cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

SAIS BOOKS UPDATE ONLY

இந்த குரூப்பில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் உடன் வரும் விருப்பங்கள் உள்ளவர்கள் மட்டும் இனைந்து கொள்ளுங்கள்

Mostrar más
Sri Lanka373El idioma no está especificadoEducación11 317
Publicaciones publicitarias
13 080
Suscriptores
+224 horas
-67 días
-7830 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

Mostrar todo...
TNPSC OLD QUESTIONS REVISION DISCUSSION - CONSTITUTION - TOPIC -1,2,3,4 முக்கியமான தகவல்கள் 🔥💥💥🏆🥇💥

#Sais_Academy #Tnpsc #SAIS_Book TELEGRAM LINK JOIN WITH US SAIS ACADEMY Daily Update :

https://t.me/SAISDailyUpdate

BOOKS ORDER website : www.saisacademy.com Follow us on :

https://t.me/SAISDailyUpdate

Book Order Number : 9597214224 Batch Number : 7010144070

எழுதும் பணியை உங்களுக்கு குறைத்து ஏற்கனவே எடுத்து தொகுத்து தந்து உள்ளோம் முன்கூட்டியே படித்து முடித்து விடுங்கள் நம் பாதை மிகச்சரியாக இருக்கும் மே 1 உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் எம் சிங்காரவேலர் 1923 ஆம் ஆண்டு மே 1 முதல் மே தினத்தை கொண்டாடினார். உண்மையான உழைப்பு என்றும் தோற்பதில்லை வாழ்த்துக்கள்
Mostrar todo...
Mostrar todo...
TNPSC GROUP 4 MAY STUDY PLAN AND FREE MODEL EXAM நடக்காதே ஓடு ஓடு தேர்வு எழுதும் வரை ஓடு ஒரே வழி🏆🔥

Repost from N/a
அனைவருக்கும் வணக்கம் மே 1-30 குரூப் 4 FAST REVISION PLAN காலை 5:30 மணிக்கு தமிழ் ( JUST 1 HOUR )( OLD QUESTIONS -200 QUESTIONS) EVERY DAY (2500 QUESTIONS) (NEDD 12 DAYS ONLY) காலை 11 மணிக்கு சமூக அறிவியல் சார்ந்து JUST 1 HOUR OLD QUESTIONS LIVE ( 24 DAYS ONLY) A.M -4 DAY'S INM-4 DAY'S UNIT 8,9 -4 DAY'S CONSTITUTION-4 DAY'S ECONOMICS-4 DAY'S GEOGRAPHY-4 DAY'S EVENING 5 PM EVERY DAY C NEWS / MATHS - SHORTS BASED DAY TO DAY Every Day 8 PM LIVE SHORTCUT 🔥 FAST REVISION JUST 1 HOUR மே 1-4 ஆம் தேதி வரை 6-9 TOTAL CIVICS 6-9 TOTAL A.M HISTORY 6-10 TOTAL ECONOMICS 6-9 TOTAL UNIT 8,9 MAY 5-7 10th INM 10th CONSTITUTION 10th GEOGRAPHY MAY 8-12 +1,+2 IMPORTANT AREA BASED SHORTCUT 🔥 CLASS TAMIL LIVE TEST 9:15 LIVE TEST MAY -1 6th NEW /OLD TAMIL MAY -2 7th NEW /OLD TAMIL MAY -3 8th NEW /OLD TAMIL MAY -4 9th NEW TAMIL MAY -5 10th NEW TAMIL MAY -6 9-10th OLD TAMIL MAY -7 +1 TAMIL NEW BOOK MAY-8 +2 TAMIL NEW BOOK MAY 9-12 OVER ALL LIVE QUESTIONS METHOD ( இலக்கணம் - விதிமுறைகள் இலக்கியம்( நூல் வெளி மட்டும்)உரைநடை தலைவர்கள் கூற்றுகள்) ORIGINAL MODEL EXAM குரூப் 4 மாடல் தேர்வு சாய்ஸ் பேட்ச் மாணவர்கள் மாணவிகள் மற்றும் யூடியூப் மாணவர்கள் மாணவிகள் இனைந்து கலந்து கொள்ளும் தேர்வு தாள் தரப்படும். மே 13 மே 17 மே 21 மே 24 மே 28 மே 31 முக்கியமான 50 தலைப்புகள் கொண்ட பாடங்கள் இந்த 12 நாட்களில் வினாக்கள் விடைகள் விளக்கங்கள் தரப்படும். ஒத்துழைப்பு தாருங்கள் வெற்றி நமதே தமிழில் தொடங்கி தமிழில் முடியும் ஒவ்வொரு நாளும் பொது அறிவு பகுதியில் உறுதியாக எந்த வினாவும் தவறு செய்யாமல் இருக்க பழைய வினாத்தாள்களையும் புத்தகங்களில் உள்ள முக்கிய தகவல்களையும் மறக்காமல் தேர்வு அறைக்கு செல்ல வேண்டும் அறிவியல் 9-10 ஆம் வகுப்பில் உள்ள சில முக்கிய தகவல்கள் சார்ட்கர்ட் அவ்வப்போது தரப்படும் தினமும் காலையில் 5 மணிக்கு இன்றைய திட்டமிடல் பற்றி தகவல் டெலிகிராம் மற்றும் யூடியூப் சேனலில் தகவல் தரப்படும் அதன் மூலம் நீங்கள் தினமும் தயாராகி கொண்டு தேர்வு எழுத ஏதுவாக இருக்கும் நன்றி
Mostrar todo...
Repost from N/a
மே 1 முதல் மே 30 வரை என்ன செய்ய போகிறோம் என்ற அட்டவணை உங்களுக்கு தரப்படும். முழுவதும் இதை பார்த்து வந்தால் ஏற்கனவே நீங்கள் படித்து உள்ளீர்கள் இது உங்களுக்கு நல்ல ரிவிஷனாக இருக்கும் தரமாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் தருவீர்கள். தமிழ் லைவ் தேர்வு கணிதம் சார்ட் கர்ட் மட்டும் சமூக அறிவியல் (6-9) முழு பார்வை 3 நாட்களில் முழுவதும் 10 ஆம் வகுப்பு சிறப்பு பார்வை +1,+2 முக்கிய தகவல்கள் மட்டும் ஒரு அலசல் அறிவியல் 8-10 சிறப்பு சார்ட் கர்ட் வினாத்தாள் விளக்கங்கள் யூனிட் 8,9 ஸ்பெஷல் வகுப்பு நடப்பு நிகழ்வுகள் டாப் -500 தகவல்கள் என அட்டவணை நிறைந்த ஒன்றாக இருக்கும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் படித்து கொண்டே இருங்கள் அந்த அந்த நேரத்தில் நீங்கள் பார்த்து கொண்டே வாருங்கள் கடந்த ஒட்டுமொத்த உழைப்பும் மறக்காமல் இருக்க இந்த 30 நாட்களில் மீண்டும் ஞாபக படுத்தி தேர்வில் பதில் தந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும் எத்தனை மாதம் நாட்கள் படித்தோம் என்பதை விட அதை ஞாபகம் உள்ளதா? என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உதாரணமாக நேற்று VVD(2,4,6) SHORTCUT TAMIL GRAMMAR இது போல் ஒரு நொடியில் விடையளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இன்று மீதமுள்ள தமிழ் இலக்கணம் தற்போது 4 மணிக்குள் உங்களுக்கு முடிந்து விடும். 185 + என்பதில் ஐயமில்லை உங்கள் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையில் தான் பழைய வினாத்தாள்/ கணிதம் புத்தகங்கள் தற்போது வினாத்தாள் புத்தகங்கள் என அனைத்தும் தந்தோம் இது எதுவுமே வீண் போகாது உதாரணமாக கீழே பாருங்கள் இது போல் பல மாணவர்கள் மாணவிகள் வந்து கொண்டே தான் இருக்கும் நீங்களும் அனுப்பி வைப்பீர்கள் குரூப் 4 தேர்வில் வாழ்த்துக்கள்
Mostrar todo...
Mostrar todo...
GRAMMAR REVISION - TOPIC 7 வல்லினம் மிகும் மிகாது - 2,4,6 VVD AND SONGS BASED SHORTCUT 🔥🏆🔥💯

#Sais_Academy #Tnpsc #SAIS_Book TELEGRAM LINK JOIN WITH US SAIS ACADEMY Daily Update :

https://t.me/SAISDailyUpdate

BOOKS ORDER website : www.saisacademy.com Follow us on :

https://t.me/SAISDailyUpdate

Book Order Number : 9597214224 Batch Number : 7010144070

Document from SAIS ACADEMY 95972 14224
Mostrar todo...
வணக்கம் புத்தகங்கள் ஆர்டர் சம்பந்தமாக கேட்பவர்கள் கவனத்திற்கு KADAL KANITHAM AVAILABLE OLD QUESTIONS AVAILABLE New TAMIL SCHOOL BOOKS (6-12 ) AVAILABLE GIFT QUESTIONS OUT OF STOCK 100 LESSONS OUT OF STOCK ORDER BEST OPTION https://saisacademy.com/ EASY TO CONFIRMATION DAY TO DAY WILL SEND BOOK THANKS BY KANNAN BOOK'S INCHARGE
Mostrar todo...
Sais Academy