cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

VETRI' IAS ACADEMY™ ©

🤓வணக்கம் மக்களே💐 Welcome to the ✨ Official channel of VETRI IAS ACADEMY™© 🚩Home Town Sivagangai🤟❤️ 👉 Subscribe our YouTube channel https://youtube.com/c/VETRIIASACADEMY_SIVAGANGAI 🚥TNPSC memes available👇 https://instagram.com/vetri_ias_academy

Mostrar más
Sri Lanka305El idioma no está especificadoEducación11 205
Publicaciones publicitarias
13 728
Suscriptores
+224 horas
+127 días
+1330 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

Photo unavailableShow in Telegram
📣Group 4 Hall ticket Released Tamil Nadu Public Service Commission https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==
Mostrar todo...
👍 2
Group 2 2A mains syllabus update 2024
Mostrar todo...
👍 2
👍 5
Photo unavailableShow in Telegram
Saluting the unsung heroes of freedom struggle, 105 years of Jallianwala Bagh massacre
Mostrar todo...
16👍 7🔥 3🥰 1
🌾 ஐம்பெருங் காப்பியங்கள் பற்றிய சில தகவல்கள்:- 🌾 1. சிலப்பதிகாரம்:- ✔️இயற்றியவர் - இளங்கோவடிகள் ✔️ சமயம் - புத்த சமயம் ✔️ காண்டங்கள் - 3 ✔️ காதைகள்  - 30 ✔️புகார் காண்டம் -  10 காதை ✔️மதுரை காண்டம் - 13 காதை ✔️ வஞ்சி காண்டம் - 7 காதை 🔴 வேறுபெயர்கள் - முத்தமிழ் காப்பியம், வரலாற்று காப்பியம், தேசிய காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமை காப்பியம், மூவேந்தர் காப்பியம், சிலம்பு, புரட்சிக்காப்பியம், செந்தமிழ் காப்பியம் ✔️தமிழில் தோன்றிய முதல் காப்பியம் 2. மணிமேகலை:- ✔️ இயற்றியவர் - சீத்தலைச்சாத்தனார் ✔️ சமயம் - புத்த சமயம் ✔️ காதைகள்  - 30 🔴 வேறுபெயர்கள் : முதல் சமய காப்பியம், மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம், சீர்திருத்த காப்பியம், துறவு நூல், அறக்காப்பியம் ✔️தமிழில் தோன்றிய இரண்டாவது காப்பியம் 3. சீவகசிந்தாமணி:- ✔️ இயற்றியவர் - திருதக்கதேவர் ✔️ சமயம் - சமண சமயம் ✔️ இலம்பகங்கள் - 13 ✔️ பாடல்கள் - 3145 🔴 வேறுபெயர்கள்- மணநூல், முடிப்பொருள் தொடர் திசை செய்யுள், காம நூல், முக்தி நூல் ✔️ விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் 4. குண்டலகேசி :- ✔️ இயற்றியவர் - நாதகுத்தனார் ✔️ சமயம் - புத்த சமயம் 🔴 வேறுபெயர்- அகலகவி 5.வளையாபதி :- ✔️ இயற்றியவர் - தெரியவில்லை ✔️ சமயம் - சமண சமயம் ✔️ பாடல்கள் - 70 கிடைக்கப் பெற்றவை மட்டும் ✔️ மடலேறுதல் பற்றிக் கூறும் நூல் ✔️ நவகோடி நாராயணன் பற்றிக் கூறும் நூல்
Mostrar todo...
👍 33 3🔥 1
🔅Don't Confused 🟢 Khelo India University Games 2023 ▪️ Edition - 4th ▪️ Host - Guwahati, Northeast India ▪️ Moscot - Asthlaxmi ▪️ Winner - Chandigarh 🔶 Khelo India Para Games 2023 (1st) ▪️Host - Delhi ▪️Moscot - Ujjawala ▪️ Winner - Haryana 🔷 Khelo India Youth Games 2024 (6th) ▪️ Host -  Tamilnadu ▪️ Moscot - Veer Manghai ▪️ Winner - Maharashtra 🔶 Khelo India Beach Games (1st) ▪️Host-  Diu | Winner - Haryana Er THANGAMUTHU STUDY CIRCLE 📲: 9626699743 / 9965054293
Mostrar todo...
👍 16 3
📖 மணிமேகலை பௌத்த சமயச் சார்புடையது, ♻️30 காதைகளகாக அமைந்துள்ளது. ♻️மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை. ♻️இதற்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு. பெண்மையை ♻️முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் மணிமேகலை, ♻️மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரது இயற்பெயர் சாத்தன் ஆகும். ♻️சீத்தலைச் சாத்தனார் திருச்சியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்தவர். ♻️கூல (தானியம்) வாணிகம் செய்தவர் சீத்தலைச் சாத்தனார். இதன் காரணமாக இவரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார். 🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
Mostrar todo...
👍 15 2🔥 2
சாகித்ய அகாடமி விருது: 1.தமிழின்பம் - ரா.பி.சேது 2.வணக்கம் வள்ளுவ - ஈரோடு தமின்பன் 3. வேரில் பழுத்த பலா - சமுத்திரம் 4.சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான் 5. விசாரணை கமிசன் - சா.கந்தசாமி 6.சேரமான் காதலி - கண்ணதாசன் 7.சூல் - சோ.தர்மன் 8.சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை - அம்பை 9.நீர்வழி படூ உம் -தேவி பாரதி 10.வெக்கை - பூ.மணி @VETRI_IAS_ACADEMYY
Mostrar todo...
👍 37 3🥰 2
📌சட்டமன்றக் குழுக்கள் முக்கிய குழுக்கள் 🔸 யூனியன் பவர்ஸ் கமிட்டி - ஜவஹர்லால் நேரு 🔸 யூனியன் அரசியலமைப்பு குழு -ஜவஹர்லால் நேரு 🔸மாகாண அரசியலமைப்பு குழு - சர்தார் படேல் 🔸 வரைவுக் குழு - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 🔸 அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் விலக்கப்பட்ட பகுதிகளுக்கான ஆலோசனைக் குழு - சர்தார் படேல். இந்தக் குழு பின்வரும் ஐந்து துணைக் குழுக்களைக் கொண்டிருந்தது:- (அ) அடிப்படை உரிமைகள் துணைக்குழு - ஜே.பி.கிருபாலானி (ஆ) சிறுபான்மையினர் துணைக்குழு - எச்.சி. முகர்ஜி (c) வடகிழக்கு எல்லைப்புற பழங்குடிப் பகுதிகள் மற்றும் அசாம் விலக்கப்பட்ட & பகுதி விலக்கப்பட்ட பகுதிகள் துணைக்குழு - கோபிநாத் பர்டோலோய் (ஈ) விலக்கப்பட்ட மற்றும் பகுதி விலக்கப்பட்ட பகுதிகள் (அஸ்ஸாமில் உள்ளவை தவிர) துணைக் குழு - ஏ.வி. தக்கார் (இ) வடமேற்கு எல்லைப்புற பழங்குடியினர் பகுதி துணைக்குழு. 🔸 நடைமுறைக் குழுவின் விதிகள் - டாக்டர் ராஜேந்திர பிரசாத் 🔸 மாநிலங்கள் குழு (மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு) - ஜவஹர்லால் நேரு 🔸 வழிகாட்டல் குழு - டாக்டர் ராஜேந்திர பிரசாத் 📌COMMITTEES OF THE CONSTITUENT ASSEMBLY   Major Committees 🔸 Union Powers Committee - Jawaharlal Nehru 🔸 Union Constitution Committee -Jawaharlal Nehru 🔸Provincial Constitution Committee -Sardar Patel 🔸 Drafting Committee - Dr. B.R. Ambedkar 🔸 Advisory Committee on Fundamental Rights, Minorities and Tribal and Excluded Areas - Sardar Patel. This committee had the following five sub- committees :- (a) Fundamental Rights Sub-Committee - J.B. Kripalani (b) Minorities Sub-Committee - H.C. Mukherjee (c) North-East Frontier Tribal Areas and Assam Excluded & Partially Excluded Areas Sub-Committee - Gopinath Bardoloi (d) Excluded and Partially Excluded Areas (other than those in Assam) Sub-Committee - A.V. Thakkar (e) North-West Frontier Tribal Areas Sub-Committee. 🔸 Rules of Procedure Committee - Dr. Rajendra Prasad 🔸 States Committee (Committee for Negotiating with States) - Jawaharlal Nehru 🔸 Steering Committee - Dr. Rajendra Prasad
Mostrar todo...
👍 19 3
52-2024 Press Release.pdf
Mostrar todo...
1