவியியலும் சுற்றுசூழலும் :* "இன்றைய மாணவர்கள் நாளைய பொறுப்புள்ள குடிமக்கள்." எனவே வாரத்தில் இரு நாட்கள் குடிமையியல் குறித்தும் பார்ப்போம். குடிமையியல் என்றால் என்ன? குடிமையியல் என்பது ஒரு நாட்டின் ஆட்சி முறை, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய கல்வியாகும். *ஜூன் 11* உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் 1968 சூன் 11 இல் அமைக்கப்பட்டது. பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன. *நீதிக்கதை* *"வீட்டுப் பாடத்தின் மதிப்பு"* ஒரு கிராமத்தில் மணி என்ற மாணவன் இருந்தான். அவன் பள்ளிக்குச் சரியாகச் செல்வான். ஆனால் வீட்டுப் பாடம் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டான். ஒருநாள் ஆசிரியர் கணித வீட்டுப் பாடம் கொடுத்தார். மணிகண்டன் “நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று நினைத்து விளையாடச் சென்றான். அவன் நண்பன் கோபி மட்டும் வீட்டுப் பாடத்தை கவனமாகச் செய்தான். மறுநாள் ஆசிரியர் அனைவரின் நோட்டுப் புத்தகத்தையும் பார்த்தார். கோபியின் வீட்டுப் பாடம் மிகவும் அழகாகவும் சரியாகவும் இருந்தது. ஆசிரியர் அவனைப் பாராட்டினார். மணி மட்டும் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்திருந்தான். பாடத்தில் ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனுக்கு வெட்கமாக இருந்தது. அன்று மாலை மணி கோபியிடம், “நீ எப்படி பாடங்களை இவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறாய்?” என்று கேட்டான். கோபி சிரித்துக்கொண்டு, “வீட்டுப் பாடம் செய்வது பாடத்தை மீண்டும் பயிற்சி செய்வது போல. அதனால்தான் எனக்கு எளிதாகப் புரிகிறது,” என்றான். அப்போது மணிக்கு தனது தவறு புரிந்தது. அந்த நாளிலிருந்து அவன் தினமும் வீட்டுப் பாடத்தை நேரத்திற்கு செய்து வந்தான். சில மாதங்களில் அவனும் வகுப்பில் சிறந்த மாணவர்களில் ஒருவனாக மாறினான். நீதி: வீட்டுப் பாடத்தை தவறாமல் செய்வதால் அறிவும் திறமையும் வளர்கின்றன. 📚✏️ *இன்றைய செய்திகள்* 11.06.2026 🗒️10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார். 🗒️இந்தியாவின் நீண்ட கால பிரதமர் எனும் சாதனை படைத்தார் நரேந்திர மோடி. 🗒️இங்கிலாந்து நாட்டில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. *விளையாட்டுச் செய்திகள்* 🏀ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி துருவ்ராவத்-மனீஷா வெற்றி பெற்றுள்ளனர். 🏀ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். *Today's Headlines* 🗒️ Minister Rajmohan awarded incentive scholarships to students who scored high marks in the Class 10 and Class 12 public examinations. 🗒️ Narendra Modi has set a record as India's longest-serving Prime Minister.
149
15
https://drive.google.com/file/d/1PpNKa4-OuqbKkbHxWjxqMgby3EjC7xEA/view?usp=drivesdk ❇️⚡பள்ளிக் கல்வித் துறை 08.06.2026 அன்று வெளியிட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைக் கடிதத்தின், பார்வையில் குறிப்பிட்டுள்ள அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் தொகுப்பு!
97
16
Good afternoon all. Kindly note today session and its timings Click the link for TET 1 - தமிழ் - SESSION 1 https://www.youtube.com/watch?v=GZlJ4Xd7g8A Click the link for TET 2 - தமிழ் - SESSION 1 https://www.youtube.com/watch?v=gqgXcO80X7c Session starts on 9.6.26 at 6.30 PM Today.
101
17
🅱️⚡2026- 2027ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் வெளியீடு! https://drive.google.com/file/d/1fRzY28vsZhfqW621s0YNcqu9Oi-OWa5C/view?usp=drivesdk
93
18
100% Enrolment in Higher Education.pdf
122
19
Has to complete – முடிக்க வேண்டும் Has to wait – காத்திருக்க வேண்டும் Has to leave – கிளம்ப வேண்டும் Had to pay – பணம் செலுத்த வேண்டியிருந்தது Had to attend – கலந்துகொள்ள வேண்டியிருந்தது Had to complete – முடிக்க வேண்டியிருந்தது Had to wait – காத்திருக்க வேண்டியிருந்தது Had to leave – கிளம்ப வேண்டியிருந்தது Dare to speak – பேச துணியுங்கள் Dare to ask – கேட்க துணியுங்கள் Dare to try – முயற்சி செய்ய துணியுங்கள் Dare to face – எதிர்கொள்ள துணியுங்கள் Dare to succeed – வெற்றி பெற துணியுங்கள் Have been speaking – பேசிக் கொண்டு இருக்கிறேன் Has been speaking – பேசிக் கொண்டு இருக்கிறார் Had been speaking – பேசிக் கொண்டு இருந்தார் Will have been speaking – பேசிக் கொண்டு இருப்பேன் Must have finished – முடித்திருப்பார் என்று உறுதி Should have completed – முடித்திருக்க வேண்டும் Could have won – வென்றிருக்கலாம் Might have gone – சென்றிருக்கலாம் Would have helped – உதவியிருப்பார் May have arrived – வந்திருக்கலாம்
143
20
🔴Be able to speak – பேச முடியும் https://whatsapp.com/channel/0029Vb74io8CMY0EBkZqf93h Be able to write – எழுத முடியும் Be able to read – படிக்க முடியும் Be able to learn – கற்றுக்கொள்ள முடியும் Be able to understand – புரிந்து கொள்ள முடியும் Going to start – தொடங்கப் போகிறேன் Going to study – படிக்கப் போகிறேன் Going to work – வேலை செய்யப் போகிறேன் Going to learn – கற்றுக்கொள்ளப் போகிறேன் Going to travel – பயணம் செய்யப் போகிறேன் Supposed to come – வர வேண்டும் Supposed to attend – கலந்துகொள்ள வேண்டும் Supposed to study – படிக்க வேண்டும் Supposed to finish – முடிக்க வேண்டும் Supposed to help – உதவ வேண்டும் Likely to win – வெல்ல வாய்ப்புள்ளது Likely to succeed – வெற்றி பெற வாய்ப்புள்ளது Likely to improve – மேம்பட வாய்ப்புள்ளது Likely to arrive – வர வாய்ப்புள்ளது Likely to grow – வளர வாய்ப்புள்ளது About to leave – கிளம்ப உள்ளேன் About to start – தொடங்க உள்ளேன் About to speak – பேச உள்ளேன் About to finish – முடிக்க உள்ளேன் About to travel – பயணம் செய்ய உள்ளேன் Have to pay – பணம் செலுத்த வேண்டும் Have to attend – கலந்துகொள்ள வேண்டும் Have to complete – முடிக்க வேண்டும் Have to wait – காத்திருக்க வேண்டும் Have to leave – கிளம்ப வேண்டும் May come – வரலாம் May go – போகலாம் May start – தொடங்கலாம் May finish – முடிக்கலாம் Might speak – பேசக்கூடும் Might come – வரக்கூடும் Might go – போகக்கூடும் Might start – தொடங்கக்கூடும் Might finish – முடிக்கக்கூடும் Must study – படிக்க வேண்டும் Must work – வேலை செய்ய வேண்டும் Must attend – கலந்துகொள்ள வேண்டும் Must complete – முடிக்க வேண்டும் Must obey – கீழ்ப்படிய வேண்டும் Should study – படிக்க வேண்டும் Should work hard – கடினமாக வேலை செய்ய வேண்டும் Should attend – கலந்துகொள்ள வேண்டும் Should practice – பயிற்சி செய்ய வேண்டும் Should improve – மேம்படுத்த வேண்டும் Would like – விரும்புகிறேன் Would prefer – விரும்புவேன் Would choose – தேர்வு செய்வேன் Would accept – ஏற்றுக்கொள்வேன் Would help – உதவுவேன் Shall go – போவேன் Shall start – தொடங்குவேன் Shall finish – முடிப்பேன் Shall attend – கலந்துகொள்வேன் Shall return – திரும்புவேன் Will go – போவேன் Will come – வருவேன் Will study – படிப்பேன் Will work – வேலை செய்வேன் Will learn – கற்றுக்கொள்வேன் Need to study – படிக்க வேண்டும் Need to work – வேலை செய்ய வேண்டும் Need to learn – கற்றுக்கொள்ள வேண்டும் Need to improve – மேம்படுத்த வேண்டும் Need to complete – முடிக்க வேண்டும் Ought to help – உதவ வேண்டும் Ought to study – படிக்க வேண்டும் Ought to obey – கீழ்ப்படிய வேண்டும் Ought to respect – மதிக்க வேண்டும் Ought to practice – பயிற்சி செய்ய வேண்டும் Used to play – விளையாடுவது வழக்கம் Used to study – படிப்பது வழக்கம் Used to travel – பயணம் செய்வது வழக்கம் Used to work – வேலை செய்வது வழக்கம் Used to live – வாழ்ந்தது வழக்கம் Be able to speak – பேச முடியும் Be able to write – எழுத முடியும் Be able to read – படிக்க முடியும் Be able to learn – கற்றுக்கொள்ள முடியும் Be able to understand – புரிந்து கொள்ள முடியும் Going to start – தொடங்கப் போகிறேன் Going to study – படிக்கப் போகிறேன் Going to work – வேலை செய்யப் போகிறேன் Going to learn – கற்றுக்கொள்ளப் போகிறேன் Going to travel – பயணம் செய்யப் போகிறேன் Supposed to come – வர வேண்டும் Supposed to attend – கலந்துகொள்ள வேண்டும் Supposed to study – படிக்க வேண்டும் Supposed to finish – முடிக்க வேண்டும் Supposed to help – உதவ வேண்டும் Likely to win – வெல்ல வாய்ப்புள்ளது Likely to succeed – வெற்றி பெற வாய்ப்புள்ளது Likely to improve – மேம்பட வாய்ப்புள்ளது Likely to arrive – வர வாய்ப்புள்ளது Likely to grow – வளர வாய்ப்புள்ளது About to leave – கிளம்ப உள்ளேன் About to start – தொடங்க உள்ளேன் About to speak – பேச உள்ளேன் About to finish – முடிக்க உள்ளேன் About to travel – பயணம் செய்ய உள்ளேன் Have to pay – பணம் செலுத்த வேண்டும் Have to attend – கலந்துகொள்ள வேண்டும் Have to complete – முடிக்க வேண்டும் Have to wait – காத்திருக்க வேண்டும் Have to leave – கிளம்ப வேண்டும் Has to pay – பணம் செலுத்த வேண்டும் Has to attend – கலந்துகொள்ள வேண்டும்
119