cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

TNPSC TNUSRB TNTET Tamilnadu GK

📝கற்போம்...!! For Query & Ads - @Tamilnadu_Exam_Bot கற்பிப்போம்..!! TNPSC GROUP EXAM QUESTION Current affairs Geography Economy Aptitude History Polity

Mostrar más
Publicaciones publicitarias
20 218
Suscriptores
+6824 horas
+6257 días
+2 14430 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

Photo unavailableShow in Telegram
Take Your life's Best Decision 😍!! ✅ Join *Most Important and Repeated Questions for Tamil Nadu State exams 2000+ MCQs* 📲*Get 100% Off with Promo Code : PRA100*🗣 🔗https://applink.adda247.com/d/INlR2J4ONO 🔥 ••• *BOOKS HIGHLIGHTS* ••• 🔥 🔴 தமிழ் மொழியில் கேள்விகள் கிடைக்கும். 🔵 Based on Latest Pattern 🟣 நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் முயற்சி செய்யலாம். When 📚#Adda247 becomes your friend... ... then your success doubles, ⬇️
Mostrar todo...
👍 4 1
Download now all study material and videos for free. Link active for 30 min only. https://applink.adda247.com/d/INlR2J4ONO
Mostrar todo...
👍 3
ஒருவானம் இருசிறகு - என்ற நூலின் ஆசிரியர்?Anonymous voting
  • மு.மேத்தா
  • சுரதா
  • சிற்பி பாலசுப்ரமணியம்
  • சாலை இளந்திரையன்
0 votes
👍 6 6😢 1
"வீர அபிமன்யு" என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?Anonymous voting
  • பரிதிமாற்கலைஞர்
  • சங்கரதாஸ் சுவாமிகள்
  • சுரதா
  • கந்தசாமி
0 votes
👍 7
" வசனநடை கைவந்த வல்லாளர்” என பாராட்டப்படுபவர் யார்?Anonymous voting
  • மறைமலை அடிகள்
  • திரு.வி.க
  • ஆறுமுக நாவலர்
  • பரிதிமாற்கலைஞர்
0 votes
👍 2
"சும்மா இருப்பதே சுகம்” என்று கூறியவர் யார்?Anonymous voting
  • இராமலிங்க அடிகள்
  • தாயுமானவர்
  • பரிதிமாற்கலைஞர்
  • பாரதியார்
0 votes
👍 3👏 1🙏 1
புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?Anonymous voting
  • 9
  • 12
  • 15
  • 19
0 votes
👍 3
அகழாய்வில் "முதுமக்கள் தாழிகள்" கண்டுபிடிக்கப்பட்ட ஊர்?Anonymous voting
  • திருவண்ணாமலை
  • பெரவல்லூர்
  • தச்சநல்லுார்
  • ஆதிச்சநல்லுார்
0 votes
👍 2 1👏 1
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?Anonymous voting
  • ஜி.யு. போப்
  • எல்லீஸ்
  • கால்டுவெல்
  • வீரமாமுனிவர்
0 votes
🙏 3👍 2
நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது ?Anonymous voting
  • ஆஸ்பிரின்
  • குளோராபார்ம்
  • தைராக்சின்
  • கோப்ராக்சின்
0 votes
👍 4👏 2