cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

AMU EDITZ

Admin

Mostrar más
El país no está especificadoInglés51 808Educación17 134
Publicaciones publicitarias
9 683
Suscriptores
-524 horas
-367 días
-17230 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

3) தெய்வ நூல் என்று அழைக்கப்படும் நூல் எது?Anonymous voting
  • பத்துப்பாட்டு
  • எட்டுத்தொகை
  • திருக்குறள்
  • நாலடியார்
0 votes
👍 5💔 1
தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள் ? ( வருடம் 1805)Anonymous voting
  • June 31
  • July 31
  • July 30
  • June 31
0 votes
👍 5
இராமநாதபுரம் அலுவலகத்தில் கட்டபொம்மன் யாரை கொன்றார்?Anonymous voting
  • கலெக்டர் ஆஸ்
  • கலெக்டர் ஜாக்சன்
  • கிளார்க் பிரபு
  • பானர் மென் பிரபு
0 votes
👍 4
வேலுநாச்சியாரின் மகள் பெயர் ?Anonymous voting
  • குயிலி
  • வெள்ளச்சி நாச்சியார்
  • உடையாள் தேவி
  • வீராயி நாச்சியார்
0 votes
காந்தி அவர்கள் திப்புசுல்தான் பற்றி எந்த பத்திரிகையில் குறிப்பிட்டார்‌ ?Anonymous voting
  • வங்கால வார இதழ்
  • சுதேச மித்திரன்
  • யங் இந்தியா
  • நீயு இந்தியா
0 votes
👍 3
ஆம் ! நான் அவனை கண்டு அஞ்சிகிறேன் என்று திப்புவை பற்றி கடிதம் எழுதியவர் ?Anonymous voting
  • கில்லெஸ்பி பிரபு
  • பான் ஜோர் பிரபு
  • வெல்லஸ்லி பிரபு
  • கார்ன் வாலிஸ் பிரபு
0 votes
👍 5 1
Repost from TNPSC Notes
`தொண்டர்சீர் பரவுவார்` என்று போற்றப்படுபவர் யார்?Anonymous voting
  • அப்பூதியடிகள்
  • திருநாவுக்கரசர்
  • சேக்கிழார்
  • திருஞானசம்பந்தர்
0 votes
Repost from TNPSC Notes
சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?Anonymous voting
  • மைத் உபநிடதம்
  • முண்டக உபநிடதம்
  • கதக உபநிடதம்
  • சந்தோக்ய உபநிடதம்
0 votes
Repost from TNPSC Notes
கீழ்க்கண்ட நூற்களில் `தமிழ் மூவாயிரம்` என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?Anonymous voting
  • திரிகடுகம்
  • திருவள்ளுவமாலை
  • திருமந்திரம்
  • திருக்குறள்
0 votes
Repost from TNPSC Notes
`கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா` - எனக் கூறும் நூல்Anonymous voting
  • நான்மணிக்கடிகை
  • பழமொழி நானூறு
  • ஏலாதி
  • திரிகடுகம்
0 votes
Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.