cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

ANNA IAS ACADEMY 👍

முயற்சி! பயிற்சி!! தேர்ச்சி!!!

Mostrar más
Publicaciones publicitarias
12 682
Suscriptores
+324 horas
+397 días
+13730 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

Mostrar todo...
👍 7
Photo unavailableShow in Telegram
👎 1 1
Repost from N/a
தானியங்கி மின்கலன்கள் தயாரிப்பிலும், X கதிர் எந்திரங்கள் தயாரிக்கும் பயன்படுத்துவதுAnonymous voting
  • காலியம்
  • காரீயம்
  • வெள்ளீயம்
  • பேரியம்
0 votes
👍 1🤷 1
Repost from N/a
திடப்பொருள்களில் அதிக வெப்ப நிலையில் உள்ள பகுதியில் இருந்து, குறைந்த வெப்பநிலையில் உள்ள பகுதிக்கு வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்ச்சிAnonymous voting
  • வெப்பக் கடத்தல்
  • வெப்பச் சலனம்
  • வெப்பக் கதிர்வீச்சு
  • இவற்றில் ஏதுமில்லை
0 votes
👍 2
Repost from N/a
பீட் எனப்படும் நிலக்கரியைப் போன்ற விலை மதிப்புடைய எரிபொருள்....... தாவரத்தில் இருந்து பெறப்படுகிறதுAnonymous voting
  • ரிக்சியா
  • ஆந்தோசெரஸ்
  • ஸ்பாக்னம்
  • பியூனேரியா
0 votes
👍 4🤷‍♂ 1
Repost from N/a
இந்தியாவில் மிகப் பெரிய உலர் தாவரத் தொகுப்பு அமைந்துள்ள இடம்Anonymous voting
  • புதுடெல்லி
  • புவனேஸ்வர்
  • கொல்கத்தா
  • நாக்பூர்
0 votes
👍 3 1
Repost from N/a
பொருள் ஒன்றில் மின் துகள்கள் இருப்பதை கண்டறிய உதவும் கருவிAnonymous voting
  • அம்மீட்டர்
  • பாரோமீட்டர்
  • கால்வனாமீட்டர்
  • நிலைமின்காட்டி
0 votes
Repost from N/a
முட்டை அழுகும் போது......... வாயு உருவாவதால் துர்நாற்றம் ஏற்படுகிறதுAnonymous voting
  • ஹைட்ரஜன் சல்பைட்
  • சோடியம் சல்பைட்
  • அமோனியம் சல்பேட்
  • நைட்ரஸ் ஆக்சைடு
0 votes
Repost from N/a
பாக்டீரியாவின் சைட்டோபிளாசத்தில் கூடுதலாக காணப்படும் வட்ட வடிவ குரோமோசோமல் டிஎன்ஏக்கள்....... எனப்படுகிறதுAnonymous voting
  • பிரியான்
  • பிளாஸ்மிட்
  • விரியான்
  • பிளாஜல்லா
0 votes
👍 1