cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

TAMIL KAVITHAI ITKU தமிழ் கவிதை

தமிழ் கவிதைகள், தமிழ் அம்மா கவிதைகள், தமிழ் அப்பா கவிதைகள், தமிழ் காதல் கவிதைகள், காதல் பரிவு கவிதைகள், காதல் சோகம் கவிதைகள், தமிழ் நட்பு கவிதைகள், வாழ்க்கை கவிதைகள், மழை கவிதைகள், இயற்கை கவிதைகள், Websit Link 👇👇👇 http://www.tamilkavithaiidku.com

Mostrar más
Publicaciones publicitarias
483
Suscriptores
+124 horas
+117 días
+3730 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

Photo unavailableShow in Telegram
அடுத்து என்ன பேசுவாய் என ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது உன்னுடனான ஒவ்வொரு உரையாடலும்.
Mostrar todo...
Photo unavailableShow in Telegram
பூக்களில்லாத உலகில் பெண்ணே! நீ சென்றதும்... உன்னை சூடிக்கொள்ள நினைத்தது ஆண்கள் சமுதாயம்
Mostrar todo...
Photo unavailableShow in Telegram
கண்கள் விழிக்கிறேன் கண்களிலே உன் முகம்
Mostrar todo...
Photo unavailableShow in Telegram
கடல்நீர் வற்றி போனால் நீல வண்ணம் என்னாகுமோ என் கண்ணீரும் வற்றிப்போக உன் நிலவுமுகம் என்னை தேடுமோ..!
Mostrar todo...
Photo unavailableShow in Telegram
எதுவும் சில காலம் ஆனால் அந்த சில காலம் பல யுகங்களை போல் நகர்கிறது
Mostrar todo...
Photo unavailableShow in Telegram
தொலைக்கப்பட்டதை விட அதிக வலி தருவது தேடப்படாமல் இருப்பது 😞
Mostrar todo...
Photo unavailableShow in Telegram
யாதும் அறியா பேதை இவள் உன்னை எண்ணியே சுற்றுகிறது என் உலகம்
Mostrar todo...
Photo unavailableShow in Telegram
கை தவறிச் சென்ற எதுவும் மீண்டும் நம் கைக்குள் அடங்கி நிற்காது
Mostrar todo...
Photo unavailableShow in Telegram
வேருக்கும் பூவுக்குமான உறவுதான் மறதியும் உன் மேல் கொண்ட கோபமும்
Mostrar todo...
Photo unavailableShow in Telegram
உயிரைப் பார்க்க முடியாது என்றார்கள் நீ தருகிறாய் தினசரி தரிசனம்
Mostrar todo...
Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.