cookie

ما از کوکی‌ها برای بهبود تجربه مرور شما استفاده می‌کنیم. با کلیک کردن بر روی «پذیرش همه»، شما با استفاده از کوکی‌ها موافقت می‌کنید.

avatar

Tamilnadu State Transport [TNSTC - SETC - MTC] Employees Channel ☀️ தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சேனல்☀️

Info: Tamil Nadu State Transport Corporation #TNSTC - #SETC - #MTC] Employees Channel. குரூப்பில் இணைய, தங்களது பதிவுகளை பதிவு செய்திட, பணியாளர்கள் அலுவலக அடையாள அட்டை நகலை அட்மினுக்கு தெரிவிக்கவும். Admin: @Gsuresz

نمایش بیشتر
پست‌های تبلیغاتی
921
مشترکین
+124 ساعت
-27 روز
-1730 روز

در حال بارگیری داده...

معدل نمو المشتركين

در حال بارگیری داده...

குறள் #850 உரை உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். கலைஞர் உரை: ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்
نمایش همه...
குறள் #847 உரை அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. கலைஞர் உரை: நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்
نمایش همه...
குறள் #846 உரை அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. கலைஞர் உரை: நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்
نمایش همه...
குறள் #845 உரை கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். கலைஞர் உரை: அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்
نمایش همه...
குறள் #844 உரை வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. கலைஞர் உரை: ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்
نمایش همه...
குறள் #842 உரை அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். கலைஞர் உரை: அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்
نمایش همه...
👍 1
குறள் #841 உரை அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. கலைஞர் உரை: அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது
نمایش همه...
குறள் #840 உரை கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது
نمایش همه...
குறள் #839 உரை பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில். கலைஞர் உரை: அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை
نمایش همه...
குறள் #838 உரை மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். கலைஞர் உரை: நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்
نمایش همه...
یک طرح متفاوت انتخاب کنید

طرح فعلی شما تنها برای 5 کانال تجزیه و تحلیل را مجاز می کند. برای بیشتر، لطفا یک طرح دیگر انتخاب کنید.