cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

AatchiyarKalvi

கல்வியே ஆயுதம் ✒️ ʙᴇꜱᴛ ᴛᴇʟᴇɢʀᴀᴍ ᴄʜᴀɴɴᴇʟ ꜰᴏʀ #TNPSC #𝚄𝙿𝚂𝙲 #TNUSRB #TET #TRB #𝚂𝚂𝙲𝙲𝙶𝙻 #𝚂𝚂𝙲𝙶𝙳 #𝚂𝚂𝙲𝙲𝙷𝚂𝙻 #𝙱𝚊𝚗𝚔𝚒𝚗𝚐 #𝙸𝙱 #𝙳𝚁𝙳𝙾 #𝙰𝙸𝚁𝙵𝙾𝚁𝙲𝙴 #ʜᴀɴᴅᴡʀɪᴛᴛᴇɴ_ɴᴏᴛᴇꜱ #ɴᴄᴇʀᴛ #ᴄᴜʀʀᴇɴᴛ_ᴀꜰꜰᴀɪʀꜱ #SERT Call 9500399670

Mostrar más
Publicaciones publicitarias
14 895
Suscriptores
-524 horas
+67 días
+47630 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

Photo unavailableShow in Telegram
இந்த ஆஃபர் ஜூன் 2 தேதி வரை மட்டுமே.. ஆகவே அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்.. நன்றி தங்களின் ஆதரவிற்கு ❤️
Mostrar todo...
அப்படி என்னதான்டா ஆட்சியர் கல்வி புத்தகத்தில் இருக்கு.. அது உங்க வாழ்க்கையே மாத்திடும் ன்னு சொல்றாங்க இதெல்லாம் உண்மையா... பார்ப்போம்.. போட்டித் தேர்வில் 8 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றவன்.. முக்கியமாக TNPSC தேர்வு மட்டுமல்லாமல் UPSC தேர்வை அக்குவேராக ஆணிவேராக பிரித்தவன்.. தேர்வில் எந்த கேள்விகள் வரும் என்பதை முன்கூட்டியே அறியும் வாய்ப்பை பெற்றவன்.. அதனால் தான் தமிழக அரசே அழைத்து elms என்ற ப்ராஜெக்ட் திட்டத்தை செயல்படுத்த கூறியது. அதையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். நிற்க.. ஆட்சியர் கல்வி புத்தகத்தின் சிறப்பு தான் என்ன. 1. போட்டித் தேர்வுக்கு படிக்க வேண்டியது வெறும் 20% தகவல் மட்டுமே.. அது எது என்பதை தெளிவாக வழிகாட்டும்.. 2. UPSC முதல் vao வரை கேள்விகள் ,தலைப்புகள் ஒன்றே.. tnpsc தேர்வுக்கு படிப்பவர்களும் மத்திய அரசு பணி தேர்வுகளை எழுத முடியும்.. பிற மாநிலத் தேர்வுகளையும் எழுதலாம்.. அதற்கு இப்ப புத்தகம் உங்களுக்கு பொக்கிஷமாக இருக்கும்.. 3. பிரிலிம்ஸ் தேர்வுக்கு படிக்கும் தகவல்களை மெயின்ஸ் தேர்வுக்கு எழுத முடியும் அதற்கு இப்ப புத்தகம் வழிகாட்டும்.. 4. எதையெல்லாம் படிக்கக் கூடாது என்பதை அடிக்கடி இந்த புத்தகம் நினைவூட்டும் 5. உங்களது கனவை எளிமையாக அடைவதற்கு தொடர்ந்து உற்சாகத்தை அள்ளித் தரும்.. 6. கேள்விகளை எளிமையாக கையாளுவதற்கு எலிமினேஷன் டெக்னிக் கற்றுக் கொடுக்கும்.. 7. உங்களது திட்டத்தை சீர்படுத்தி , சரியாக உங்களைப் படிக்க வைத்து யாரையும் நம்பாமல் உங்களை மட்டுமே நம்பி தேர்வில் வெற்றி அடைய செய்யும்.. 8. தேர்வில் வரும் 100% கேள்விகள் ஆட்சியர் கல்வியின் தலைப்பின் கீழ் மட்டுமே இடம்பெறும்.. 9. 60% கேள்விகள் இப் புத்தகத்தில் இருந்து நேரடியாக இடம் பெற்றாலும் ஆச்சரியம் இல்லை. விரைவில் உங்களது அரசு பணி கனவை ஆட்சியர்கள் புத்தகம் எளிமையாக்கும்.. வென்றிடுங்கள் Order on-line https://aatchiyar.in/ Contact +919360466107 +91-9500399670 ============ sample pdf : TNPSC GENERAL KNOWLEDGE (பொது அறிவு) 2019-2025 https://drive.google.com/file/d/1ZUHlZSXG7ku1shEQoEtqFUvDiFT-aZRy/view?usp=sharing TNPSC பொதுத்தமிழ் 1999-2025 https://drive.google.com/file/d/1AZEpn5z8rahmiyCFiEWjcdhXp9Y7FCm3/view?usp=sharing =========== .
Mostrar todo...
8👍 7
Photo unavailableShow in Telegram
👍 5
Photo unavailableShow in Telegram
குரூப் 4 இலவச திருப்புதல் பயிற்சி 🪄வருகிற குரூப்-4 தேர்வுக்கு ஆட்சியர் கல்வி சார்பில் திருப்புதல் பயிற்சி மே 24 முதல் தொடங்குகிறது.. 🪄காலை மற்றும் மாலை வேலைகளில் zoom மீட்டிங் வழியாக திருப்புதல் வகுப்பு நடைபெறும் .. 🪄 பொதுத் தமிழில் நீங்கள் 115 மதிப்பெண்கள் பெற முடியும்.. 🪄Micro topic வாரியாக கணித பாடம் சொல்லிக் கொடுக்கப்படும், மாதிரி வினாத்தாலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.. அதன்படி வருகிற குரூப்-4 தேர்வில் கணித பாடத்தில் 25/25 மதிப்பெண் பெறுவீர்கள்.. 🪄 பொதுவாக பொது அறிவு கேள்வியில் 75 கேள்விகளுக்கு 30 கேள்விகள் சரியான பதில் அளிப்பதே சிரமமாகும்.. ஆனால் நீங்கள் 70 மேற்பட்ட கேள்விகள் இந்த திருப்புதல் பயிற்சி மூலம் பதிலளிக்க முடியும்.. 🪄 1989 முதல் 2024 TNPSC தேர்வின் கேள்விகளை தொகுத்து குறிப்புகளாக வரிசைப்படி வகுப்பு நடத்தப்படும்.. 🪄 TNPSC தேர்வுகளில் 60% கேள்விகள் பழைய வினாத்தாளில் இருந்தே வரும்.. 🪄 கேள்விகளை எளிமையாக பதில் அளிப்பதற்கு எலிமினேஷன் டெக்னிக் கற்றுக் கொடுக்கப்படும். 40% கேள்விகள் இதன் மூலம் படிக்காமல் சரியாக பதில் அளிக்க முடியும்.. 🪄: தேர்வுக்கு என்ன தேவையோ அதனை மட்டும் கத்தியின் முனை போல கூர்மையாக கற்றுக் கொடுக்கப்படும்.. 🪄 இந்த இலவச திருப்புதல் பயிற்சி உங்களை கண்டிப்பாக வருகிற குரூப்-4 தேர்வில் வெற்றி பெற செய்யும் நன்றி வகுப்பு பற்றின UPDATE குறிப்புகள் பெறுவதற்கு தவறாமல் டெலிகிராமில் இணைந்திருங்கள்.. https://t.me/aatchiyar
Mostrar todo...
AatchiyarKalvi

கல்வியே ஆயுதம் ✒️ ʙᴇꜱᴛ ᴛᴇʟᴇɢʀᴀᴍ ᴄʜᴀɴɴᴇʟ ꜰᴏʀ #TNPSC #𝚄𝙿𝚂𝙲 #TNUSRB #TET #TRB #𝚂𝚂𝙲𝙲𝙶𝙻 #𝚂𝚂𝙲𝙶𝙳 #𝚂𝚂𝙲𝙲𝙷𝚂𝙻 #𝙱𝚊𝚗𝚔𝚒𝚗𝚐 #𝙸𝙱 #𝙳𝚁𝙳𝙾 #𝙰𝙸𝚁𝙵𝙾𝚁𝙲𝙴 #ʜᴀɴᴅᴡʀɪᴛᴛᴇɴ_ɴᴏᴛᴇꜱ #ɴᴄᴇʀᴛ #ᴄᴜʀʀᴇɴᴛ_ᴀꜰꜰᴀɪʀꜱ #SERT Call 9500399670

15👍 6
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
Combo TNPSC பொக்கிஷம்❤️ TNPSC GENERAL KNOWLEDGE (பொது அறிவு) 2019-2025 )+ (Useful for TNPSC, TNUSRB,TRB,MADRAS HIGH COURT) 🫳இரண்டு புத்தகங்களும் சேர்ந்து 18500 மேற்பட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளது.. 🫳வருகிற ஒவ்வொரு தேர்விலும் 80% கேள்விகள் இப்ப புத்தகத்திலிருந்து எதிரொலிக்கும்.. 🫳 இந்த புத்தகம் வாங்கிய பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு TNPSC தேர்விற்கு எந்த புத்தமும் இனி வாங்க வேண்டிய இருக்காது.. 🫳 உங்களுக்கு மிகத் தெளிவான வழிகாட்டலையும், எளிமையான வெற்றியையும் தேடித் தரும் Total 668+1468 =2136 பக்கங்கள் மொத்த விலை 2100 தள்ளுபடி 50% 1050 மட்டுமே.. Order on-line https://aatchiyar.in/ Contact +919360466107 +91-9500399670 ============ sample pdf : TNPSC GENERAL KNOWLEDGE (பொது அறிவு) 2019-2025 https://drive.google.com/file/d/1ZUHlZSXG7ku1shEQoEtqFUvDiFT-aZRy/view?usp=sharing TNPSC பொதுத்தமிழ் 1999-2025 https://drive.google.com/file/d/1AZEpn5z8rahmiyCFiEWjcdhXp9Y7FCm3/view?usp=sharing ===========
Mostrar todo...
👍 6🔥 2
பழைய ஆட்சியர் கல்வி பொதுத்தமிழ் ,பொது அறிவு புத்தகத்திற்கும் புதிய புத்தகத்திற்கும் என்ன வித்தியாசம் பொது அறிவு 1. பழைய புத்தகம் 15 தேர்வுகள் கேள்விகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.. புதிய புத்தகத்தில் 75 மேற்பட்ட தேர்வுகளும், 10000 க்கும் கேள்விகள் மேல் இடம் பெற்றுள்ளது.. 2. மேலும் பழைய புத்தகம் அளவில் சிறியது புதிய புத்தகம் A4 அளவு மற்றும் 1468 பக்கங்கள் உடையது.. 3. பழைய புத்தகத்தில் தலைப்பு வாரியாக கேள்விகள் கொடுத்திருந்தேன். புதிய புத்தகத்தில் பல நுண் micro topic தலைப்புகள் இடம் பெற்றுள்ளது.. அது உங்களுக்கு முதன்மைத் தேர்வுக்கு பயன் தரும். 4.தேர்வில் வரும் கேள்விகள் 100% இந்த புத்தகத்தின் தலைப்பில் இருந்தே வரும்.. 5. பழைய புத்தகம் தங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்திருக்கும்.. இந்த புதிய புத்தகம் உங்களது வாழ்க்கையை உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும்.. கீழே sample pdf இணைத்துள்ளேன்.. TNPSC GENERAL KNOWLEDGE (பொது அறிவு) 2019-2025 https://drive.google.com/file/d/1ZUHlZSXG7ku1shEQoEtqFUvDiFT-aZRy/view?usp=sharing பொதுத்தமிழ் 1.பழைய புத்தகத்தில் 2007-2022 வரை உள்ள TNPSC கேள்விகள் மட்டும் கொடுத்திருந்தேன்.. புதிய புத்தகத்தில் 1999-2024 நடைபெற்ற கேள்விகளை தொகுத்து கொடுத்துள்ளேன்.. 2. ஒவ்வொரு தலைப்பும், தலைப்பின் கீழ் கிளை தலைப்பும், அதன் கீழ் நுண்தலைப்பு என பிரித்து பிரித்து கொடுத்துள்ளேன்.. பாடங்களை எளிமையாக படிக்க முடியும் 3. மேலும் இப்போதைய புத்தகத்தில் TNPSC, TNUSRB, TRB , MADRAS HIGH COURT கேள்விகளையும் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.. ஆகவே பிற தேர்வுகளுக்கும் நமது தமிழ் புத்தகம் பயன் தரும்.. 4. மேலும் பழைய புத்தகம் அளவில் சிறியது, புதிய புத்தகம் பெரிய சைஸ் A4, மேலும் 668 பக்கங்களை கொண்டுள்ளது.. 5. இந்த புத்தகத்தை ஒரு ஆறு மணி நேரம் உட்கார்ந்து தொடர்ந்து படித்து முடிக்க முடியும்.. 6. இந்த புதிய புத்தகத்தில் இருந்து 90% கேள்விகள் தேர்வில் நேரடியாக இடம் பெறும்.. 7. பழைய புத்தகத்தில் 4200 கேள்விகள் இடம் பெற்றிருந்தது. புதிய புத்தகத்தின் 8500 கேள்விகளுக்கு மேல் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு புத்தகங்களும் 2100 original price இரண்டையும் combo offer மூலமாக 1050 பெற்றுக் கொள்ள முடியும்.. Sample PDF TNPSC பொதுத்தமிழ் 1999-2025 https://drive.google.com/file/d/1AZEpn5z8rahmiyCFiEWjcdhXp9Y7FCm3/view?usp=sharing
Mostrar todo...

👍 9
Photo unavailableShow in Telegram
Photo unavailableShow in Telegram
👍 5❤‍🔥 1