S2C Learning app - FREE TNPSC Institute - Reserved for the deserved
رفتن به کانال در Telegram
An official Telegram Channel of S2C learning App. Web Link - https://www.s2clearningapp.in/ 6 am - Daily Schedule 12 pm - Daily Quiz 6 pm - GK & Materials Sharing 9 pm - Current Affairs.
نمایش بیشتر2 160
مشترکین
اطلاعاتی وجود ندارد24 ساعت
-77 روز
-730 روز
آرشیو پست ها
சந்தைச் சீர்திருத்தங்கள், தானிய விலை நிர்ணயம் மற்றும் குதிரைகளுக்கு சூடு போடும் முறையை அறிமுகப்படுத்திய தில்லி சுல்தான் யார்?
Which Delhi Sultan introduced the market control regulations, fixed food-grain prices, and launched the Dagh and Chehra military system?
1 SEPTEMBER 2026 - ENGISH.pdf1.11 MB
FAO இன் உலக மண் வள அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவில் தோராயமாக எத்தனை சதவீதம் நிலம் சீரழிந்துள்ளது?
According to the FAO Status of the World’s Soil Resources Report 2026, approximately what percentage of India's total geographical area is degraded?
G2 & G2A Test Where to Study 2026.pdf10.21 KB
1935-இல் எந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிறுவப்பட்டது?
On the recommendations of which commission was the Reserve Bank of India (RBI) established in 1935?
31 AUGUST 2026 - ENGLISH.pdf1.03 MB
பல்வேறு விவசாயத் தரவுத்தளங்களை ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்க மத்திய வேளாண் அமைச்சகத்தால் விரிவுபடுத்தப்பட்ட தளம் எது?
Which platform was expanded by the Union Agriculture Ministry to integrate diverse agricultural databases and land registries into a single digital window?
"எந்த அதிகாரத்தின் கீழ்?" என்ற பொருளைத் தரும், தகுதியற்ற ஒருவர் பொதுப் பதவியை ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் நீதிப்பேராணை எது?
Which prerogative writ literally translates to "What is your authority?" and prevents illegal usurpation of a public office?
30 AUGUST 2026 - ENGLISH.pdf1.09 MB
29 AUGUST 2026 - ENGLISH.pdf1.11 MB
தனது 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய மெட்ராஸ் முதலைகள் காப்பக அறக்கட்டளையை (MCBT) நிறுவியவர் யார்?
