cookie

ما از کوکی‌ها برای بهبود تجربه مرور شما استفاده می‌کنیم. با کلیک کردن بر روی «پذیرش همه»، شما با استفاده از کوکی‌ها موافقت می‌کنید.

avatar

TREASURE CHEST FILES

நமது www.scienceorbit.lk @SLPHYSICALandBIO_2BOT , இல் புதிதாக பதிவிடப்படும் அனைத்து விடயங்களையும் ஒரே இடத்தில் தொடர்சியாக இங்கு பெற்றுக்கொள்ளலாம். நமது bot, website இனை பாவிப்போர் அனைவரும் இணைந்து கொள்ளவும்.

نمایش بیشتر
سريلانكا674زبان مشخص نشده استآموزش24 300
پست‌های تبلیغاتی
6 268
مشترکین
+424 ساعت
+497 روز
+16430 روز

در حال بارگیری داده...

معدل نمو المشتركين

در حال بارگیری داده...

A/level chemistry ◼️2024 exam எழுதவுள்ளவர்களுக்கானது.. ◼️முழுமையாக அனைத்து அலகும் 5 மாதத்தில் மீட்டல் செய்யப்படும்.. ◼️weekly exam & discussion ◼️ தவறவிடும் வகுப்பிற்கான Recorded video ◼️ daily 5.30 to 7 am & sunday 7.30 to 9.30 pm ◼️ Monday to Saturday 5.30 to 7 am இல் பின்வரும் அலகுகள் theory + past paper உடன் செய்யப்படும் ⚡️physical ⚡️organic ⚡️inorganic ⚡️industrial ◼️முன்னைய அலகுகள் Sunday 5.30 to 7 am & sunday 7.30 to 9.30 pm ⚡️general ⚡️basic ⚡️gases ⚡️energetics ◼️தனித்தனி அலகுகளிற்காக கட்டணமில்லை.. மாதாந்த கட்டணம் மட்டும்.. ◼️வகுப்பு தொடர்பான விபரம் 👇 https://youtu.be/1wGjDU7b_2w?feature=shared
نمایش همه...
Full revision class (5 month project)-paper class Chemistry

👍 2
Photo unavailableShow in Telegram
👍 1
https://t.me/lovechemistryvk Join here to get new chemistry related updates
نمایش همه...
Love chemistry 🌍

No pain No Gain... காதலித்துக் கற்றுக்கொள்....

👍 1
*G.C.E (A/L ) RESULTS Released* 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 *கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) 2024 பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது* 3:19pm Updates ------------------------- *2024/05/31* ------------------------- கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) 2024 பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வமான இணையதளத்தில் வெளியாகியுள்ளது ------------------------- > *கீழ் உள்ள link மூலம் உங்கள் பெறுபேறுகளை பார்வையிட முடியும்* https://result.doenets.lk/result/result.jsf உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி  4 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் இதில் நாடளாவிய ரீதியில் 342,833 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
نمایش همه...
👍 6👏 2🤣 1
A/L இல் electricity என்பது ஒரு முக்கியமான பாடப் பரப்பாகும். Electronics போன்ற பாடங்களிற்கு அடிப்படையாகவும் அமைந்து வருகின்றது. 🛑 Electricity முழு பாடப் பரப்பும் படிப்பிக்கப்படும். 🛑doubts இற்கு விளக்கம் அளிக்கப்படும். 🛑தேவையான வினாக்கள் செய்யப்படும். 🛑University of Peradaniya வில் Engineering படிப்பதினால், Real world applications மற்றும் பயன்பாடுகள் போன்றவையும் கற்பிக்கப்படும். 👉இது ஒரு இரவு நேர வகுப்பு என்பதை கருத்தில் கொள்ளுங்கள். (Mostly after 7.30pm or 8.00pm) 👉தொடர்ச்சியாக சமூகம்தர எண்ணும் மாணவர்கள் இணைவது விரும்பத்தக்கது. 👉current technologies இல் பயன்பாடு பற்றிய விளக்கமும் தரப்படும். 👉இணைந்து கொள்ள ஆர்வமான மாணவர்கள் 0743079654 என்ற whatsapp இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்.
نمایش همه...
👍 1
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
👍 3
نمایش همه...
Love chemistry 🌍

Srilankan Advanced level chemistry (Tamil & English medium)

o/level எழுதிய மாணவர்களுக்கான bio maths இன் chemistry class ------------------------- *May 20 ,21,22* *கட்டணமின்றி* இணையலாம்.. அதன் பின் தொடர்ந்து இணைய விரும்பின் இணையலாம் *6 pm to 7.30pm* V.K.நந்தா New science hall- jaffna 076 84 54 365 ------------------------- Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86549525872?pwd=R2ZoVW1BTElIQ3RuS2pkNGFQajBHdz09 *Meeting ID: 865 4952 5872 Passcode: Universe மேலதிக விபரங்களுக்கு👇🏾 Whatsapp Community https://chat.whatsapp.com/HKoCZJoX8Pc9VxUd57uQFp
نمایش همه...
Join our Cloud HD Video Meeting

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, conference, huddle, and training rooms, as well as executive offices and classrooms. Founded in 2011, Zoom helps businesses and organizations bring their teams together in a frictionless environment to get more done. Zoom is a publicly traded company headquartered in San Jose, CA.

🔰 *புதிய ஆங்கில வகுப்பு ஆரம்பம்!* 📚 *ONLINE ENGLISH CLASS (BATCH SA05)* 🎓 BY *WWW.TAMILENGLISH.NET* *(தமிழ்வழி ஆங்கிலம்)* *Contact (WhatsApp):* *+94 729688555* *OR* https://wa.me/message/Q54PUDGQR2GAK1 ----------------- ✅ அடிப்படையில் இருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ளக்கூடியவாறு இந்த வகுப்பின் பாடத்திட்டம் (Syllabus) விஷேடமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ✅ அணைத்து விளக்கங்களும் தமிழ் மொழியில் தரப்படுவதுடன் தமிழ் மொழியின் உதவியுடன் இலகுவழியில் ஆங்கிலம் கற்பிக்கப்படும். ✅ *ஆரம்பம்:* 13 MAY 2024 (திங்கட்கிழமை) ✅ *வகுப்பு நடைபெறும் நாட்கள்:* திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ✅ *நேரம்:* 06:00 PM - 07:30 PM (IST) ✅ *காலம்:* 4 மாதங்கள் * வாரத்தில் 4 நாட்கள். * மாதத்தில் 16 நாட்கள். ✅ *மாதக் கட்டணம்:* கட்டணம் தொடர்பான விபரங்கள் WhatsApp மூலம் அனுப்பிவைக்கப்படும். (நீங்கள் வாழும் நாட்டின் நாணயத்தில்) ⚠️ *மிக முக்கியம்:* வகுப்பில் வழங்கப்படும் மேலதிக பயிற்சிகளை செய்வதற்கு வாரத்தில் ½ மணி அல்லது 1 மணி நேரம் ஒதுக்க முடியாதெனின், தயவுசெய்து இந்த வகுப்பில் இணைந்துகொள்ள வேண்டாம். உங்கள் பயிற்சிகளை வைத்தே நீங்கள் ஆங்கிலத்தில் விடும் பிழைகள், ஆங்கிலம் தொடர்பான உங்கள் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.
نمایش همه...
English Class (தமிழ்)

Business Account

👍 2
یک طرح متفاوت انتخاب کنید

طرح فعلی شما تنها برای 5 کانال تجزیه و تحلیل را مجاز می کند. برای بیشتر، لطفا یک طرح دیگر انتخاب کنید.