es
Feedback
TNPSC Time to ready

TNPSC Time to ready

Ir al canal en Telegram

TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Mostrar más

📈 Análisis del canal de Telegram TNPSC Time to ready

El canal TNPSC Time to ready (@tnpsctimetoready) en el segmento lingüístico de Tamil es un actor destacado. Actualmente la comunidad reúne a 19 872 suscriptores, ocupando la posición 10 042 en la categoría Educación y el puesto 21 272 en la región India.

📊 Métricas de audiencia y dinámica

Desde su creación el невідомо, el proyecto ha mostrado un crecimiento acelerado, reuniendo a 19 872 suscriptores.

Según los últimos datos del 09 julio, 2026, el canal mantiene una actividad estable. En los últimos 30 días la variación de miembros fue de 948, y en las últimas 24 horas de 18, conservando un alto alcance.

  • Estado de verificación: No verificado
  • Tasa de interacción (ER): El promedio de interacción de la audiencia es 13.21%. Durante las primeras 24 horas tras publicar, el contenido suele obtener 4.66% de reacciones respecto al total de suscriptores.
  • Alcance de las publicaciones: Cada publicación recibe en promedio 2 623 visualizaciones. En el primer día suele acumular 925 visualizaciones.
  • Reacciones e interacción: La audiencia responde de forma activa: el promedio de reacciones por publicación es 3.

📝 Descripción y política de contenido

El autor describe el recurso como un espacio para expresar opiniones subjetivas:
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Gracias a la alta frecuencia de actualizaciones (últimos datos recibidos el 10 julio, 2026), el canal mantiene la vigencia y un amplio alcance. La analítica demuestra que la audiencia interactúa activamente con el contenido, lo que lo convierte en un punto de referencia dentro de la categoría Educación.

19 872
Suscriptores
+1824 horas
+1757 días
+94830 días
Archivo de publicaciones
1.18 MB

தமிழ் இலக்கணம் Topic 1 பொருத்துதல் remaining Part 1.pdf

நாளைய கேள்விக்கான வீடியோ இது தமிழ் இலக்கணம் syllabus wise video 2 கேள்விகள் கட்டாயம் இந்த topicla varum innum konjam written notes irukku atha naa morning send panren athaiyum setthu padichikonga qns rendaiyum setthuthan keppen byee

நான் எப்பையும் சொல்வது இதுதான் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை தாண்டி வந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் சொல்லக்கூடியதை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் சேனலை Subscribe செய்யாதவர்கள் Subscribe செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி!!!

கேள்விகள் எவ்வாறு இருந்தது?

👆 6 ஆம் வகுப்பு பழைய புத்தகம் செய்யுள் பகுதி முடிவடைந்தது

அழகிய சொக்கநாத புலவரின் சிறப்பு பெயர்களில் தவறானது எது?
Anonymous voting

எல்லீஸ் துறைக்கு கல்வி கற்பித்த புலவர் யார்?
Anonymous voting

'அவர் கோட்டை நான் பேட்டை' என்று வேடிக்கையாக கூறியவர்?
Anonymous voting

புறநானூற்று பாடலின் அடிவரை?
Anonymous voting

'பெண்களை பழித்து பேசாதே! ' என்று கூறிய புலவர்?
Anonymous voting

கல்லாத பெண்களின் அழிவைக் கூறும் பாரதிதாசனின் நூல் என்ன?
Anonymous voting

குடும்பத்திற்கு விளக்காக கருதப்படுவது எது?
Anonymous voting

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்ற பாடலை பாடிய புலவர் யார்?
Anonymous voting

'நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கனிய ராயினும்' - என்ற வரி இடம்பெற்ற நூல் எது?
Anonymous voting

வழக்கு என்பதன் பொருள் யாது?
Anonymous voting

இராமலிங்க அடிகளார் இயற்றிய நூல்களில் சரியானது எது?
Anonymous voting

Ok Guys start pannalam

Guys sorry oru half an hour wait pannunga office call varuthu halfan hour kku apram naa qn podaren ok va