IYACHAMY ACADEMY
IYACHAMY ACADEMY - CHENNAI 9952521550 We are providing online mode and offline class for More details visit www.iyachamy.com
نمایش بیشتر📈 تحلیل کانال تلگرام IYACHAMY ACADEMY
کانال IYACHAMY ACADEMY (@iyachamyacdemy) در بخش زبانی انگلیسی بازیگری فعال است. در حال حاضر جامعه شامل 31 175 مشترک است و جایگاه 6 098 را در دسته آموزش و رتبه 12 843 را در منطقه الهند دارد.
📊 شاخصهای مخاطب و پویایی
از زمان ایجاد در невідомо، پروژه رشد سریعی داشته و 31 175 مشترک جذب کرده است.
بر اساس آخرین دادهها در تاریخ 05 سپتامبر, 2026، کانال فعالیت پایداری دارد. در ۳۰ روز گذشته تغییر اعضا برابر 28 و در ۲۴ ساعت گذشته برابر -4 بوده و همچنان دسترسی گستردهای حفظ شده است.
- وضعیت تأیید: تأیید نشده
- نرخ تعامل (ER): میانگین تعامل مخاطب 13.76% است و در ۲۴ ساعت نخست پس از انتشار، محتوا معمولاً 3.95% واکنش نسبت به کل مشترکان کسب میکند.
- دسترسی پستها: هر پست به طور میانگین 4 289 بازدید دریافت میکند. در اولین روز معمولاً 1 230 بازدید جمعآوری میشود.
- واکنشها و تعامل: مخاطبان بهطور فعال حمایت میکنند؛ میانگین واکنش به هر پست 10 است.
- علایق موضوعی: محتوا بر موضوعات کلیدی مانند tamil, affair, iyachamy, polity, tnpsc تمرکز دارد.
📝 توضیح و سیاست محتوایی
نویسنده این فضا را محل بیان دیدگاههای شخصی توصیف میکند:
“IYACHAMY ACADEMY - CHENNAI 9952521550
We are providing online mode and offline class for More details visit www.iyachamy.com”
به لطف بهروزرسانیهای پرتکرار (آخرین داده در تاریخ 06 سپتامبر, 2026)، کانال همواره بهروز و دارای دسترسی بالاست. تحلیلها نشان میدهد مخاطبان بهطور فعال با محتوا تعامل دارند و آن را به نقطه اثرگذاری مهم در دسته آموزش تبدیل کردهاند.
در حال بارگیری داده...
| تاریخ | رشد مشترکین | اشارات | کانالها | |
| 06 سپتامبر | 0 | |||
| 05 سپتامبر | 0 | |||
| 04 سپتامبر | +5 | |||
| 03 سپتامبر | 0 | |||
| 02 سپتامبر | 0 | |||
| 01 سپتامبر | +1 |
| 2 | ⚠️ ஒரு முக்கியமான நிதர்சனம்:
UPSC (மற்றும் TNPSC) தேர்வுகளின் ட்ரெண்ட், இப்போது சத்தமே இல்லாமல் ஒரு பெரிய
மாற்றத்தைச் சந்தித்துள்ளது:
அது... "உங்களுக்கு எவ்வளவு விஷயங்கள் தெரியும்" என்பதிலிருந்து... "பதற்றமான
தேர்வு அறையில் (Under pressure), உங்களால் எவ்வளவு அமைதியாகச் சிந்திக்க
முடிகிறது" என்பதற்கு மாறிவிட்டது! 🧠⚖️
ஆனால், பெரும்பாலான தேர்வர்கள் இன்னும் இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல், "புக்
ஃபுல்லா மனப்பாடம் பண்ணுனா பாஸ் பண்ணிடலாம்" என்கிற அதே பழைய மனநிலையில்தான் (Old
Mindset) இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவு முக்கியம்தான்; ஆனால் அந்த அறிவை அழுத்தமான சூழ்நிலையில் சரியாக
வெளிப்படுத்தும் 'மனப்பக்குவம்' (Exam Temperament) அதைவிட முக்கியம்.
படிக்கும் முறையை விட, அணுகுமுறையை மாற்றுங்கள்! 🎯 | 1 928 |
| 3 | بدون متن... | 2 368 |
| 4 | Good Morning | 1 |
| 5 | "Focus on your efforts, the results would come automatically" | 2 865 |
| 6 | July current affairs sent | 3 471 |
| 7 | 🌊 "கடல் அலைகளை நம்மால கட்டுப்படுத்த முடியாது... ஆனால், அந்த அலையில தப்பிக்க நம்ம
படகை ஸ்ட்ராங்காகத் தயார்படுத்திக்க முடியும்!" ⛵
TNPSC தேர்வும் அப்படித்தான்.
"கொஸ்டின் பேப்பர் எவ்வளவு டஃப்பா (Tough) வருமோ? கட்-ஆஃப் ஏறுமா? வேகன்சி
(Vacancy) குறைஞ்சிடுமோ?" - இதெல்லாம் நம்ம கட்டுப்பாட்டுல இல்லாத 'கடல் அலைகள்'.
இத நெனச்சுப் பயப்படுறதுலையோ, கவலைப்படுறதுலையோ எந்த யூஸும் இல்ல.
நம்ம கட்டுப்பாட்டுல இருக்குறது நம்ம 'படகான' உழைப்பு மட்டும்தான். நம்ம கையில என்ன
இருக்கு? டெய்லி படிக்கிறது, கரெக்ட்டா ரிவிஷன் பண்றது, டெஸ்ட் போட்டுப் பாக்குறது.
இது மட்டும்தான் நம்ம வேலை.
அலை எவ்வளவு பெருசா வந்தாலும் சரி... அத அடிச்சுத் தூக்குற அளவுக்கு உங்க
பிரிப்பரேஷனை (Preparation) ஸ்ட்ராங்கா மாத்துங்க. அதை மட்டும் பாருங்க, மீதிய
விட்டுத்தள்ளுங்க! 💪✨ | 4 702 |
| 8 | POLITY MIRROR _TNPSC_ PYQ_COVERAGE.pdf | 4 639 |
| 9 | https://forms.gle/9E5CuzFjAuo78JXZ7 | 5 216 |
| 10 | CA MIRROR AUGUST 4TH WEEK .pdf | 5 012 |
| 11 | +1 📚✨ செய்க பொருளை – நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு ✨📚
📝 முன்பதிவு தொடங்கியது!
🌐 மொழி: ஆங்கிலம் அல்லது தமிழ் (உங்கள் விருப்ப மொழி)
━━━━━━━━━━━━━━━
⚠️ முக்கிய குறிப்பு
━━━━━━━━━━━━━━━
📌 PDF வடிவத்திலான விரிவான நடப்பு நிகழ்வுகள், “செய்க பொருள்” புத்தகத்தை வாங்குபவர்களுக்கு மட்டுமே 🎁 இலவச இணைப்பாக வழங்கப்படுகிறது.
📌 PDF மட்டும் தனியாக வழங்க இயலாது.
📌 நீங்கள் தெரிவு செய்யும் ஒரு மொழியில் மட்டுமே வழங்கப்படும் – இரண்டு மொழிகளிலும் குறிப்புகள் வழங்கப்படாது.
━━━━━━━━━━━━━━━
📄 PDF வடிவம் (இலவச இணைப்பு)
━━━━━━━━━━━━━━━
🗓 ஜனவரி 2025 – மே 2026
📖 விரிவான குறிப்புகள் – 1100 பக்கங்கள்
⚡️ முன்பதிவு செய்த 8 மணி நேரத்தில் மின்னஞ்சலில் கிடைக்கும்!
🔐 PDF கடவுச்சொல் = உங்கள் தொலைபேசி எண்
🧩 16 தலைப்புகள் – இந்தியா, சர்வதேசம், விளையாட்டு, அறிவியல் & தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பொருளாதாரம்…
✅ செய்தி மட்டுமல்ல – தேர்வுக்கான பொது அறிவுக் குறிப்புகளும் இடம்பெறும்!
━━━━━━━━━━━━━━━
📗 புத்தக வடிவம்
━━━━━━━━━━━━━━━
🗓 மே 2025 – மே 2026
📕 தமிழ் – 240 பக்கம் | 📘 ஆங்கிலம் – 180 பக்கம்
🏛 தமிழ்நாடு நிகழ்வுகளுடன்
🚚 ஜூலை 15 முதல் – நேரடியாகவும், கூரியர் வழியாகவும்
🎯 முழுக்க தேர்வு நோக்கில் தொகுக்கப்பட்டிருக்கும்
━━━━━━━━━━━━━━━
🎁 கூடுதல் சிறப்புகள்
━━━━━━━━━━━━━━━
🆕 ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் → ஆகஸ்ட் முதல் வாரத்தில் PDF ஆக
📝 குரூப் I முதல்நிலைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வுகள்
❓ சுமார் 1000 நடப்பு நிகழ்வு வினாக்கள் / தேர்வுகள்
━━━━━━━━━━━━━━━
💰 கட்டணம்
━━━━━━━━━━━━━━━
🔹 நேரடியாக வாங்க – ₹500
🔹 கூரியர் மூலம் பெற – ₹600
💬 (கட்டணம் அதிகம் எனத் தோன்றினால்… இதற்காக நான் செலவழித்த நேரம் அதிகம். இது ஒரு நிலையான பாடம் அல்ல – நாள்தோறும் மாறிவரக்கூடியது!)
━━━━━━━━━━━━━━━
📲 முன்பதிவு செய்ய
━━━━━━━━━━━━━━━
👉 டெலிகிராம்: https://t.me/Iacademyca
💳 கட்டணம் செலுத்திய பின், விண்ணப்பப் படிவத்தை நிரப்பிய 8 மணி நேரத்திற்குள் விரிவான நடப்பு நிகழ்வுகள் PDF உங்கள் மின்னஞ்சலில்! ✉️
🔥 இடங்கள் நிரம்பும் முன் இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! 🔥 | 5 196 |
| 12 | 🛑 தேர்வர்களே, நீங்கள் தேக்கநிலையில் (Stuck) இருக்கிறீர்களா?
படிக்க முடியாமல் ஒரு தேக்கநிலையில் சிக்கிக் கொண்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக ஒன்றை நிறுத்துங்கள்:
படிக்கத் தொடங்குவதற்காக...
❌ சினிமா ஹீரோக்களின் எண்ட்ரி வீடியோக்கள் (Entry Videos) பார்ப்பதை,
❌ அதிகாரிகளின் ரீல்ஸ் மற்றும் வி-லாக்குகளை (Vlogs) பார்ப்பதை,
❌ வெற்றியாளர்களின் உரை (Topper Speech) கேட்டு 'மோட்டிவேட்' ஆவதை... நிறுத்துங்கள்!
இதற்குப் பதிலாக, உங்கள் சுய ஒழுக்கத்தை (Discipline) வளர்ப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள்.
ஏன் தெரியுமா?
வீடியோக்களில் கிடைக்கும் உத்வேகம் (Motivation) என்பது வெறும் தற்காலிகமானது (Transient). வீடியோ முடிந்த சில மணி நேரங்களில் அந்த போதை இறங்கிவிடும்.
ஆனால், சுய ஒழுக்கம் (Discipline) என்பது அப்படிப்பட்டதல்ல. "இன்று சலிப்பாக இருந்தாலும், படிக்க வேண்டியதை படித்து முடித்துவிட்டுதான் தூங்குவேன்" என்ற அந்த ஒழுக்கத்தை ஒருமுறை நீங்கள் வளர்த்துக் கொண்டுவிட்டால்... அது உங்களை ஒருபோதும் கைவிடாத நிரந்தரக் குணமாக (Lasting attribute) மாறிவிடும்!
உணர்ச்சிகளை நம்பாதீர்கள்; உங்கள் அன்றாடப் பழக்கங்களை (Habits & Routine) நம்புங்கள். | 4 905 |
| 13 | بدون متن... | 4 235 |
| 14 | We took ONE chapter of Polity Mirror and ONE set of 53 previous-year Preamble questions.
Then we checked, line by line, where each question came from.
Result: 48 of the 53 questions were sitting inside Chapter 13.
45 of them came from just FOUR pages.
And one single sentence on the 42nd Amendment produced 11 questions on its own.
That is not luck. That is how the book was written.
POLITY MIRROR — A Reflection of the Indian Constitution
by Iyachamy Murugan | UPSC & TNPSC
UPSC Prelims Polity PYQ 1995–2026 → 351 of 434 questions reflected (80.9%)
TNPSC Polity PYQ → 93.4% coverage
Tamil ₹850 | English ₹800
Order: +91 99525 21550 (Call / WhatsApp). | 6 120 |
| 15 | Act No.12 of 2026 - PSTM.pdf | 8 700 |
| 16 | 🧠 வெற்றியாளர்களின் (Toppers) உளவியல் என்ன தெரியுமா?
அவர்கள் எதிலும் வித்தியாசமானவர்கள் அல்ல; அவர்களின் அணுகுமுறைதான் அவர்களை
வெற்றியாளர்களாக மாற்றுகிறது:
1️⃣ செயல்முறையைக் கட்டுப்படுத்துவார்கள் (Process > Result): அவர்கள் "தேர்வு
முடிவுகள் எப்படி வருமோ" என்று அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தங்கள்
கட்டுப்பாட்டில் உள்ள 'தினசரி உழைப்பையும், செயல்முறையையும்' (The Process) மட்டுமே
அவர்கள் முழுமையாக நிர்வகிப்பார்கள்.
2️⃣ கசப்பான உண்மைகளைத் தேடுவார்கள் (Self-Assessment > Validation): "நீ சூப்பரா
படிக்கிற" என்ற மற்றவர்களின் வெற்றுப் பாராட்டுகளை (Validation) அவர்கள் விரும்ப
மாட்டார்கள். தன்னிடம் உள்ள குறைகள் என்ன என்பதை ஈவிரக்கமின்றித் தோலுரித்துக்
காட்டும் 'கசப்பான சுயபரிசோதனையையே' (Brutal Self-assessment) அவர்கள் தேடுவார்கள்.
3️⃣ வழிகாட்டுதலில் தெளிவு (One Mentor > 100 Opinions): ஆளுக்கு ஒரு ஆலோசனையைக்
கேட்டுக்கொண்டு 100 பேரிடம் அலைவதை விட, உண்மையான அனுபவம் வாய்ந்த ஒரே ஒரு சிறந்த வழிகாட்டியை (Credible Mentor) மட்டுமே அவர்கள் உறுதியாகப் பின்பற்றுவார்கள்.
4️⃣ கவனத்தைச் சிதறவிட மாட்டார்கள் (Protecting Focus): தங்களின் 'கவனம்' (Focus)
எந்த இடத்திலும் சிதறிவிடாமல் அரண்போலக் காப்பார்கள். அதே சமயம், தங்கள்
வீழ்ச்சியிலும், வளர்ச்சியிலும் தங்களோடு உண்மையாக நிற்கும் அந்தச் சில நல்ல
உள்ளங்களை மட்டுமே அவர்கள் ஆழமாக மதிப்பார்கள்.
வெற்றியாளர் ஆவதற்கு, முதலில் வெற்றியாளரைப் போலச் சிந்திக்கத் தொடங்குங்கள்! 🏆✨ | 7 801 |
| 17 | CA MIRROR AUGUST 3RD WEEK.pdf | 5 557 |
| 18 | TNPSC மற்றும் UPSC தேர்வர்களுக்கான முழுமையான வழிகாட்டி! 📖✨
இந்திய அரசியலமைப்பை எளிமையாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ள இந்திய அரசியலமைப்பின் பிரதிபலிப்பு (Polity Mirror) புத்தகம் இப்போது விற்பனையில்!
கடந்த 10 ஆண்டுகால கற்பித்தல் அனுபவத்தின் சாராம்சமாக, 1,112 பக்கங்களில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படைப்பு இது. தமிழ் வழி மாணவர்களுக்கு மிகச் சிறந்த தரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இதன் மொழிபெயர்ப்பு, தட்டச்சு மற்றும் வடிவமைப்பு என ஒவ்வொரு பக்கமும் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனி ஆளாக செதுக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் சிறப்பம்சங்கள்:
விளைவுகளை மையப்படுத்திய 1112பக்க விரிவான பகுப்பாய்வு.
போட்டித் தேர்வுகளின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்.
சரியான, எளிதில் புரியக்கூடிய தமிழ் மொழிபெயர்ப்பு.
உங்கள் அரசுப் பணி கனவை நனவாக்க இன்றே வாங்கிப் படியுங்கள்!
👉 தொடர்புக்கு / வாங்க: [https://t.me/Iacademyca] | 6 289 |
| 19 | بدون متن... | 5 270 |
| 20 | بدون متن... | 5 459 |
