தமிழ் கவிதைகள் Tamil Kavithaigal
رفتن به کانال در Telegram
3 795
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
-17 روز
-8030 روز
آرشیو پست ها
நீ சிக்கெடுத்த கூந்தலில்
சிக்கிக் கொண்டவன் நான்
என்னை நீ சிக்கெடுப்பது
சற்று கடினமே
பெண்னே
நான்
நெருங்கினால்
தடுக்கிறாய்
ஆனால்
நீ
நெருங்கிய
வர
மறுக்கிறாய்
காதல் என்றால்
வெறுமனே
கதைக்கிறாய்
காலமெல்லாம்
ஏனோ
என்னை
வதைக்கிறாய்❤❤❤
*பழகும் உறவுகள் அடித்தால் வலிக்காது*
*நடித்தால் வலிக்கும்.*
✍️ 🙏 🌹
#kavithai
Repost from Tamil Love Whatsapp Status™ 🌺
🤦♀🤦♀🤦♀🤦♀🤦♀🤦♀.. விரல் பிடித்து கூட்டிச் செல்வாய் என்று நம்பித்தான் உன்னுடன் வந்தேன்... விலகிச் செல்வாய் என்று தெரிந்திருந்தால் ..... விட்டிருப்பேன் அன்றே உன் விரலை அல்ல ..... என் உயிரை. .... 💖💖💖💖💖💖💖
#kavithai
Repost from Tamil Love Whatsapp Status™ 🌺
💓💓💓👆💓💓💓. ஓராயிரம் முறையாவது .... நினைத்திருப்பேன் . நீ என்னை ஒரு முறையாவது நினைத்திருப்பாயா என்று......😢😢😢😢😢😢😢😢😢😢😢
#kavithai
Repost from Tamil Love Whatsapp Status™ 🌺
பிடித்தவருடன் வாழ்ந்தால் தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைப்பது பெண்களின் குணம்,,, வாழ்க்கை துணையாக எந்த பெண் வந்தாலும் அவர்களை சந்தோஷமாக வாழ வைப்பது தான் ஆண்களின் குணம்,,,,, ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣
#kavithai
Repost from Tamil Love Whatsapp Status™ 🌺
கோர்த்து
வைத்த
வார்த்தைகளை
எல்லாம்
கொய்து
விட்டாய்
பார்வையில்.... 💝
#kavithai
Repost from Tamil Love Whatsapp Status™ 🌺
💓💓💓💓💓💓💓. இதயம் கூட இடைவெளி விட்டு தான் துடிக்கும் ஆனால் அந்த இடைவெளி கூட உன்னைப் பற்றி தான் நினைக்கும்.. 💓💓💓💓💓💓💓💓
#kavithai
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹
*வெறுத்துப் பார்,*
*அழகும் அவமானமாகும்*.
*நேசித்துப் பார்*,
*அவமானமும் அழகாகும்.*
*அழகு நிலையற்றது....*
*அன்பு எல்லையற்றது.....!!!*
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹
*கருவிழி் காவியம்*
என்னைக் கண்டுகொள்ளாத கண்களிடம்..
ஏன் இத்தனைக் காதல் எனக்கு...?
சேரனின் வில் கொண்டு..
தைப்பதனினும் நோகுதடி..!
உன் வேல்விழி வீச்சு..!
நின்றுவிடும் போலிருக்கிறதென் மூச்சு..!
பிதற்றுகிறது என் பேச்சு!!
உன் விழியெனும் ஓடையில்..
வி்ருப்பத்தோடு விழுந்துவிட்டேன்...!
கரைசேர வழியில்லை..!
என் காதலைக்கூற மொழியில்லை!!
வெறுப்பை உமிழும் இதழ்கள் எனை விரட்டினாலும்..
உன் கருவிழிக் காவியத்தில் கசியுதடி காதல்..கண்ணம்மா!
❤️❤️
*பலம் இருக்கு என்பதற்காக எதிரியையும் ...*
*பணம் இருக்கு என்பதற்காக செலவையும் ...*
*உருவாக்கிக் கொள்ளாதே ...*
*பணமும் பலமும் குறையும் தன்மை உடையது ...*
🙏🍎
நீங்கள் எத்தனை முறை உடைந்தீர்கள் என்பது தெரியாது...
ஆனால்
அத்தனை முறையும்
உங்களை கைதூக்கிவிட
யாரோ ஒரு சரியான நபரை இப்பிரபஞ்சம் அடையாளப்படுத்தும் உங்களுக்காக... 🥰🫰🏻
*பூச்சரம்* 💐
பெண் அழகென்று அனைவருக்கும் தெரியும்,
ஆனால், ஒரு ஆண் அழகென்று அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணிற்கு மட்டுமே தெரியும்.✍️
தூக்கமில்லா என் இரவை
தின்று கொழுத்துப்போகும் ...
உன் நினைவுகளுக்கோ
ஆயுள் அதிகம் தான் போல...
உன் நினைவுகளோடு
பேசிப்பேசி.....
ஊமை மொழியும்
கற்றுக்கொண்டேன்...
தமிழ் இலக்கணத்தில்
சொல்லும் பொருளும்.....
பிரிவதே இல்லையாம்...
என்னை பிரியாத
உன் நினைவுகளை போல...
மயக்கம் வருகிறது....
அந்த குளோரோஃபார்ம்
கண்களை கொஞ்ச நேரம்
மூடி தான் வையேன்டி....
